
Aasaikku vayasillai
Adhai adakkiya manasillai
Aasaikku vayasillai
Adhai adakkiya manasillai
Aarilirunthu ha nooru varai
Aarilirunthu nooru varai
Yaarai vittathu aasai valai
Aasaikku vayasillai
Adhai adakkiya manasillai
Thananam thananam thamthanamthanam
Thananam thananam thamthanamthanam
Thananam thananam thamthanamthanam
Thananam thananam thamthanamthanam
Mm….mheem….mm….mheem….mm….mheem….
Pallum sollum pona pinnaalum
Vayothi mannan aasaipattaan
Pillaiyidaththil ilamaithannai
Kadanaai vaangi anupaviththaan anupaviththaan
Menagai mugaththil punnagai paarththu
Vishvaamiththiran puththi kettaan
Kaavi kamandalam thevaiyillaiyena
Kadhaliththu oru pennai pettraan
Pennai pettraan…aa….aa…..aa….aa….
Aasaikku vayasillai
Adhai adakkiya manasillai
Thananam thananam thamthanamthanam
Thananam thananam thamthanamthanam
Thananam thananam thamthanamthanam
Thananam thananam thamthanamthanam
Mm….mheem….mm….mheem….mm….mheem….
Samayam neram saathagamaanaal
Ellaa manithanum keduvaandaa
Sathaiyum narambum surungum varaikkum
Manmathan baanam viduvaandaa
Aasai endroru noolil thongi
Aada piranthom iruthi varai
Naraiyum thiraiyum udambukkuthaandaa
Manasukku yaedhu mudhumai nilai
Mudhumai nilai….aa….aa….aa….aa…
Aasaikku vayasillai
Adhai adakkiya manasillai
எம். எஸ். விஸ்வநாதன்
ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை
ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை
ஆறிலிருந்து ஹ நூறு வரை
ஆறிலிருந்து நூறு வரை
யாரை விட்டது ஆசை வலை
ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை
தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
ம்ம்.....ம்ஹீம்.....ம்ம்....ம்ஹீம்.....ம்ம்....ம்ஹீம்.....
பல்லும் சொல்லும் போன பின்னாலும்
வயோதி மன்னன் ஆசைப்பட்டான்
பிள்ளையிடத்தில் இளமைதன்னை
கடனாய் வாங்கி அனுபவித்தான் அனுபவித்தான்
மேனகை முகத்தில் புன்னகை பார்த்து
விஸ்வாமித்திரன் புத்தி கெட்டான்
காவி கமண்டலம் தேவையில்லையென
காதலித்து ஒரு பெண்ணை பெற்றான்
பெண்ணை பெற்றான்....ஆ......ஆ...ஆ.....ஆ....
ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை
தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
ம்ம்.....ம்ஹீம்.....ம்ம்....ம்ஹீம்.....ம்ம்....ம்ஹீம்.....
சமயம் நேரம் சாதகமானால்
எல்லா மனிதனும் கெடுவான்டா........
சதையும் நரம்பும் சுருங்கும் வரைக்கும்
மன்மதன் பாணம் விடுவான்டா
ஆசை என்றொரு நூலில் தொங்கி
ஆடப் பிறந்தோம் இறுதி வரை
நரையும் திரையும் உடம்புக்குதான்டா
மனசுக்கு ஏது முதுமை நிலை....
முதுமை நிலை.....ஆ......ஆ...ஆ.....ஆ....
ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை
Movie Summary: Aasaikku Vayasillai is a Tamil film starring Sivaji Ganesan and Sujatha, revolving around a middle-aged man who rediscovers love and youthful desires, exploring themes of romance and age.
Song Credits:
Music Director: M. S. Viswanathan
Musical Style: Melodic Tamil film song with a light, romantic orchestration typical of late 1970s M. S. Viswanathan compositions, blending Indian melody with Western string and rhythm arrangements.
Key Artists Involved:
Vani Jairam
Scene Context: The song is pictured on Sivaji Ganesan and Sujatha, expressing the idea that desire and love have no age limit, matching the film’s central theme.