Yaarunu Theriyudha

2025
Lyrics
Language: English

Humming

Yarunnu theriyudha
Theeyinnu puriyudha
Ivan thaan anbu nerupuda
Yarunnu theriyudha
Theeyinnu puriyudha
Ivan thaan anbu nerupuda

Goondula adaikka naan kiliyilla
Sky
Katti vekka ninaikkadha naan puliyilla
Wolfu
Cheetah pola naan slow illa
Light hey
Yarukkita you looking for a fight

Yarunnu theriyudha
Theeyinnu puriyudha
Ivan thaan anbu nerupuda
Ivan thaan anbu nerupuda

Naan aaradi heightu illa
Aana ondra ton weight
Schoolukku pora kidnnu nenaicha
Thothuduva u might
Warukku munna warning tharen
Get out of my sight
Yarukkitta baby ur looking for a fight

Yarunnu theriyudha
Theeyinnu puriyudha
Ivan thaan anbu nerupuda
Yarunnu theriyudha
Theeyinnu puriyudha
Ivan thaan anbu nerupuda


Language: Tamil

 : அருண்ராஜா காமராஜ்

ஹம்மிங்

யாருன்னு தெரியுதா
தீயின்னு புரியுதா
இவன்தான் அன்பு நெருப்புடா
யாருன்னு தெரியுதா
தீயின்னு புரியுதா
இவன்தான் அன்பு நெருப்புடா

கூண்டுல அடைக்க நான் கிளியில்லை
ஸ்கை
கட்டி வெக்க நினைக்காத நான் புலியில்லை
உல்ஃபு
சீட்டா போல நான் ஸ்லொவ் இல்லை
லைட் ஹேய்
யாருக்கிட்ட யூ லுக்கிங் ஃபார் எ பைட்

யாருன்னு தெரியுதா
தீயின்னு புரியுதா
இவன்தான் அன்பு நெருப்புடா
இவன்தான் அன்பு நெருப்புடா

நான் ஆறடி ஹைட்டு இல்ல
ஆனா ஒன்ட்ரை டன் வெயிட்டு
ஸ்கூலுக்கு போற கிட்ன்னு நெனைச்சா
தோத்துடுவ யூ மைட்
வார்-க்கு முன்ன வார்னிங் தரேன்
கெட் அவுட் ஆப் மை சைட்
யாருக்கிட்ட பேபி யுவர் லுக்கிங் ஃபார் எ பைட்

யாருன்னு தெரியுதா
தீயின்னு புரியுதா
இவன்தான் அன்பு நெருப்புடா
யாருன்னு தெரியுதா
தீயின்னு புரியுதா
இவன்தான் அன்பு நெருப்புடா


Movie/Album name: Paranthu Po

Movie Summary Paranthu Po is a 2025 Tamil film centred on a tense, suspense-driven narrative, with the song "Yaarunu Theriyudha" serving as one of its key musical moments.

Song Credits - Song: Yaarunu Theriyudha - Year: 2025 - Movie/Album: Paranthu Po - Language: Tamil

Musical Style A contemporary Tamil film song with a suspense/mystery-oriented mood, matching the thriller tone suggested by the title and film context.

Scene Context Positioned within Paranthu Po as a song carrying an enigmatic, suspense-building function in the narrative.


Artists