Sirimara Sirimara

2025
Lyrics
Language: English

Sirimaara sirimaara
Sirimaara sirimaara
Sirimaara sirimaara
Sirimaara sirimaara
Sirimaara sirimaara
Sirimaara sirimaara
Hooo oooo

Kuru kuru kannula
Thumbaya pola
Vennilaammaa
Ava ava nenappula
Soriyan aattum
Yaaru maama

Adho soadi
Nenja izhukkudhu thannala
Kannu koosudhae
Rendum pesudhae
Orae vaanam
Neeyum naanumunnu sonnalae
Vetkam poosudhae
Oli veesudhae

Meen ellaam vin meen ellaam
Kann moodi paarkkudhadi
Soadi pesum ragasiyam ellaam
Kekkudhadii

Kuru kuru kannula
Thumbaya pola
Vennilaammaa
Male : Thaninaaniya
Female : Ava ava nenappula
Soriyan aattum
Yaaru maama
Male : Thana nana thana nana

Kuru kuru kannula
Thumbaya pola
Vennilaammaa
Ava ava nenappula
Soriyan aattum
Yaaru maama

Eppaiyum kalakalavena
Sirikkura soadi
Olagathula idhungala pola
Yaaroodii
Pagalu veyilum raathiri nilavum onnu
Irambha kanda kaanthathundaa
Ottikichae ponnu

Barsa aase jebe
Prema naache chaande
Jibana ra sangeet
Baje dui mande

Ennikkum onnaiya onnu
Pirinjadhu illa
Chorus : Illalaa illalaa
Male : Thanima naa ennanu kooda
Theriyaadhae
Chorus : Illalaa illalaa
Male : Udalu rendu usir adhu onnae onnu
Boomi pandha poosani sutha
Kazhiyum oorin kannu

Oor kannu kolli kannu
Yedhum engala seiyaadhae
Male : Yaar enna sonnaa enna
Kekkaadhae

Kudu kudu vandi
Thada thada vandi
Enga poraa
Male : Thaninaniyaa
Female : Boomiya thaandi
Vaanathu mela kondu pora
Male : Thana nana thana nana

Kuru kuru kannula
Thumbaya pola
Vennilaammaa
Ava ava nenappula
Soriyan aattum
Yaaru maama

Sirimaara sirimaara
Sirimaara sirimaara
Sirimaara sirimaara


Language: Tamil

 சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
ஹூ ஓஓஓ

குறு குறு கண்ணுல
தும்பய போல
வெண்ணிலாம்மா
அவ அவ நெனப்புல
சூரியனாட்டம்
யாரு மாமா

அதோ சோடி
நெஞ்ச இழுக்குது தன்னால
கண்ணு கூசுதே
ரெண்டும் பேசுதே
ஒரே வானம்
நீயும் நானுமுன்னு சொன்னாளே
வெட்கம் பூசுதே
ஒளி வீசுதே

 மீன் எல்லாம் விண்மீன் எல்லாம்
கண் மூடி பார்க்குதடி
சோடி பேசும் ரகசியம் எல்லாம்
கேக்குதடி...ஈ..ஈ......

குறு குறு கண்ணுல
தும்பய போல
வெண்ணிலாம்மா
ஆண் : தனினானியா
பெண் : அவ அவ நெனப்புல
சூரியனாட்டம்
யாரு மாமா
ஆண் : தனனா தனனா

குறு குறு கண்ணுல
தும்பய போல
வெண்ணிலாம்மா
குழு : சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
பெண் : அவ அவ நெனப்புல
சூரியனாட்டம்
யாரு மாமா
குழு : சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா

…………………….

 எப்பையும் கலகலவென
சிரிக்குற சோடி
ஒலகத்துல இதுங்களா போல
யாரோடி

பகலும் வெயிலும் ராத்திரி நிலவும் ஒண்ணு
இரும்ப கண்ட காந்த துண்டா
ஒட்டிகிச்சே பொண்ணு

பர்சா ஆசே ஜேப்
பிரேமா நாச்சே சாண்டே
ஜிபானா ரா சங்கீத்
பாஜே துய் மாண்டே

 எண்ணிக்கும் ஒண்ணைய ஒண்ணு
பிரிஞ்சது இல்ல
குழு : ..............................
ஆண் : தனிமைன்னா என்னன்னு கூட
தெரியாதே
குழு : ..............................

 உடலு ரெண்டு உசிர் அது ஒண்ணே ஒண்ணு
பூமி பந்த பூசனி சுத்தும்
கழியும் ஊரின் கண்ணு

 ஊர் கண்ணு  கொள்ளி கண்ணு
ஏதும் எங்கள செய்யாதே
ஆண் : யார் என்ன சொன்னா என்ன
கேக்காதே...ஏ....

 குடு குடு வண்டி
தட தட வண்டி எங்க போற
ஆண் : தனினானியா
பெண் : பூமிய தாண்டி
வானத்து மேல கொண்டு போற
ஆண் : தனனா தனனா

 சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா
சிரிமாறா சிரிமாறா


Movie/Album name: GHAATI

Artists