Periya Idathu

1958
Lyrics
Language: English

Periya idathu vishayam appadi irukku
Periya idathu vishayam appadi irukku
Pesa thevaiyillaa vishamadhu namakku
Periya idathu vishayam appadi irukku
Pesa thevaiyillaa vishamadhu namakku
Periya idathu vishayam appadi irukku

Thiraimaraivil ethanaiyoo nadakkudhu
Male : Haan
Female : Thiraimaraivil ethanaiyoo nadakkudhu
Adhai therinjum ulagam vaayai moodi kidakkudhu
Male : Haan haan
Female : Adhai therinjum ulagam vaayai moodi kidakkudhu

Arakuraigal vambalakka thudikkudhu
Arakuraigal vambalakka thudikkudhu
Adhanaal aabathilae maattikittu muzhikkudhu
Adhanaal aabathilae maattikittu muzhikkudhu

Maattaikaatti aattai vippaanga
Male : Haan
Female : Maattaikaatti aattai vippaanga
Pidi mannai kaatti ponnaeyinnu sollvaanga
Male : Haan haan
Female : Pidi mannai kaatti ponnaeyinnu sollvaanga

Kottaanodu kuyilai saethu veippanga
Kottaanodu kuyilai saethu veippanga
Avanga kolgaiyilae vidaapidiyaai nippaanga
Avanga kolgaiyilae vidaapidiyaai nippaanga

Paal kudikkum kumbal suthi irukkum
Vaai thirakkum munnae thaalam podum edhukkum
Paal kudikkum kumbal suthi irukkum
Vaai thirakkum munnae thaalam podum edhukkum

Kaal pidikkum pallia kaatti pozhaikkum
Kaal pidikkum pallia kaatti pozhaikkum
Adhai kaanum podhu kazhudhai kooda sirikkum
Kaanum podhu kazhudhai kooda sirikkum


Language: Tamil

ஜி. ராமநாதன்

ஏ. மருதகாசி

பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பேச தேவையில்லா விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு...
பேச தேவையில்லா விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு...

திரைமறைவில் எத்தனையோ நடக்குது
ஆண் : ஹான்
பெண் : திரைமறைவில் எத்தனையோ நடக்குது
அதை தெரிஞ்சும் உலகம் வாயை மூடிக் கிடக்குது
ஆண் : ஹான் ஹான்
பெண் : அதை தெரிஞ்சும் உலகம் வாயை மூடிக் கிடக்குது

அரைகுறைகள் வம்பளக்கத் துடிக்குது
அரைகுறைகள் வம்பளக்கத் துடிக்குது
அதனால் ஆபத்திலே மாட்டிக்கிட்டு முழிக்குது
அதனால் ஆபத்திலே மாட்டிக்கிட்டு முழிக்குது

பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பேச தேவையில்லா விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு...

மாட்டைக்காட்டி ஆட்டை விப்பாங்க
ஆண் :ஹான்
பெண் : மாட்டைக்காட்டி ஆட்டை விப்பாங்க
பிடி மண்ணைக் காட்டி பொன்னேயின்னு சொல்வாங்க
ஆண் : ஹான் ஹான்
பெண் : பிடி மண்ணைக் காட்டி பொன்னேயின்னு சொல்வாங்க

கோட்டானோடு குயிலை சேத்து வைப்பாங்க ....
கோட்டானோடு குயிலை சேத்து வைப்பாங்க
அவங்க கொள்கையிலே விடாப்பிடியாய் நிப்பாங்க
கொள்கையிலே விடாப்பிடியாய் நிப்பாங்க

பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பேச தேவையில்லா விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு...

பால் குடிக்கும் கும்பல் சுத்தி இருக்கும்
வாய் திறக்கும் முன்னே தாளம் போடும் எதுக்கும்
பால் குடிக்கும் கும்பல் சுத்தி இருக்கும்
வாய் திறக்கும் முன்னே தாளம் போடும் எதுக்கும்

கால் பிடிக்கும் பல்லைக் காட்டி பொழைக்கும்
கால் பிடிக்கும் பல்லைக் காட்டி பொழைக்கும்
அதைக் காணும்போது கழுதைக் கூட சிரிக்கும்
காணும்போது கழுதைக் கூட சிரிக்கும்

பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பேச தேவையில்லா விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு...


Movie/Album name: Sarangathara

Artists