Kavan

2020
Lyrics
Language: English

Thanna naane…….

Vambu thumbu pesavilai
Valli maane adi pulli maane
Nee vanthu oru muththam
Thaadi valli maane

Thanna naane…….

Kaayilangu thinnum koora
Maadhe unthanai
Ada maadhe unthanai
Naan kaanagathil kandu nanum
Kanden senthene

Thanna naane…….

Vambu thumbu pesa vendam
Vedu vannaare
Vana vendum vannaare
Nee vantha vazhi sella venum
Venu vannaare

Thanna naane…….

Adi vaai thiranthor mozhi
Sonnaal muthuthirumo
Aali muthuthirumo
Un varnam idhu
Kaigal rendum thaanathirumo


Language: Tamil

நவாக்கரி நவீன் பிரபஞ்சம்

சந்தோஷ் சிவஷண்முகம் மற்றும் சதீஷ் செல்வகுமார்

 நவாக்கரி நவீன் பிரபஞ்சம்

கவண் எறிந்து ஆளும் செல்லும்
கான மயிலே அழகான மயிலே
இங்கு காவலுக்கு வந்த விதம்
ஏது குயிலே

தன்னா நானே

வம்பு தும்பு பேசவில்லை
வள்ளி மானே அடி புள்ளி மானே
நீ வந்து ஒரு முத்தம்
தாடி வள்ளி மானே

தன்னா நானே

காயிலங்கு தின்னும் கூர
மாதே உந்தனை
அட மாதே உந்தனை
நான் கானகத்தில் கண்டு நானும்
கண்டேன் செந்தேனே

தன்னா நானே

வம்பு தும்பு பேச வேண்டாம்
வேடு வன்னாரே
வன வேண்டும் வன்னாரே
நீ வந்த வழி செல்ல வேணும்
வேணு வன்னாரே

தன்னா நானே

அடி வாய் திறந்தோர் மொழி
சொன்னால் முத்துதிருமோ
ஆளி முத்துதிருமோ
உன் வர்ணம் இது
கைகள் ரெண்டும் தானதிருமோ


Movie/Album name: Bachelor

Movie Summary Bachelor is a 2020 Tamil romantic drama about a carefree young man who falls in love with a woman, only to face deep emotional and social consequences as their relationship unravels amid personal conflicts and societal pressures.

Song Credits - Song: Kavan - Movie: Bachelor - Year: 2020 - Composer: Dhibu Ninan Thomas - Lyricist: Kabilan - Singers: Kapil Kapilan, Nithyashree Venkataramanan

Musical Style An emotional melody with a contemporary Tamil film-score arrangement, blending soft acoustic textures, melodic strings, and a slow-building rhythmic base.

Raga Details Not available.

Key Artists Involved - Dhibu Ninan Thomas (music) - Kapil Kapilan, Nithyashree Venkataramanan (vocals) - Kabilan (lyrics)

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists