Vaadi Enthan Kadhanayaki

1990
Lyrics
Language: English

Vaadi enthan kadhaanaayagi
Vanna paattin thamizh pallavi
Nenjil pongum pudhu kaaviri nee

Kannil minnum kadhaa naayagaa
Kanni pennai thodum kaddhalaa
Mangai thedum gangai neyae vaa vaa vaa

Vaadi enthan kadhaanaayagi
Vanna paattin thamizh pallavi
Nenjil pongum pudhu kaaviri nee

Kannil minnum kadhaa naayagaa
Kanni pennai thodum kaddhalaa
Mangai thedum gangai neyae vaa vaa vaa

…………………….

Chiththira sengani meedhu nee
Muththirai vaikkira pothu
Aasai nenjil bodhai yaeruthae

Minnidum sevvidhazh oram thaen
Sinthidum ponnezhil neram
Mogam vanthu raagam paaduthe

Raagam paada vegam innum koodum
Male : Vegam theera thegam thanthaal pothum
Female : Raagam paada vegam innum koodum
Male : Vegam theera thegam thanthaal pothum

Malarudal thazhuvida medai podu
Male : Mani vizhi mayangida maarbil aadu
Manamaalai varugindrathu

Vaadi enthan kadhanaayagi
Vanna paattin thamizh pallavi
Nenjil pongum pudhu kaaviri nee

Kannil minnum kadhaa naayagaa
Kanni pennai thodum kaddhalaa
Mangai thedum gangai neyae vaa vaa vaa

…………………….

Malligai punnagaiyaalae
Oru maiyalae thanthaval neeyae
Maanae enthan maiyal theerkka vaa

Manmathan manthiram pottu
Pon mangala veenaiyai meettu
Mannan meetta kangal moodumae

Pagalai iravaai maattri paarppom vaa vaa
Female : Paarvaiyaalae pesi theerppom vaa vaa
Male : Pagalai iravaai maattri paarppom vaa vaa
Female : Paarvaiyaalae pesi theerppom vaa vaa

Kulunguthu kulunguthu koiyaa poovu
Female : Kulungida kulungida kaiyaal neevu
Pai vaadai enai vaattuthu

Vaadi enthan kadhanaayagi
Vanna paattin thamizh pallavi
Nenjil pongum pudhu kaaviri nee

Kannil minnum kadhaa naayagaa
Kanni pennai thodum kaddhalaa
Mangai thedum gangai neyae vaa vaa vaa


Language: Tamil

வாடி எந்தன் கதாநாயகி
வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி
நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ....

கண்ணில் மின்னும் கதாநாயகா
கன்னிப் பெண்ணை தொடும் காதலா
மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா

வாடி எந்தன் கதாநாயகி
வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி
நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ....

கண்ணில் மின்னும் கதாநாயகா
கன்னிப் பெண்ணை தொடும் காதலா
மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா

சித்திர செங்கனி மீது நீ
முத்திரை வைக்கிற போது
ஆசை நெஞ்சில் போதை ஏறுதே...

மின்னிடும் செவ்விதழ் ஓரம் தேன்
சிந்திடும் பொன்னெழில் நேரம்
மோகம் வந்து ராகம் பாடுதே

ராகம் பாட வேகம் இன்னும் கூடும்
ஆண் : வேகம் தீர தேகம் தந்தால் போதும்
பெண் : ராகம் பாட வேகம் இன்னும் கூடும்
ஆண் : வேகம் தீர தேகம் தந்தால் போதும்

மலருடல் தழுவிட மேடை போடு
ஆண் : மணி விழி மயங்கிட மார்பில் ஆடு
மணமாலை வருகின்றது........

வாடி எந்தன் கதாநாயகி
வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி
நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ....

கண்ணில் மின்னும் கதாநாயகா
கன்னிப் பெண்ணை தொடும் காதலா
மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா

மல்லிகை புன்னகையாலே
ஒரு மையலை தந்தவள் நீயே
மானே எந்தன் மையல் தீர்க்க வா

மன்மதன் மந்திரம் போட்டு பொன்
மங்கல வீணையை மீட்டு
மன்னன் மீட்ட கண்கள் மூடுமே

பகலை இரவாய் மாற்றிப் பார்ப்போம் வாவா
பெண் : பார்வையாலே பேசித் தீர்ப்போம் வா வா
ஆண் : பகலை இரவாய் மாற்றிப் பார்ப்போம் வாவா
பெண் : பார்வையாலே பேசித் தீர்ப்போம் வா வா

குலுங்குது குலுங்குது கொய்யாப் பூவு
பெண் : குலுங்கிட குலுங்கிட கையால் நீவு
பனி வாடை எனை வாட்டுது......

வாடி எந்தன் கதாநாயகி
வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி
நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ....

கண்ணில் மின்னும் கதாநாயகா
கன்னிப் பெண்ணை தொடும் காதலா
மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா


Movie/Album name: Enakku Oru Needhi

Movie Summary Enakku Oru Needhi is a 1990 Tamil drama about a man navigating legal and personal troubles while fighting for justice.

Song Credits - Song: Vaadi Enthan Kadhanayaki - Movie: Enakku Oru Needhi - Year: 1990 - Language: Tamil

Musical Style Tamil film duet with a romantic, melodic film-song feel.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Scene Context A romantic duet sequence featuring the lead pair.


Artists