
Thediyae poren naanaaga mazhaiya oorula
Odhungi thalli pogum uyirum thaan irukka
Mazhai pidikaa manidhan inga kaana koodumoo
Thooral sindha boomi dhooram pogumo
Nilathu mela viluntha
Nalla vedhaiyum koodathaan
Velicham thanni patta
Thaanaaga valarum
Oru kadhavum moodi ponaal
Ullam nogudho
Naalai jannal kaatru unnai theendumae
Humming…
Ulagai neeyum udharum bodhu
Unnai neengumo
Uravu sondham ellam eppodhum thodarum
Vilagithaan ponaal kooda kaigal neetumae
Vaalaattum naaikutty pole pinvarumae
Humming…
Thediyae poren naanaaga mazhaiya oorula
Odhungi thalli pogum uyirum thaan irukka
Mazhai pidikaa manidhan inga kaana koodumoo
Thooral sindha boomi dhooram pogumo
Humming…
Thediyae poren naanaaga mazhaiya oorula
Odhungi thalli pogum uyirum thaan irukka
Mazhai pidikaa manidhan inga kaana koodumoo
Thooral sindha boomi dhooram pogumo
: ஜோத்ஸ்னா ராதா கிருஷ்ணன்
ஹரி டாபுசியா
முத்தமிழ்
தேடியே போறேன் நானாக மழையா ஊர்ல
ஒதுங்கி தள்ளி போகும் உயிரும் தான் இருக்கா
மழை பிடிக்கா மனிதன் இங்க காண கூடுமோ
தூறல் சிந்தா பூமி தூரம் போகுமோ
நிலத்து மேலே விழுந்த
நல்ல விதையும் கூடத்தான்
வெளிச்சம் தண்ணி பட்டா
தானாக வளரும்
ஒரு கதவும் மூடி போனால்
உள்ளம் நோகுதோ
நாளை ஜன்னல் காற்று உன்னை தேடுமே
ரீங்காரம்…
உலகை நீயும் உதறும்போது
உன்னை நீங்குமோ
உறவு சொந்தம் எல்லாம் எப்போதும் தோன்றும்
விலகித்தான் போனால் கூட கைகள் நீட்டுமே
வாலாட்டும் நாய் குட்டி போல பின் வருமே
ரீங்காரம்…
தேடியே போறேன் நானாக மழையா ஊர்ல
ஒதுங்கி தள்ளி போகும் உயிரும் தான் இருக்கா
மழை பிடிக்கா மனிதன் இங்க காண கூடுமோ
தூறல் சிந்தா பூமி தூரம் போகுமோ
ரீங்காரம் …
தேடியே போறேன் நானாக மழையா ஊர்ல
ஒதுங்கி தள்ளி போகும் உயிரும் தான் இருக்கா
மழை பிடிக்கா மனிதன் இங்க காண கூடுமோ
தூறல் சிந்தா பூமி தூரம் போகுமோ
Movie Summary: Mazhai Pidikkatha Manithan is a 2024 Tamil action thriller about a former spy living in seclusion who is drawn back into conflict when his past resurfaces, forcing him to protect those close to him.
Song Credits: Composer: Vijay Antony; Lyricist: Information not available; Singers: Information not available.
Musical Style: Melodic Tamil film song with an emotional, reflective tone characteristic of Vijay Antony's compositions.
Raga Details: Information not available.
Key Artists Involved: Composer Vijay Antony; featuring the film's lead cast.
Awards & Recognition: Information not available.
Scene Context: Information not available.