Kanmaniye Unnai Kana

1969
Lyrics
Language: English

Female : Kanmaniyae unnai
Kaana undhan thandhai varuvaarae
Kanmaniyae unnai
Kaana undhan thandhai varuvaarae
Chinnanchiru vaayaal
Sindhum mozhi kaettu magizhvaarae
Chinnanchiru vaayaal
Sindhum mozhi kaettu magizhvaarae

Female : Kanmaniyae unnai
Kaana undhan thandhai varuvaarae

Female : Unnai kaanum aaval meeriyae aa…aa…
Unnai kaanum aaval meeriyae avar
Ullam thudipparae thannilai maariyae
Ullam thudipparae thannilai maariyae
Minnidum undhan kannam thannai killi
Minnidum undhan kannam thannai killi
Vilaiyaadhum nilai kaana thavippeerae

Female : Kanmaniyae unnai
Kaana undhan thandhai varuvaarae
Chinnanchiru vaayaal
Sindhum mozhi kaettu magizhvaarae

Female : Kanmaniyae unnai
Kaana undhan thandhai varuvaarae

Female : Ponnaal thandai seidhu poduvaar
Un punnagai kandaalae aadi paaduvaar
Thanniru kaiyaal unnai avar alli
Thanniru kaiyaal unnai avar alli
Thaalatti aanandham adai vaarae

Female : Kanmaniyae unnai
Kaana undhan thandhai varuvaarae

Female : Maalai velai thaavi inbamaai
Nee thandhaiyin mugam nokkuvaai
Pambaram bommai pattam vaangi ellaam
Pambaram bommai pattam vaangi ellaam
Anbodu unakkaethaan tharuvaarae…

Female : Kanmaniyae unnai
Kaana undhan thandhai varuvaarae


Language: Tamil

பெண் : கண்மணியே உன்னைக்
காண உந்தன் தந்தை வருவாரே
கண்மணியே உன்னைக்
காண உந்தன் தந்தை வருவாரே
சின்னஞ்சிறு வாயால்
சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே..
சின்னஞ்சிறு வாயால்
சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே..

பெண் : கண்மணியே உன்னைக்
காண உந்தன் தந்தை வருவாரே

பெண் : உன்னை காணும் ஆவல் மீறியே…ஆஅ….
உன்னை காணும் ஆவல் மீறியே அவர்
உள்ளம் துடிப்பாரே தன்னிலை மாறியே
உள்ளம் துடிப்பாரே தன்னிலை மாறியே
மின்னிடும் உந்தன் கன்னம் தன்னை கிள்ளி
மின்னிடும் உந்தன் கன்னம் தன்னை கிள்ளி
விளையாடும் நிலைக் காண தவிப்பாரே

பெண் : கண்மணியே உன்னைக்
காண உந்தன் தந்தை வருவாரே
சின்னஞ்சிறு வாயால்
சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே..

பெண் : பொன்னால் தண்டை செய்து போடுவார்
உன் புன்னகை கண்டாலே ஆடிப் பாடுவார்
தன்னிரு கையால் உன்னை அவர் அள்ளி
தன்னிரு கையால் உன்னை அவர் அள்ளி
தாலாட்டி ஆனந்தம் அடைவாரே..

பெண் : கண்மணியே உன்னைக்
காண உந்தன் தந்தை வருவாரே

பெண் : மாலை வேளை தாவி இன்பமாய்
நீ தந்தையின் முகம் நோக்குவாய்
பம்பரம் பொம்மை பட்டம் வாங்கி எல்லாம்
பம்பரம் பொம்மை பட்டம் வாங்கி எல்லாம்
அன்போடு உனக்கேத்தான் தருவாரே…

பெண் : கண்மணியே உன்னைக்
காண உந்தன் தந்தை வருவாரே


Movie/Album name: Captain Ranjan

Summary of the Movie: Captain Ranjan is a 1969 Tamil film that revolves around themes of adventure, romance, and heroism, featuring a dashing captain as the protagonist.

Song Credits:
- Music Director: M. S. Viswanathan
- Lyricist: Vaali

Musical Style & Raga Details:
- Musical Style: Classic Tamil film music with a blend of melody and orchestration.
- Raga: Likely based on a traditional Carnatic raga, though specific details are not widely documented.

Key Artists Involved:
- Singers: T. M. Soundararajan, P. Susheela

Awards & Recognition: No specific awards recorded for this song.

Scene Context: The song Kanmaniye Unnai Kana is a romantic duet, likely picturized in a scenic setting, expressing the love between the lead characters.


Artists