Adadu ashangadu va

Madyamavati - Ootukkaadu Venkatasubbaiyyar
Lyrics
Language: English

Pallavi

Adadu ashangadu va kanna un adalil irezhu bhuvanamum ashaindu

Ashaindadude

Anupallavi

Adalaik-kanat-tillai ambalattiraivanum tan adalai vittu inge gokulam

Vandar adalinal shiru yadavane oru mamiyilirakani madhavane ni

Charanam 1

Shinnam shiru padangal shilambolittidume adai shevimadutta piravi

Manam kalindidume nan pinniya

Shadai shatre vaghaik-kalaindidume mayil pili ashaindashaindu

Nilaik-kalaindidume panniru kai iraivan

Erumayil onru tan pashum toghai virittadi parishalitiidume padi varum

Azhaga unaik-kana varum adiyar

Evarayinum kanaka mani ashaiyum unadu tiru natanam kanpattup-ponal

Manam punpattu poghume

Tamil transliteration:

À®ªà®²à¯à®²à®µà®¿

À®†à®Ÿà®¾à®¤à¯ ஠சங்காது வா கண்ணா உன் ஆடலில் புவனமும் ஠சைந்து ஠சைந்தாடுதே

À® னுபல்லவி

À®†à®Ÿà®²à¯ˆà®•் காணத் தில்லை ஠ம்பலத்திரைவனும் தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம்
À®µà®¨à¯à®¤à®¾à®°à¯ ஆடலினால் சிறு யாதவனே ஒரு மாமயிளிரக்கனி மாதவனே நீ

À®šà®°à®£à®®à¯ 1

À®šà®¿à®©à¯à®©à®žà¯à®šà®¿à®±à¯ பதங்கள் சிலம்பொளித்திடுமே ஠தை செவிமடுத்த பிறவி மனம் களிந்திடுமே நான் பின்னிய
À®šà®Ÿà¯ˆ சற்றே வாகைக் கலைந்திடுமே மயில் பள்ளி ஠சைந்து ஠சைந்து நிலைக்கலைந்திடுமே பன்னிரு கை இறைவன்
À®à®±à¯à®®à®¯à®¿à®²à¯ ஒன்று தன் பசும் தோகை விரித்தாடி பரிசளித்திடுமே பாடி வ்ரும் ஠ழகா உனைக்காண வரும் ஠டியார்
À®Žà®µà®°à®¾à®¯à®¿à®©à¯à®®à¯ கனக மணி ஠சையும் உனது திருநடனம் கண்பட்டுப்போனால் மனம் புண்பட்டு போகுமே

Artists