Pathu Kadal

2026
Lyrics
Language: English

Pathu kadal thaandi naan
Kondu vandha pavazhamae
Ettu dhisai parandhu naan
Alli vandha agilamae

Haaa…aaa…haaaa..aa

Pathu kadal thaandi naan
Kondu vandha pavazhamae
Ettu dhisai parandhu naan
Alli vandha agilamae

Thazhumba naan irukken
Thadavi nee kodukka
Udambhaa naan kedakken
Usira nee irukka

Ratham ellaam oru neram than
Muthaaramae
Matha thellaam verun kadha than
Muthaaramae

Ratham ellaam oru neram than
Muthaaramae
Matha thellaam verun kadha than
Muthaaramae

Haaa…aaa…haaaa..aa
Haaa…aaa…haaaa..aa
Haa aa aaa haa aaa aaa
Haaa aa

Velicham pol varum
Anicham poo mugam
Anaikka thaai ena
Unakku naan dhenam

Endha vazhi ponaalum
Otha mullu thechaalum
Marundhaa naan ruppen kaiyoda
Ketta sollu thottalum
Suthi sanam vittaalum
Usira naan sumappen nenjodu

Kann eduthu kanda deivam
Muthaaramae
Enna v ittu enga pogum
Muthaaramae

Pathu kadal thaandi naan
Kondu vandha pavazhamae
Ettu dhisai parandhu naan
Alli vandha agilamae

Thazhumba naan irukken
Thadavi nee kodukka
Udambhaa naan kedakken
Usira nee irukka

Ratham ellaam oru neram than
Muthaaramae
Male : Matha thellaam verun kadha than
Muthaaramae

Ratham ellaam oru neram than
Muthaaramae
Male : Matha thellaam verun kadha than
Muthaaramae


Language: Tamil

பத்து கடல் தாண்டி நான்
கொண்டு வந்த பவழமே
எட்டு திசை பறந்து நான்
அள்ளி வந்த அகிலமே

ஹா...ஆஆ...ஹா...ஆஆ..ஆஆ

பத்து கடல் தாண்டி நான்
கொண்டு வந்த பவழமே
எட்டு திசை பறந்து நான்
அள்ளி வந்த அகிலமே

தழும்பா நான் இருக்கேன்
தடவி நீ கொடுக்க
உடம்பா நான் கெடக்கேன்
உசிரா நீ இருக்க

ரத்தம் எல்லாம் ஒரு நேரம்தான்
முத்தாரமே
மத்ததெல்லாம் வெறுங் கதைதான்
முத்தாரமே

ரத்தம் எல்லாம் ஒரு நேரம்தான்
முத்தாரமே
மத்ததெல்லாம் வெறுங்கதைதான்
முத்தாரமே

ஹா...ஆஆ...ஹாஆஆ..ஆஆ
ஹா...ஆஆ...ஹாஆஆ..ஆஆ
ஹா ஆஆஆ ஆஆஆஆஆ
ஹாஆ ஆ

வெளிச்சம் போல் வரும்
அனிச்சம் பூ முகம்
அணைக்க தாய் என
உனக்கு நான் தெனம்

எந்த வழி போனாலும்
ஒத்த முள்ளு தெச்சாலும்
மருந்தா நானிருப்பேன் கையோட
கெட்ட சொல்லு தொட்டாலும்
சுத்தி சனம் விட்டாலும்
உசிர நான் சுமப்பேன் நெஞ்சோடு

கண் எடுத்து கண்ட தெய்வம்
முத்தாரமே
என்னை விட்டு எங்க போகும்
முத்தாரமே

பத்து கடல் தாண்டி நான்
கொண்டு வந்த பவழமே
எட்டு திசை பறந்து நான்
அள்ளி வந்த அகிலமே

தழும்பா நான் இருக்கேன்
தடவி நீ கொடுக்க
உடம்பா நான் கெடக்கேன்
உசிரா நீ இருக்க

ரத்தம் எல்லாம் ஒரு நேரம்தான்
முத்தாரமே
ஆண் : மத்ததெல்லாம் வெறுங் கதைதான்
முத்தாரமே

ரத்தம் எல்லாம் ஒரு நேரம்தான்
முத்தாரமே
ஆண் : மத்ததெல்லாம் வெறுங் கதைதான்
முத்தாரமே


Movie/Album name: My Lord

Movie Summary My Lord is a 2026 Tamil film centered on a divine-themed narrative exploring the relationship between a mortal and the deity they worship, with the song "Pathu Kadal" serving as a devotional expression within the story.

Song Credits - Song: Pathu Kadal - Movie/Album: My Lord - Year: 2026 - Language: Tamil

Musical Style Devotional/emotional melody with classical Tamil film music influences.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists