
Kokka kokka kozhi kokkakko
Konda sevala neeyum kattikko
Sekkach sekkach sevantha poovakko
Nee vetkappada kaaranom yaaracko
Indha oorukkulla
Paasam kotti kedakku
Indha kaathula vaasam irukku
Kichu kichu kichu kiliyin pechu
Cuckoo cuckoo cuckoo kuyilin paattu
Chikku bukku bukku railin oosai koo…..
Lalalaalalalaa lalalaalalalaa
Lalalaa lalalaa laa….
Ae mokka mokkachami mokkachami
Indha mugavari enga solla saami
Ammi aracha thovayal pola
Mixie samayal rusithidumaa
Marathu mela kurangu saetta
Nagara vaazhvil kedachidumaa
Kalyaani paattiya pola
Kairaasi doctor-u yaaru
Madras-u pattanam pola inga
Jana koottamilla
Pugai moottamilla
Intha kaathula karapadala
Vella pasu maattu peeru veeran
Kutti kurumpaattu peeru raasan
Veettukkoru nalla pilla polaththaan
Lalalaalalalaa lalalaalalalaa
Lalalaa lalalaa laa….
Ae kurukuruppaana kuruvammaa
Un koodaiyil enna sollammaa
Hae ekkachakkamaa padippu irukkaa
AC vachcha room vela irukkaa
Internet unga kaiyil irukkirathaa
Kokka kokka kozhi kokkakko
Konda sevala neeyum kattikko
Lalalala laalaa lalalaalaa
Lallal lalalala laalaa lalalaa
எஸ். எஸ். குமரன்
முருகன் மந்திரம்
தனனன நானே நானேனா
தனனானே நானே நானே
நானே நானேனா
கொக்க கொக்க கோழி கொக்ககோ
கொண்ட சேவல நீயும் கட்டிக்கோ
செக்கச் செக்கச் செவந்த பூவக்கோ
நீ வெட்கப்படக் காரணம் யாரக்கோ
இந்த ஊருக்குள்ள
பாசம் கொட்டிக் கெடக்கு
இந்த காத்துல வாசம் இருக்கு
கிச்சு கிச்சு கிச்சு கிளியின் பேச்சு
குக்கூ குக்கூ குக்கூ குயிலின் பாட்டு
சிக்கு புக்கு புக்கு ரயிலின் ஓசை கூ.....
லலலாலலலா லலலாலலலா
லலலா லலலா லா....
ஏ மொக்க மொக்கச்சாமி மொக்கச்சாமி
இந்த முகவரி எங்க சொல்ல சாமி
அம்மி அரச்ச தொவையல் போல
மிக்சி சமையல் ருசித்திடுமா
மரத்து மேல குரங்கு சேட்ட
நகர வாழ்வில் கெடச்சிடுமா
கல்யாணி பாட்டியப் போல
கைராசி டாக்டரு யாரு
மெட்ராசு பட்டணம் போல இங்க
ஜனக் கூட்டமில்ல
புகை மூட்டமில்ல
இந்தக் காத்துல கரபடல
வெள்ள பசு மாட்டு பேரு வீரன்
குட்டி குறும்பாட்டு பேரு ராசன்
வீட்டுக்கொரு நல்ல பிள்ள போலத்தான்
லலலாலலலா லலலாலலலா
லலலா லலலா லா....
ஏ குறுகுறுப்பான குருவம்மா
உன் கூடையில் என்ன சொல்லம்மா
குச்சி கம்பு சிலம்பம் கபடி
பல்லாங்குழியும் அங்க இருக்கா
பெண் : அப்படியா
குழந்தை : பொட்ட கோழி முட்டை போடும்
அழகப்பாக்க இடம் இருக்கா
பெண் : ஓஹோ வேற என்ன
குழந்தை : ஆலமரத்து விழுது இருக்கு
ஊஞ்சலாடும் சொகம் இருக்கு
பெண் : சரி சரி
குழந்தை : பொக்கவாயி பாட்டிகிட்ட
கேட்க நூறு கதை இருக்கு
ஹே எக்கச்சக்கமா படிப்பு இருக்கா
ஏசி வச்ச ரூம் வேல இருக்கா
இன்டர்நெட்டு உங்க கையில் இருக்கிறதா
சோத்துக்கு எங்கக்கா
போவக்கா சொல்லுக்கா
சேத்துல காலை வையிக்கா
கொக்க கொக்க கோழி கொக்கக்கோ
கொண்ட சேவல நீயும் கட்டிக்கோ
லலலல லாலா லலலாலா
லல்லல் லலலல லாலா லலலா
Movie Summary Virundhali (2010) is a Tamil drama centred on a family and its domestic tensions, with the song “Kokha Kozhi” serving as one of its lighter musical numbers.
Song Credits - Song: Kokha Kozhi - Movie: Virundhali - Year: 2010 - Language: Tamil
Musical Style Folk-flavoured Tamil film song with a light, rhythmic, semi-dance feel.
Key Artists Involved Information not available.
Scene Context Information not available.