
Vachaan vachaan
Kadhava therandhu vachaan
Machaan machaan
Enakku pudicha machaan
Vachaan vachaan
Kadhava therandhu vachaan
Machaan machaan
Enakku pudicha machaan
Valadhu kaala vachaan
Manasa mela vachaan
Sananga vaayaara vaazhtha vachaan
Valadhu kaala vachaan
Manasa mela vachaan
Sananga vaayaara vaazhtha vachaan
Vachaan vachaan
Kadhava therandhu vachaan
Machaan machaan
Enakku pudicha machaan
Hae poo maala soottu
Pudhu thaalam pottu
Aavaara poo paadum
Alangaara paattu
Veeraadhi veeraa sooraadhi sooraa
Oorellaam paaraattum raasaa en raasaa
Eppodhum jeyichu…
Ellorkkum kodutthu…
Eppodhum jeyichu…
Ellorkkum kodutthu…
Nee vaazhga nooraandu thaan
Neengaadha perodu thaan
Valadhu kaala vachaan
Manasa mela vachaan
Sananga vaayaara vaazhtha vachaan
Vachaan vachaan
Kadhava therandhu vachaan
Machaan machaan
Enakku pudicha machaan
Vendaadha saami
Ingedhu kaami
Aandaandu pala kaalam
Ala paayum boomi
Nee vandha vela
Poraadum ezha
Veedendrum thaan vaazha
Koduthaayae ola
Eppodhum veyilu…
Nee thaanae nizhalu…
Eppodhum veyilu
Nee thaanae nizhalu
Maraiyaadhu om peru thaan
Manasellaam on ooru thaan hei
Vachaan vachaan
Kadhava therandhu vachaan
Machaan machaan
Enakku pudicha machaan
Valadhu kaala vachaan
Manasa mela vachaan
Sananga vaayaara vaazhtha vachaan
Valadhu kaala vachaan
Manasa mela vachaan
Sananga vaayaara vaazhtha vachaan
Vachaan vachaan
Kadhava therandhu vachaan
Machaan machaan
Enakku pudicha machaan
கே. எஸ். சித்ரா
வச்சான் வச்சான்
கதவை திறந்து வச்சான்
மச்சான் மச்சான்
எனக்கு பிடிச்ச மச்சான்
வச்சான் வச்சான்
கதவை திறந்து வச்சான்
மச்சான் மச்சான்
எனக்கு பிடிச்ச மச்சான்
வலது காலை வச்சான்
மனச மேல வச்சான்
ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான்.....
வலது காலை வச்சான்
மனச மேல வச்சான்
ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான்.....
வச்சான் வச்சான் கதவை
பெண் : திறந்து வச்சான்
குழு : மச்சான் மச்சான் எனக்கு
பெண் : பிடிச்ச மச்சான்
வச்சான் வச்சான்
கதவை திறந்து வச்சான்
மச்சான் மச்சான்
எனக்கு பிடிச்ச மச்சான்
பூமாலை சூட்டு புதுத்தாளம் போட்டு
ஆவாரம் பூ பாடும் அழகான பாட்டு
வீராதி வீரா சூராதி சூரா
ஊரெல்லாம் பாராட்டும் ராசா என் ராசா
எப்போதும் ஜெயிச்சு.....
எல்லோருக்கும் கொடுத்து......
எப்போதும் ஜெயிச்சு
எல்லோருக்கும் கொடுத்து
நீ வாழ்க நூறாண்டுதான்
நீங்காத பேரோடுதான்........ஹா...
வச்சான் வச்சான் கதவை
பெண் : திறந்து வச்சான்
குழு : மச்சான் மச்சான் எனக்கு
பெண் : பிடிச்ச மச்சான்
வலது காலை வச்சான்
மனச மேலே வச்சான்
ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான்.....
வச்சான் வச்சான்
கதவை திறந்து வச்சான்
மச்சான் மச்சான்
எனக்கு பிடிச்ச மச்சான்
வேண்டாத சாமி இங்கேது காமி
ஆண்டாண்டு பல காலம்
மழை பாயும் பூமி
நீ வந்த வேளை போராடும் ஏழை
நீயென்றும் தான் வாழ
கொடுத்தாயே ஓலை
எப்போதும் வெயிலு
நீதானே நிழலு
எப்போதும் வெயிலு
நீதானே நிழலு
மறையாது ஒம் பேருதான்
மனசெல்லாம் உன் ஊருதான் ஹோய்
வச்சான் வச்சான் கதவை
பெண் : திறந்து வச்சான்
குழு : மச்சான் மச்சான் எனக்கு
பெண் : பிடிச்ச மச்சான்
வச்சான் வச்சான்
கதவை திறந்து வச்சான்
மச்சான் மச்சான்
எனக்கு பிடிச்ச மச்சான்
வலது காலை வச்சான்
மனச மேல வச்சான்
ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான்...
வலது காலை வச்சான்
மனச மேல வச்சான்
ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான்...
வச்சான் வச்சான் கதவை
பெண் : திறந்து வச்சான்
குழு : மச்சான் மச்சான் எனக்கு
பெண் : பிடிச்ச மச்சான்
வச்சான் வச்சான்
கதவை திறந்து வச்சான்
மச்சான் மச்சான்
எனக்கு பிடிச்ச மச்சான்
Movie Summary Sirayil Pootha Chinna Malar is a 1990 Tamil film directed by K. S. Gopalakrishnan, starring Ramki and Gautami in the lead roles.
Song Credits - Song: Vachaan Vachaan - Film: Sirayil Pootha Chinna Malar - Year: 1990 - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja
Musical Style A folk-flavored playful duet, with a lively rhythm and rustic melodic phrases typical of Ilaiyaraaja's village-based compositions.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vaali - Actors picturized: Ramki, Gautami