Ennamo Pannudhu

1983
Lyrics
Language: English

Female : Ennamo pannudhu
Ennennamo ennudhu
Ennamo pannudhu
Ennennamo ennudhu
Ennaannu theriyallae
Eduthu chollavum mudiyallae
Ennaannu theriyallae
Eduthu chollavum mudiyallae ammamma

Female : Ennamo pannudhu
Ennennamo ennudhu
Ennamo …………………

Female : Pasi eduthaa puliyaattam
Yeraiya thaedudhu manasu
Yeraiyathaedudhu
Rusiya kandaa poonaiyaattam
Tharai enna aanadhu vayasu
Indha tharai enna aanadhu vayasu
Adhu pagalilae orangudhu raavulae kerangudhu
Pagalilae orangudhu raavulae kerangudhu
Maalaiyilae yaengudhu kaalaiylae thoongudhu
Ammammaa enna naan pannuvaen
Ennatha cholluvaen

Female : Ennamo pannudhu
Ennennamo ennudhu
Ennaannu theriyallae
Eduthu chollavum mudiyallae
Ennaannu theriyallae
Eduthu chollavum mudiyallae ammamma

Female : Ennamo pannudhu
Ennennamo ennudhu

Female : Durr dada durr dada durr
Datta durr dada durr dada durr
Daa daa daa durr dada durr dada durr
Datta durr dada durr dada durr
Daa daa daa raa… raraa… haa… ahaa…

Female : Aavala ezhudha paenaa eduthaa
Aavannaa podudhu thaanaa
Aavannaa podudhu thaanaa
Thaanaa ezhudhum munnae
Ink thaanaa kottudhu veenaa
Thaanaa kottudhu veenaa
Adhu ullukkullae kelarudhu
Unna kandaa valarudhu
Ullukkullae kelarudhu
Unna kandaa valarudhu
Othaiyilae kelarudhu othaiyilae uruludhu
Ammammaa enna naan pannuvaen
Yennattha cholluvaen

Female : Ennamo pannudhu
Ennennamo ennudhu
Ennaannu theriyallae
Eduthu chollavum mudiyallae
Ennaannu theriyallae
Eduthu chollavum mudiyallae ammamma

Female : Ennamo pannudhu
Ennennamo ennudhu


Language: Tamil

பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது
என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது
என்னான்னு தெரியல்ல
எடுத்துச் சொல்லவும் முடியல்ல
என்னான்னு தெரியல்ல
எடுத்துச் சொல்லவும் முடியல்ல அம்மம்மா

பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது
என்னமோ………………

பெண் : பசி எடுத்தா புலியாட்டம்
எரையத் தேடுது மனசு
எரையத் தேடுது மனசு
ருசியக் கண்டா பூனையாட்டம்
தரை என்ன ஆனது வயசு
இந்தத் தரை என்ன ஆனது வயசு
அது பகலிலே ஒறங்குது ராவுலே கெறங்குது
பகலிலே ஒறங்குது ராவுலே கெறங்குது
மாலையிலே ஏங்குது காலையிலே தூங்குது
அம்மம்மா என்ன நான் பண்ணுவேன்
என்னத்தச் சொல்லுவேன்

பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது
என்னான்னு தெரியல்ல
எடுத்துச் சொல்லவும் முடியல்ல
என்னான்னு தெரியல்ல
எடுத்துச் சொல்லவும் முடியல்ல அம்மம்மா

பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது

பெண் : டுர்ர் டட டுர்ர் டட டுர்ர்
டட டுர்ர் டட டுர்ர் டட டுர்ர்
டாடாடா டுர்ர் டட டுர்ர் டட டுர்ர்
டட்ட டுர்ர் டட டுர்ர் டட டுர்ர்
டாடாடா ரா… ரரா… ஹா…..அஹா…

பெண் : அ னா எழுத பேனா எடுத்தா
ஆவன்னா போடுது தானா
ஆவன்னா போடுது தானா
தானா எழுதும் முன்னே
இங்க் தானா கொட்டுது வீணா
தானா கொட்டுது வீணா
அது உள்ளுக்குள்ளே கெளறுது
உன்னக் கண்டா வளருது
உள்ளுக்குள்ளே கெளறுது
உன்னக் கண்டா வளருது
ஒத்தையிலே கெளறுது ஒத்தையிலே உருளுது
அம்மம்மா என்ன நான் பண்ணுவேன்
என்னத்தச் சொல்லுவேன்

பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது
என்னான்னு தெரியல்ல
எடுத்துச் சொல்லவும் முடியல்ல
என்னான்னு தெரியல்ல
எடுத்துச் சொல்லவும் முடியல்ல அம்மம்மா

பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது


Movie/Album name: Yuga Dharmam

Movie Summary: Yuga Dharmam (1983) is a Tamil drama centered on the clash between traditional values and changing social norms, exploring family tensions and moral dilemmas.

Song Credits: Music by Shyam; lyrics by Vaali; sung by S. P. Balasubrahmanyam.

Musical Style: Melodic Tamil film song of the early 1980s, blending light classical touches with an expressive, conversational playback style.

Key Artists Involved: Music director Shyam; lyricist Vaali; singer S. P. Balasubrahmanyam.

Scene Context: Picturized as a reflective song expressing the protagonist's inner emotional conflict and romantic longing within the film's narrative.


Artists