
Yedhayya Saami
Nee enna maayam senjiyoo
Vaanil vennilavu
Pudhu vannam kattudhaiyaa
Veesum kaathula yaar vaasam serthathu
Maalai nerathula yaar mandhiram pottadhu
Tholanjene sila naala naan thookam illaamaa
Dhegachi porene naan malachi porene
Oru dhesa theriyaama thadumaari porene
Dhegachi porene naan malachi porene
Oru dhesa theriyaama thadumaari porene
Jaadaiyaa killunaa
Ada sathamaa thulluriye
Meesaiyaa thallunaa
Chella muthangal veikkuriye
Un nizhal ooram
Naan varuven ennaalum
Adi nee mattum podhum
Nee endhan aagasam
Kaaramaa irnundhaa
Ada eeramaa pesuriye
Paaraiyaa irundhaa
Oru panjaa konjuriye
Kaluthu sanguliyaa
Nee en tholula irukka
Andha sumaiya pola oru
Sogam boomiyil veru illa
Manakkum malli poovu
Thangumoo indha noovu
Azhagae enakaaga
Konjam poruthu thaangikoo
Un maeniya thalagaaniyaa
Naan vechu thoongikkiren
Dhegachi porene naan malachi porene
Oru dhesa theriyaama thadumaari porene
Dhegachi porene naan malachi porene
Oru dhesa theriyaama thadumaari porene
Annaiyaa thaaramaa
Endha uravu enakku nee
Ennaiyae aalavaaa
Ranabaaliyin raani
Kolusu maniyaa
Naan kaalamum iruppen
Oor ulagam mulukka
Naan unnoda nadappen
Sooriyan chandhiran
Rendum kalandhu vandhavanae
Kulirum veppamum
Kannil kalandhu thandhavane
Inbam thandhaalum
Adha ennoda summappen
Imsa thandhaalum
Mogam koonama rasippen
Unakkae uyir aaven
Urangaa thunaiyaaven
Vizhi mel imaiyaa
Vilagaamal kaathiruppen
Un saayalil varum kozhandhikku
Oru thaaiya naan iruppen
Dhegachi porene naan malachi porene
Oru dhesa theriyaama thadumaari porene
Dhegachi porene naan malachi porene
Oru dhesa theriyaama thadumaari porene
ஏதய்யா சாமி
நீ என்ன மாயம் செஞ்சியோ
வானில் வெண்ணிலவு
புது வண்ணம் காட்டுதையா
வீசும் காத்துல யார் வாசம் சேர்த்தது
மாலை நேரத்துல யார் மந்திரம் போட்டது
தொலைஞ்சேனே சில நாளா நான் தூக்கம் இல்லாம
தெகச்சி போறேனே நான் மலச்சி போறேனே
ஒரு தெச தெரியாம தடுமாறி போறேனே
தெகச்சி போறேனே நான் மலச்சி போறேனே
ஒரு தெச தெரியாம தடுமாறி போறேனே
ஜாடையா கிள்ளுனா
ஐயோ சத்தமா துள்ளுறியே
மீசையா தள்ளுனா
செல்ல முத்தங்கள் வைக்குறியே
உன் நிழல் ஓரம்
நான் வருவேன் எந்நாளும்
அடி நீ மட்டும் போதும்
நீ எந்தன் ஆகாசம்
காரமா இருந்தா
அட ஈரமா பேசுறியே
பாறையா இருந்தா
ஒரு பஞ்ச கொஞ்சுறியே
கழுத்து சங்குலியா
நீ என் தோளுல இருக்க
அந்த சுமைய போல ஒரு
சொகம் பூமியில் வேறு இல்லை
மணக்கும் மல்லி பூவு
தாங்குமோ இந்த நோவு
அழகே எனக்காக
கொஞ்சம் பொறுத்து தாங்கிக்கோ
உன் மேனிய தலைகாணியா
நான் வெச்சு தூங்கிக்கிறேன்
தெகச்சி போறேனே நான் மலச்சி போறேனே
ஒரு தெச தெரியாம தடுமாறி போறேனே
தெகச்சி போறேனே நான் மலச்சி போறேனே
ஒரு தெச தெரியாம தடுமாறி போறேனே
அன்னையா தாராமா
எந்த உறவு எனக்கு நீ
என்னையே ஆளவா
ரணபாலியின் ராணி
கொலுசு மணியா
நான் காலமும் இருப்பேன்
ஊர் உலகம் முழுக்க
நான் உன்னோட நடப்பேன்
சூரியன் சந்திரன்
ரெண்டும் கலந்து வந்தவனே
குளிரும் வெப்பமும்
கண்ணில் கலந்து தந்தவனே
இன்பம் தந்தாலும்
அதை என்னோட சுமப்பேன்
இம்சை தந்தாலும்
மொகம் கோணாமா ரசிப்பேன்
உனக்கே உயிர் ஆவேன்
உறங்கா துணையாவென்
விழி மேல் இமையா
விலகாமல் காத்திருப்பேன்
உன் சாயலில் வரும் கொழந்தைக்கு
ஒரு தாயா நான் இருப்பேன்
தெகச்சி போறேனே நான் மலச்சி போறேனே
ஒரு தெச தெரியாம தடுமாறி போறேனே
தெகச்சி போறேனே நான் மலச்சி போறேனே
ஒரு தெச தெரியாம தடுமாறி போறேனே
Since "Ranabaali" (2026) and the song "Yedhayya Saami" are not a real, released film or track as of my knowledge, I cannot provide verified information. I'm unable to complete this request without fabricating details.