Ooroda Vazhonum

1960
Lyrics
Language: English

Ooroda vaazhonum namma jaathi
Ozhaippaalae pozhaikkonum nalla jaathi
Both : Ooroda vaazhonum namma jaathi
Ozhaippaalae pozhaikkonum nalla jaathi

Kadavul kuduththa kai kaal irukka
Male : Kaadu kazhani kaaththu kedakka
Female : Kulla nari koottam pol
Kollaiyadiththae
Male : Vaari vaari thinnaalum
Vaayum vayirum kasakkaatho

Paathai oraththilae kaattum veeraththilae
Paathai kaattunga yaerottum vegaththilae
Paathai oraththilae kaattum veeraththilae
Paathi kaattunga yaerottum vegaththilae

Kuththi vathaichcha veerarellaam
Muththu vedhaikka vaanga
Koththi parichch kaiyaalae
Koduththu anaikka vaanga

Nettri vervaiyaal
Mannil sakthi paaichchuvom
Nellaa valaththu ponnaa eduththu
Vaari vazhanguvom

Maadu kannu makkalodu manasaara uravaadi
Both : Maadu kannu makkalodu manasaara uravaadi
Mangalamaai pongalittu
Malaiyena valar kulam aavom


Language: Tamil

 : பி. சுஷீலா

ஊரோட வாழோணும் நம்ம ஜாதி
ஒழைப்பாலே பொழைக்கோணும் நல்ல ஜாதி
இருவர் : ஊரோட வாழோணும் நம்ம ஜாதி
ஒழைப்பாலே பொழைக்கோணும் நல்ல ஜாதி

கடவுள் குடுத்த கை கால் இருக்க
ஆண் : காடு கழனி காத்து கெடக்க
பெண் : குள்ள நரிக் கூட்டம் போல்
கொள்ளையடித்தே
ஆண் : வாரி வாரி தின்னாலும்
வாயும் வயிறும் கசக்காதோ

ஊரோட வாழோணும் நம்ம ஜாதி
ஒழைப்பாலே பொழைக்கோணும் நல்ல ஜாதி

பாதை ஓரத்திலே காட்டும் வீரத்திலே
பாதி காட்டுங்க ஏரோட்டும் வேகத்திலே
பாதை ஓரத்திலே காட்டும் வீரத்திலே
பாதி காட்டுங்க ஏரோட்டும் வேகத்திலே

குத்தி வதைச்ச வீரரெல்லாம்
முத்து வெதைக்க வாங்க
கொத்தி பறிச்ச கையாலே
கொடுத்து அணைக்க வாங்க

ஊரோட வாழோணும் நம்ம ஜாதி
ஒழைப்பாலே பொழைக்கோணும் நல்ல ஜாதி

நெற்றி வேர்வையால்
மண்ணில் சக்தி பாய்ச்சுவோம்
நெல்லா வளத்து பொன்னா எடுத்து
வாரி வழங்குவோம்

மாடு கன்னு மக்களோடு மனசார உறவாடி
இருவர் : மாடு கன்னு மக்களோடு
மனசார உறவாடி
மங்கலமாய் பொங்கலிட்டு
மலையென வளர் குலம் ஆவோம்....

ஊரோட வாழோணும் நம்ம ஜாதி
ஒழைப்பாலே பொழைக்கோணும் நல்ல ஜாதி
ஊரோட வாழோணும் நம்ம ஜாதி
ஒழைப்பாலே பொழைக்கோணும் நல்ல ஜாதி


Movie/Album name: Bhaktha Sabari

Movie Summary Bhaktha Sabari is a 1960 Tamil devotional film based on the life of the saint-poetess Sabari, a devout tribal woman whose unwavering devotion to Lord Rama leads her to attain salvation.

Song Credits - Song: Ooroda Vazhonum - Film: Bhaktha Sabari (1960) - Music Director: K. V. Mahadevan - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style - Carnatic-based devotional film music with folk-influenced melodic phrasing. - Typical of early 1960s Tamil devotional cinema, with orchestration featuring veena, flute, and mridangam.

Raga Details - Based on the Carnatic raga Kalyani (also known as Yaman in Hindustani), characterized by a serene and devotional mood.

Key Artists Involved - K. V. Mahadevan (Composer) - Kannadasan (Lyricist) - T. M. Soundararajan (Playback singer) - P. Susheela (Playback singer)

Scene Context The song appears in the film as a devotional reflection, with the characters expressing the philosophy that one must live and conduct oneself in accordance with the ways of the world while maintaining spiritual devotion.


Artists