
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
Un melae thavazhum
Un tholil thuvazhum
Poo maalai ingae naanae
Un melae thavazhum
Un tholil thuvazhum
Poo maalai ingae naanae
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
Malligai poo eduthu
Maalai onnu naan thoduthu
Mannanukku kaathirundhen
Thannanthaniyae
Ingu unnai paarthadhumae
Indha manam poonguyil pol
Sandham onnu paada kanden
Kangal vazhiyae
{Poovai thotta kaathaaga
Nenjai thottaaiyae
Pudhu aasai thannai nenjoram
Nattu vittaaiyae} (2)
Thulludhu thulludhu
Adhu killudhu killudhu
Sokkudhu sokkudhu en kannu
Suthudhu suthudhu
Bombaram suthudhaiyaa
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
Sirpa kalai koodathilae
Dheepam vaikkum nerathilae
Palliyarai paadangalai solli tharavo
Vanna vanna mogathilae
Vaalibathu vegathilae
Pulli mayil pola vandhu thulli vizhavo
{Poothirukku poonthoppu
Undhan munnaalae
Ada bodhai onnu undaagum
Ennai kandaalae} (2)
Vethala vethala
Idhu muthala muthala
Pathala pathala un vegam
Muthirai ittida othigai seidhida vaa
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
Un melae thavazhum
Un tholil thuvazhum
Poo maalai ingae naanae
Un melae thavazhum
Un tholil thuvazhum
Poo maalai ingae naanae
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
மின்மினி
கொத்துமணி முத்துமணி
தொட்ட உடன் கொட்டும்மணி
முத்தம் இடும் காதல்மணி நானே
கொத்துமணி முத்துமணி
தொட்ட உடன் கொட்டும்மணி
முத்தம் இடும் காதல்மணி நானே
உன் மேலே தவழும்
உன் தோளில் துவழும்
பூ மாலை இங்கே நானே…
உன் மேலே தவழும்
உன் தோளில் துவழும்
பூ மாலை இங்கே நானே…
{கொத்துமணி முத்துமணி
தொட்ட உடன் கொட்டும்மணி
முத்தம் இடும் காதல்மணி நானே} (2)
மல்லிகையில் பூ எடுத்து
மாலை ஒண்ணு நான் தொடுத்து
மன்னனுக்குக் காத்திருந்தேன்
தன்னந்தனியே
இங்கு உன்னைப் பார்த்ததுமே
இந்த மனம் பூங்குயில் போல்
சந்தம் ஒண்ணு பாடக்கண்டேன்
கண்கள் வழியே
{பூவைத் தொட்ட காத்தாக
நெஞ்சைத் தொட்டாயே
புது ஆசை தன்னை
நெஞ்சோரம் நட்டு விட்டாயே} (2)
துள்ளுது துள்ளுது
அது கிள்ளுது கிள்ளுது
சொக்குது சொக்குது என் கண்ணு
சுட்டது சுட்டது பூ மரம் சுத்துதையா.....
{கொத்துமணி முத்துமணி
தொட்ட உடன் கொட்டும்மணி
முத்தம் இடும் காதல்மணி நானே} (2)
சிற்பக் கலைக் கூடத்திலே
தீபம் வைக்கும் நேரத்திலே
பள்ளியறைப் பாடங்களை
சொல்லித் தரவோ
வண்ண வண்ண மோகத்திலே
வாலிபத்து வேகத்திலே
புள்ளி மயில் போல வந்து
துள்ளி விழவோ
பூத்திருக்கு பூந்தோப்பு
உந்தன் முன்னாலே அட
போதை ஒண்ணு உண்டாகும்
என்னைக் கண்டாலே
பூத்திருக்கு பூந்தோப்பு
உந்தன் முன்னாலே அட
போதை ஒண்ணு உண்டாகும்
என்னைக் கண்டாலே
வெத்தல வெத்தல
இது முத்தல முத்தல
பத்தல பத்தல உன் வேகம்
முத்திரை இட்டிட ஒத்திகை
செய்திட வா..
{கொத்துமணி முத்துமணி
தொட்ட உடன் கொட்டும்மணி
முத்தம் இடும் காதல்மணி நானே} (2)
உன் மேலே தவழும்
உன் தோளில் துவழும்
பூ மாலை இங்கே நானே…
உன் மேலே தவழும்
உன் தோளில் துவழும்
பூ மாலை இங்கே நானே…
{கொத்துமணி முத்துமணி
தொட்ட உடன் கொட்டும் மணி
முத்தம் இடும் காதல்மணி நானே} (2)
Movie Summary: Chinna Devan is a 1993 Tamil action-drama about a young man who turns to a life of crime and clashes with law enforcement while protecting his family.
Song Credits: Film: Chinna Devan (1993); Song: "Kothumani Muthumani"; Language: Tamil; Genre: Film soundtrack.
Musical Style: Melodic Tamil film song with folk and dance-oriented elements typical of early 1990s cinema.
Key Artists Involved: Information not available.
Scene Context: Information not available.