
Male : Ennai paada vaiththa
Pesum poovae
Unnai enni
Vaazhugindraen
Male : En thaagam theera
Unthan peyarai
Solli solli paadugindrean
Imaigal thiranthu paarththathum
Edhiril vendum un mugam
Enathu swaasam unvasam
Male : Ennai paada vaiththa
Pesum poovae
Unnai enni
Vaazhugindraen
Male : Thaai andru
Kodutha muththangal kooda
Un killal pola sugamaaiyillai
Male : Moongilil paadum
Raagathil kooda
Nee thittum azhagin idhame illai.
Male : Un pechil therikkum
Echchil thuli
Motchathai adaiya
Sollum vazhi
Male : Naan aalayam sendru paarkiren
Angu saami un saayalile.
Male : Ennai paada vaiththa
Pesum poovae
Unnai enni
Vaazhugindraen
Male : Poovukkul vaasam
Pozhuthaanaal theerum
Un vaasam endrum
Theeraadhammaa
Male : Oliyarai yaavum
Silaneram thoongum
Un nesam
Endrum neengaathammaa
Male : Anbe nee sirithaal
Sirippugal en vaazhvil kidaitha kavithaigal
Male : Unnai kaanathaan
Kangal vaanginen
Unnai kaana
Nenjam thudikkindrathe.
Male : Ennai paada vaiththa
Pesum poovae
Unnai enni
Vaazhugindraen
Male : En thaagam theera
Unthan peyarai
Solli solli paadugindrean
Imaigal thiranthu paarththathum
Edhiril vendum un mugam
Enathu swaasam unvasam
Male : Ennai paada vaiththa
Pesum poovae
Unnai enni
Vaazhugindraen
ஆண் : என்னை பாட வைத்த
பேசும் பூவே
உன்னை எண்ணி
வாழுகின்றேன்
ஆண் : என் தாகம் தீர
உந்தன் பெயரை சொல்லி
சொல்லி பாடுகின்றேன்
இமைகள் திறந்து பார்த்ததும்
எதிரில் வேண்டும் உன் முகம்.
எனது சுவாசம் உன்வசம்
ஆண் : என்னை பாட வைத்த
பேசும் பூவே
உன்னை எண்ணி
வாழுகின்றேன்
ஆண் : தாய் அன்று
கொடுத்த முத்தங்கள் கூட
உன் கிள்ளல் போல சுகமாயில்லை
ஆண் : மூங்கிலில் பாடும்
ராகத்தில் கூட
நீ திட்டும் அழகின் இதமே இல்லை.
ஆண் : உன் பேச்சில் தெறிக்கும்
எச்சில் துளி.
மோட்சத்தை அடைய
சொல்லும் வழி.
ஆண் : நான் ஆலயம் சென்று பார்க்கிறேன்
அங்கு சாமி உன் சாயலில்.
ஆண் : என்னை பாட வைத்த
பேசும் பூவே
உன்னை எண்ணி
வாழுகின்றேன்
ஆண் : பூவுக்குள் வாசம்
பொழுதானால் தீரும்
உன் வாசம்
என்றும் தீராதம்மா
ஆண் : ஒலியரை யாவும்
சிலநேரம் தூங்கும்
உன் நேசம்
என்றும் நீங்காதம்மா
ஆண் : அன்பே நீ சிரித்தால்
சிரிப்புகள் என் வாழ்வில் கிடைத்த கவிதைகள்
ஆண் : உன்னை காணத்தான்
கண்கள் வாங்கினேன்
உன்னை காண
நெஞ்சம் துடிக்கின்றதே.
ஆண் : என்னை பாட வைத்த
பேசும் பூவே
உன்னை எண்ணி
வாழுகின்றேன்
ஆண் : என் தாகம் தீர
உந்தன் பெயரை சொல்லி
சொல்லி பாடுகின்றேன்
இமைகள் திறந்து பார்த்ததும்
எதிரில் வேண்டும் உன் முகம்.
எனது சுவாசம் உன்வசம்
ஆண் : என்னை பாட வைத்த
பேசும் பூவே
உன்னை எண்ணி
வாழுகின்றேன்
Movie Summary Punnagai Desam is a 2002 Tamil drama about a young man who, after his father's death, shoulders the responsibility of his family and works hard to fulfill his father's dream, navigating love, sacrifice, and familial bonds.
Song Credits - Song: Ennai Paada Vaitha - Movie: Punnagai Desam (2002) - Music: S. A. Rajkumar - Lyricist: Vaali - Singers: K. J. Yesudas, Sujatha
Musical Style Melodious filmi duet with classical orchestration, characteristic of early 2000s Tamil cinema.
Raga Details Based on the raga Kalyani.
Key Artists Involved - S. A. Rajkumar (Composer) - Vaali (Lyricist) - K. J. Yesudas (Singer) - Sujatha (Singer)
Awards & Recognition Not available.
Scene Context Not available.