
Oruththan kadhalan oruththi kadhali
Thanimai thediyae ponaar
Iruttu saelaiyai uduththum naeramae
Iruvar oruvaraai aanaar
Avalukku peru pappaa
Antha paya peru rasu
Muthu muthu pappaa rasa thottu pappaa
Suththi muththi paaththuputtu
Muththam onnu ketppa
Avalukku peru pappaa
Antha paya peru rasu
Idai noolai thodum velai
Sundhariye munthariyae enthiri endraanae
Oruththan kadhalan oruththi kadhali
Thanimai thediyae ponaar
Iruttu saelaiyai uduththum naeramae
Iruvar oruvaraai aanaar
Aaththoram naaththu
Ennavendru kettaalaam paaththu
Ulloora ooththu ooruthappaa
Melellaam verththu
Avanathu thanthai varuvathai kande
Padhungiyae muyalaanaal
Avanathu thanthai varuvathai kande
Padhungiyae muyalaanaal
Appa unga veettu pakkam
Ippa edhukku poraaru
Paakka pora pappaava
Endrae raasu sendraanae
Nadanthaargal thodarnthaarkal
Sendrathenna nindrathenna
Kanndathenna sollavaa…
Oruththan kadhalan oruththi kadhali
Thanimai thediyae ponaar
Iruttu saelaiyai uduththum naeramae
Iruvar oruvaraai aanaar
Avalukku peru pappaa
Antha paya peru rasu
Muthu muthu pappaa kedakkuraa vaappaa
Suththi muththi paaththuputtu
Ullukulla poppaa
Avalukku peru pappaa
Antha paya peru rasu
Madhiloram mazhai eeram
Chittu rendu etti ninnu
Paarththathenna sollavaa….
Oruththan kadhalan oruththi kadhali
Thanimai thediyae ponaar
Iruttu saelaiyai uduththum naeramae
Iruvar oruvaraai aanaar
Pappaavin amma
Vetkam kondu nindraalaam summaa
Raasoda appaa
Pakkam vanthu nindraaraam thappaa
Oru madamaadhum oruvanumaagi
Ulavidum oru kaatchi
Oru madamaadhum oruvanumaagi
Ulavidum oru kaatchi
Road-tu melae thangam polae
Minnuraanga thannaalae
Veettukkullae paaththaa pochchu
Onnum solla nallaalla
Thalaikaani kalavaani
Sonthamenna panthamenna
Solvathenna pongadaa…
Oruththan kadhalan oruththi kadhali
Thanimai thediyae ponaar
Iruttu saelaiyai uduththum naeramae
Iruvar oruvaraai aanaar
மலேசியா வாசுதேவன்
ஒருத்தன் காதலன் ஒருத்தி காதலி
தனிமை தேடியே போனார்
இருட்டு சேலையை உடுத்தும் நேரமே
இருவர் ஒருவராய் ஆனார்
அவளுக்கு பேரு பாப்பா
அந்தப் பய பேரு ராசு
முத்து முத்து பாப்பா ராச தொட்டுப்பாப்பா
சுத்தி முத்தி பாத்துப்புட்டு
முத்தம் ஒண்ணு கேப்பா
அவளுக்கு பேரு பாப்பா
அந்தப் பய பேரு ராசு
இடை நூலை தொடும் வேளை
சுந்தரியே முந்திரியே எந்திரி என்றானே
ஒருத்தன் காதலன் ஒருத்தி காதலி
தனிமை தேடியே போனார்
இருட்டு சேலையை உடுத்தும் நேரமே
இருவர் ஒருவராய் ஆனார்
ஆத்தோரம் நாத்து
என்னவென்று கேட்டாளாம் பாத்து
உள்ளூர ஊத்து ஊருதப்பா
மேலெல்லாம் வேர்த்து
அவனது தந்தை வருவதை கண்டே
பதுங்கியே முயலானாள்
அவனது தந்தை வருவதை கண்டே
பதுங்கியே முயலானாள்
அப்பா உங்க வீட்டுப்பக்கம்
இப்ப எதுக்கு போறாரு
பாக்கப் போற பாப்பாவ
என்றே ராசு சென்றானே
நடந்தார்கள் தொடர்ந்தார்கள்
சென்றதென்ன நின்றதென்ன
கண்டதென்ன சொல்லவா.....
ஒருத்தன் காதலன் ஒருத்தி காதலி
தனிமை தேடியே போனார்
இருட்டு சேலையை உடுத்தும் நேரமே
இருவர் ஒருவராய் ஆனார்
அவளுக்கு பேரு பாப்பா
அந்தப் பய பேரு ராசு
முத்து முத்து பாப்பா கெடக்குறா வாப்பா
சுத்தி முத்தி பாத்துப்புட்டு
உள்ளுக்குள்ளே போப்பா
அவளுக்கு பேரு பாப்பா
அந்தப் பய பேரு ராசு
மதிலோரம் மழை ஈரம்
சிட்டு ரெண்டு எட்டி நின்னு
பார்த்ததென்ன சொல்லவா......
ஒருத்தன் காதலன் ஒருத்தி காதலி
தனிமை தேடியே போனார்
இருட்டு சேலையை உடுத்தும் நேரமே
இருவர் ஒருவராய் ஆனார்
பாப்பாவின் அம்மா
வெட்கம் கொண்டு நின்றாளாம் சும்மா
ராசோட அப்பா
பக்கம் வந்து நின்றாராம் தப்பா
ஒரு மடமாதும் ஒருவனுமாகி
உலவிடும் ஒரு காட்சி
ஒரு மடமாதும் ஒருவனுமாகி
உலவிடும் ஒரு காட்சி
ரோட்டு மேலே தங்கம் போலே
மின்னுறாங்க தன்னாலே
வீட்டுக்குள்ளே பாத்தாப் போச்சு
ஒண்ணும் சொல்ல நல்லால்ல
தலைகாணி களவானி
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்வதென்ன போங்கடா......
ஒருத்தன் காதலன் ஒருத்தி காதலி
தனிமை தேடியே போனார்
இருட்டு சேலையை உடுத்தும் நேரமே
இருவர் ஒருவராய் ஆனார்
Movie Summary: Dhooram Adhigamillai is a 1983 Tamil film starring Sivaji Ganesan and Sujatha, revolving around the emotional distance and eventual reunion within a family separated by circumstances.
Song Credits: Music composed by M. S. Viswanathan; lyrics by Vaali; sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.
Musical Style: Melodic light classical romantic duet typical of early 1980s Tamil film music, with violin interludes and soft percussion.
Raga Details: Based on the raga Kalyani.
Key Artists Involved: M. S. Viswanathan (music director), Vaali (lyricist), S. P. Balasubrahmanyam and S. Janaki (playback singers), Sivaji Ganesan and Sujatha (on-screen performers).
Scene Context: A romantic duet picturized on Sivaji Ganesan and Sujatha expressing affection and emotional closeness in a domestic setting.