
Hoo hoo ooo ooo
Hoo hoo ooo ooo
Hooohooohooo ooo ooo
Paththini pennai kappavaraam
Paavalar varumai theerpavaraam
Paththini pennai kappavaraam
Paavalar varumai theerpavaraam
Suththa veerar engal marudhu paandiyar
Jeyakodi parappadhai paarungadi
Suththa veerar engal marudhu paandiyar
Jeyakodi parappadhai paarungadi
Yanaiyai pidithu adakkiyavar
Aaradi vengaiyai madakkiyavar
Yanaiyai pidithu adakkiyavar
Aaradi vengaiyai madakkiyavar
Maana maravar engal
Maruthu paandiyar
Maarbin agalam paarungadi
Maana maravar engal
Maruthu paandiyar
Maarbin agalam paarungadi
Paarvaiyil ethirigal payabaduvaar
Paavaiyar yaavarum vasapaduvaar
Paarvaiyil ethirigal payabaduvaar
Paavaiyar yaavarum vasapaduvaar
Kaaviyam pugazhum maruthu pandiyar
Vaazhga vaazhga vena vaazhthungadi
Females : Kaaviyam pugazhum maruthu pandiyar
Vaazhga vaazhga vena vaazhthungadi
ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஹோ ஓஓ ஓஒ
ஹோஹோ ஹோ ஓஒ ஓஒ
சாந்துப் பொட்டு தளதளங்க
சந்தனப் பொட்டு கமகமங்க
சாந்துப் பொட்டு தளதளங்க
சந்தனப் பொட்டு கமகமங்க
மதுரைக் கோபுரம் தெரிந்திடச் செய்த
மருது பாண்டியர் பாருங்கடி
மதுரைக் கோபுரம் தெரிந்திடச் செய்த
மருது பாண்டியர் பாருங்கடி
சாந்துப் பொட்டு தளதளங்க
சந்தனப் பொட்டு கமகமங்க
பத்தினிப் பெண்மை காப்பவராம்
பாவலர் வறுமை தீர்ப்பவராம்
பத்தினிப் பெண்மை காப்பவராம்
பாவலர் வறுமை தீர்ப்பவராம்
சுத்த வீரர் எங்கள் மருதுபாண்டியர்
ஜெயக்கொடி பறப்பதைப் பாருங்கடி
சுத்த வீரர் எங்கள் மருதுபாண்டியர்
ஜெயக்கொடி பறப்பதைப் பாருங்கடி
சாந்துப் பொட்டு தளதளங்க
சந்தனப் பொட்டு கமகமங்க
யானையைப் பிடித்து அடக்கியவர்
ஆறடி வேங்கையை மடக்கியவர்
யானையைப் பிடித்து அடக்கியவர்
ஆறடி வேங்கையை மடக்கியவர்
மான மறவர் எங்கள்
மருது பாண்டியர்
மார்பின் அகலம் பாருங்கடி
மான மறவர் எங்கள்
மருது பாண்டியர்
மார்பின் அகலம் பாருங்கடி
சாந்துப் பொட்டு தளதளங்க
சந்தனப் பொட்டு கமகமங்க
சாந்துப் பொட்டு தளதளங்க
சந்தனப் பொட்டு கமகமங்க
பார்வையில் எதிரிகள் பயப்படுவார்
பாவையர் யாவரும் வசப்படுவார்
பார்வையில் எதிரிகள் பயப்படுவார்
பாவையர் யாவரும் வசப்படுவார்
காவியம் புகழும் மருதுபாண்டியர்
வாழ்க வாழ்கவென வாழ்த்துங்கடி
பெண்கள் : காவியம் புகழும் மருதுபாண்டியர்
வாழ்க வாழ்கவென வாழ்த்துங்கடி
சாந்துப் பொட்டு தளதளங்க
சந்தனப் பொட்டு கமகமங்க
பெண்கள் : சாந்துப் பொட்டு தளதளங்க
சந்தனப் பொட்டு கமகமங்க
Movie Summary Sivagangai Seemai is a 1959 Tamil historical drama based on the life of Velu Nachiyar, the queen of Sivagangai, and her resistance against British colonial rule.
Song Credits - Song: Saanthu Pottu Thala Thalanga - Movie: Sivagangai Seemai (1959) - Lyricist: Kannadasan - Music Director: Viswanathan–Ramamoorthy
Musical Style Folk-infused Tamil film song with a devotional and celebratory tone.
Key Artists Involved - Singer: T. M. Soundararajan - Actress: P. S. Veerappa / ensemble (as per film sequence)