
Laalaalaa laalaalalaa laalaalaa
Laalaalaa laalaalalaa laalaalaa
Vaanampaadi vaarththaigal thedi
Vaanamengum odiyathu
Vaanampaadi vaarththaigal thedi
Vaanamengum odiyathu
Vaanavillil vannam eduththu
Raja raagam paadiyathu
Sooriyanu antha chandhiran
En paadalai kettu saernthu varum
Raagangalum ungal sogangalum
En paadalai kettaal theernthu vidum
Intha paattu un paattu
Iravu nera thaalaattu
Idhayam engum poopottu
Endrum vaazhum en paattu
Vaanampaadi vaarththaigal thedi
Vaanamengum odiyathu
…………………
Kolusugal kulungidum
Nathigalin pechai
Thanimaiyil konjam rasippoma
Pournami nilavinai
Nathiyinil paarththu
Kuzhanthaiyai polae kuthippomaa
Pulveli paarththu paai viri
Paniyinil nee kuli
Sedigalai kettu pooppari
Pookkalai pol siri
Vaanum mannum kadhal desam
Veesattumae anbin vaasam
Sangeetham paadum vaazhvae santhosam
Vaanampaadi vaarththaigal thedi
Vaanamengum odiyathu
Azhuvathum sirippathum irandumae irukku
Vaazhkkaiyai siriththae vaazhnthuvidu
Edhu kidaiththaalum padhukki vidaathae
Inbam konjam pagirnthu kodu
Vedhanai maattrum keerththanai
Anudhinam paaduvaen
Veenaigal thoongu laabamo
Isai mazhai thoovuvaen
Nenjukkullae vanjamillai
Konjum tamil panjamillai
Poopaalam paadum kaalai
Thendral naan
Vaanampaadi vaarththaigal thedi
Vaanamengum odiyathu
Vaanavillil vannam eduththu
Raja raagam paadiyathu
Sooriyanu antha chandhiran
En paadalai kettu saernthu varum
Raagangalum ungal sogangalum
En paadalai kettaal theernthu vidum
Intha paattu un paattu
Iravu nera thaalaattu
Idhayam engum poopottu
Endrum vaazhum en paattu
: எஸ். பி. பாலசுப்ரமணியம்
லாலாலா லாலாலலா லாலாலா
லாலாலா லாலாலலா லாலாலா
வானம்பாடி வார்த்தைகள தேடி
வானமெங்கும் ஓடியது
வானம்பாடி வார்த்தைகள் தேடி
வானமெங்கும் ஓடியது
வானவில்லில் வண்ணம் எடுத்து
ராஜ ராகம் பாடியது
சூரியனும் அந்த சந்திரனும்
என் பாடலைக் கேட்டு சேர்ந்து வரும்
ராகங்களும் உங்கள் சோகங்களும்
என் பாடலைக் கேட்டால் தீர்ந்து விடும்
இந்தப் பாட்டு உன் பாட்டு
இரவு நேர தாலாட்டு
இதயம் எங்கும் பூப்போட்டு
என்றும் வாழும் என் பாட்டு
வானம்பாடி வார்த்தைகள் தேடி
வானமெங்கும் ஓடியது
கொலுசுகள் குலுங்கிடும்
நதிகளின் பேச்சை
தனிமையில் கொஞ்சம் ரசிப்போமா
பௌர்ணமி நிலவினை
நதியினில் பார்த்து
குழந்தையை போலே குதிப்போமா
புல்வெளி பார்த்து பாய் விரி
பனியினில் நீ குளி
செடிகளை கேட்டு பூப்பறி
பூக்களை போல் சிரி
வானும் மண்ணும் காதல் தேசம்
வீசட்டுமே அன்பின் வாசம்
சங்கீதம் பாடும் வாழ்வே சந்தோஷம்
வானம்பாடி வார்த்தைகள் தேடி
வானமெங்கும் ஓடியது
அழுவதும் சிரிப்பதும் இரண்டுமே இருக்கு
வாழ்க்கையை சிரித்தே வாழ்ந்து விடு
எது கிடைத்தாலும் பதுக்கி விடாதே
இன்பம் கொஞ்சம் பகிர்ந்து கொடு
வேதனை மாற்றும் கீர்த்தனை
அனுதினம் பாடுவேன்
வீணைகள் தூங்கி லாபமோ
இசை மழைத் தூவுவேன்
நெஞ்சுக்குள்ளே வஞ்சமில்லை
கொஞ்சும் தமிழ் பஞ்சமில்லை
பூபாளம் பாடும் காலை
தென்றல் நான்
வானம்பாடி வார்த்தைகள தேடி
வானமெங்கும் ஓடியது
வானவில்லில் வண்ணம் எடுத்து
ராஜ ராகம் பாடியது
சூரியனும் அந்த சந்திரனும்
என் பாடலைக் கேட்டு சேர்ந்து வரும்
ராகங்களும் உங்கள் சோகங்களும்
என் பாடலைக் கேட்டால் தீர்ந்து விடும்
இந்தப் பாட்டு உன் பாட்டு
இரவு நேர தாலாட்டு
இதயம் எங்கும் பூப்போட்டு
என்றும் வாழும் என் பாட்டு
Movie Summary Ponmanam is a 1998 Tamil drama about a kind-hearted man who faces hardship and family conflict after his life takes an unexpected turn.
Song Credits - Song: Vaanambadi - Movie: Ponmanam - Year: 1998 - Composer: Ilaiyaraaja - Lyricist: Palani Bharathi - Singers: Unni Menon, K. S. Chithra
Musical Style Melodic devotional-folk flavored Tamil film song with a gentle, uplifting tune and orchestration typical of Ilaiyaraaja’s late-1990s style.
Raga Details Not reliably documented.
Key Artists Involved - Ilaiyaraaja (composer) - Palani Bharathi (lyricist) - Unni Menon, K. S. Chithra (singers)
Scene Context Not reliably documented.