
Female : Pachai kuththalaiyoo pachai kuththalaiyoo
Female : Azhagaana malayaalam
Malayaala karaiyoram
Karaiyoram merkku malai
Merkku malai engal malai
Azhagaana malayaalam
Malayaala karaiyoram
Karaiyoram merkku malai
Merkku malai engal malai
Female : Oosi ilai kaadugalil
Vaasam seiyum jaadhiyamma
Maasu padaa sammadhiyom
Maan jaadhi kottam amma
Female : Pachai ilai vetti vandhu
Paaleduthu mai vadithu
Achadikkum muthirigal maarathamma
Maan eludhi meen eludhi
Vanna mayil paambezhudhi
Naan ezhudhum oviyangal pogathamma
Maan eludhi meen eludhi
Vanna mayil paambezhudhi
Naan ezhudhum oviyangal pogathamma
Female : Neerinilaekaraivadhillai
Neruppinilae erivadhillai
Ilamaiyilae theetiya pachai
Iruthi varai azhivadhillai
Female : Azhagaana malayaalam
Malayaala karaiyoram
Karaiyoram merkku malai
Merkku malai engal malai
Female : Pettravarai vittu vittu
Sendru vitta pillaigalai
Kandukolla poduvadhu pchai amma
Sutri varum devadhaigal
Pattramalae irukka
Kuthi veikkum mandhiramae pachai amma
Sutri varum devadhaigal
Pattramalae irukka
Kuthi veikkum mandhiramae pachai amma
Female : Sami per ezhudhi vaithaal
Thalaimuraikku kaaval varum
Devi perr ezhudhi vaithaal
Dhinam dhinamum thunai irukkum
Female : Azhagaana malayaalam
Malayaala karaiyoram
Karaiyoram merkku malai
Merkku malai engal malai
பெண் : பச்சை குத்தலையோ……….
பச்சை குத்தலையோ…..
பெண் : அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்கு மலை
மேற்கு மலை எங்கள் மலை
பெண் : அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்கு மலை
மேற்கு மலை எங்கள் மலை
ஊசி இலைக் காடுகளில்
வாசம் செய்யும் ஜாதியம்மா
மாசு பட சம்மதியோம்
மான் ஜாதி கூட்டம் அம்மா
பெண் : பச்சை இலை வெட்டி வந்து
பாலெடுத்து மை வடித்து
அச்சடிக்கும் முத்திரைகள் மாறாதம்மா
மானெழுதி மீனெழுதி
வண்ண மயில் பாம்பெழுதி
நான் எழுதும் ஓவியங்கள் போகாதம்மா
மானெழுதி மீனெழுதி
வண்ண மயில் பாம்பெழுதி
நான் எழுதும் ஓவியங்கள் போகாதம்மா
பெண் : நீரினிலே கரைவதில்லை
நெருப்பினிலே எரிவதில்லை
இளமையிலே தீட்டிய பச்சை
இறுதிவரை அழிவதில்லை
பெண் : அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்கு மலை
மேற்கு மலை எங்கள் மலை
பெண் : பெற்றவரை விட்டு விட்டு
சென்று விட்ட பிள்ளைகளை
கண்டுக் கொள்ள போடுவது பச்சை அம்மா
சுற்றி வரும் தேவதைகள்
பற்றாமலே இருக்க
குத்தி வைக்கும் மந்திரமே பச்சை அம்மா
சுற்றி வரும் தேவதைகள்
பற்றாமலே இருக்க
குத்தி வைக்கும் மந்திரமே பச்சை அம்மா
பெண் : சாமி பேர் எழுதி வைத்தால்
தலைமுறைக்கு காவல் வரும்
தேவி பேர் எழுதி வைத்தால்
தினம் தினமும் துணை இருக்கும்
பெண் : அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்கு மலை
மேற்கு மலை எங்கள் மலை
Movie Summary Vazhkai Vazhvatharke is a 1964 Tamil drama that follows a man who rises from humble beginnings to wealth, only to face moral and familial challenges that test whether he can hold on to his values and the people who truly matter.
Song Credits - Song: Azhagaana Malayaalam - Film: Vazhkai Vazhvatharke (1964) - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan
Musical Style A melodic, mid-tempo Tamil film song blending light classical phrasing with a gentle, lyrical film-music orchestration typical of the early 1960s.
Key Artists Involved - Singer: T. M. Soundararajan - Music Director: K. V. Mahadevan - Lyricist: Kannadasan
Scene Context The song appears as a reflective, scenic melody picturizing the hero in a contemplative moment, celebrating the beauty of the Malayalam land/region while expressing the emotional mood of the character.