Logamaaya Logamam

1951
Lyrics
Language: English

Logamaaya logamaam maayamaana logamaam
Maayamaana  maayamaana maayamaana logamaam
Maaya logamaam adadaa maaya logamaam
Logamaaya logamaam maayamaana logamaam

Thiththinathana thiththinathana thiththinathana  na na na na
Kaasu panam deivamaachu
Kadavulaiyum marakkalaachu
Kaasu panam aiyooo
Kaasu panam deivamaachu
Kadavulaiyum marakkalaachu
Dharmangal azhiyalaachu
Dagulu paarty niraiyalaachu
Dharmangal azhiyalaachu
Dagulu paarty niraiyalaachu
Logamaaya logamaam maayamaana logamaam
Maaya logamaam

Kaalam ellam maari pochu
Kalla market perugi pochu

Kaalam ellam maari pochu
Kalla market perugi pochu
Kaalam ellam maari pochu
Kalla market perugi pochu
Sattangal adhigam aachu
Jannaga moolai kalangi pochu….
Sattangal  sattangal adhigam aachu
Jannaga moolai kalangi pochu….
Logamaaya logamaam maayamaana logamaam
Maaya logamaam

Hae aambalainga roshan pochu
Pengal meesai valarkalaachu

Logamaaya logamaam maayamaana logamaam
Maaya logamaam
Maaya logamaam


Language: Tamil

: ஏ. வி. சரஸ்வதி

கண்டசாலா

எம். எஸ். சுப்ரமணியம்

லோகமாய லோகமாம் மாயமான லோகமாம்
மாயமான மாயமான மாயமான லோகமாம்
மாயா லோகமாம் அடடா மாயா லோகமாம்
லோகமாய லோகமாம் மாயமான லோகமாம்

தித்தினத்தன தித்தினத்தன தித்தினத்தன ன ன ன ன
காசு பணம் தெய்வமாச்சு
கடவுளையும் மறக்காலாச்சு
காசு பணம் அய்யோ
காசு பணம் தெய்வமாச்சு
கடவுளையும் மறக்காலாச்சு
தர்மங்கள் அழியலாச்சு
டகலுப் பார்ட்டி நிறையலாச்சு
தர்மங்கள் அழியலாச்சு
டகலுப் பார்ட்டி நிறையலாச்சு
லோகமாய லோகமாம் மாயமான லோகமாம்
மாயா லோகமாம்

காலமெல்லாம் மாறிப்போச்சு
கள்ள மார்க்கெட் பெருகி போச்சு

காலமெல்லாம் மாறிப்போச்சு
கள்ள மார்க்கெட் பெருகி போச்சு
காலமெல்லாம் மாறிப்போச்சு
கள்ள மார்க்கெட் பெருகி போச்சு
சட்டங்கள் அதிகமாச்சு
ஜனங்க மூளை கலங்கிப் போச்சு....
சட்டங்கள் சட்டங்கள் அதிகமாச்சு
ஜனங்க மூளை கலங்கிப் போச்சு..
லோகமாய லோகமாம் மாயமான லோகமாம்
மாயா லோகமாம்

ஹே ஆம்பளைங்க ரோஷம் போச்சு
பெண்கள் மீசை வளர்க்கலாச்சு

ஆம்பளைங்க ரோஷம் போச்சு
பெண்கள் மீசை வளர்க்கலாச்சு
ஆம்பளைங்க ரோஷம் போச்சு
பெண்கள் மீசை வளர்க்கலாச்சு
பட்டச் சோறு ரேஷன் ஆச்சு
பட்டச் சோறு ரேஷன் ஆச்சு
பாழாப் போன லோகமாய்யா....
பட்டச் சோறு ரேஷன் ஆச்சு
பாழாப் போன லோகமாய்யா...
பட்டச் சோறு ரேஷன் ஆச்சு
பாழாப் போன லோகமாய்யா...
பட்டச் சோறு ரேஷன் ஆச்சு
பாழாப் போன லோகமாய்யா...

லோகமாய லோகமாம் மாயமான லோகமாம்
மாயா லோகமாம்
மாயா லோகமாம்


Movie/Album name: Nirabarathi

Artists