
Eera nenjam ulla varai
Yaarum ingae dhooram illai
Anbukku munnale
Aagaayam kai alavu
Kaar irulai meeri kondu
Kaatchi tharum deepam ena
Engaeyum eppodhum
Thondridum orr uravu
Viral theendalum
Anbai chollum
Vizhi paarvaiyum
Anbai chollum
Mozhi kootangal
Ooram sellum
Siru mounamum
Pesi vellum
Isai bhasaigal
Ketpadhillai
Angu oosaiyum thevaiyillai
Isai thandhidum
Aarudhal pol
Indha boomiyil edhum illai
Pongum paer aazhimael
Orr thuliyaai
Prabanja tharai melae
Maanudamae siru pulli
Kanmaniyae
Kanmaniyae
Thuyaram illai
Unnai vida mannil oru
Uyaram illai
Elaamum niariyendru
Ivvulagil yaarum illai
Kanmaniyae
Kanmaniyae
Thuyaram illai
Unnai vida mannil oru
Uyaram illai
Elaamum niariyendru
Ivvulagil yaarum illai
Eera nenjam ulla varai
Yaarum ingae dhooram illai
Anbukku munnale
Aagaayam kai alavu
Annamidum kaigal polae
Ingae vannamillai vaanavillae
Pirai illaamal vanathil
Nilavillai
Isai ulladum mounangal
Kuraiyillai
Sathamellaam raagam paadum
Thundu sandhanamum vaasam veesum
Isai bhasaigal
Ketpadhillai
Angu oosaiyum thevaiyillai
Isai thandhidum
Aarudhal pol
Indha boomiyil edhum illai
Pongum paer aazhimael
Orr thuliyaai
Prabanja tharai melae
Maanudamae siru pulli
Kanmaniyae
Kanmaniyae
Thuyaram illai
Unnai vida mannil oru
Uyaram illai
Elaamum niariyendru
Ivvulagil yaarum illai
Kanmaniyae
Kanmaniyae
Thuyaram illai
Unnai vida mannil oru
Uyaram illai
Elaamum niariyendru
Ivvulagil yaarum illai
: ஹரிணி
ஈர நெஞ்சம் உள்ள வரை
யாரும் இங்கே தூரம் இல்லை
அன்புக்கு முன்னாலே
ஆகாயம் கை அளவு
கார் இருளை மீறி கொண்டு
காட்சி தரும் தீபம் என
எங்கேயும் எப்போதும்
தோண்டிடும் ஓர் உறவு
விரல் தீண்டலும்
அன்பைச் சொல்லும்
விழி பார்வையும்
அன்பைச் சொல்லும்
மொழி கூட்டங்கள்
ஓரம் செல்லும்
சிறு மௌனமும்
பேசி வெல்லும்
இசை பாசைகள் கேட்பதில்லை
அங்கு ஓசையும் தேவையில்லை
இசை தந்திடும் ஆறுதல் போல்
இந்த பூமியில் ஏதும் இல்லை
பொங்கும் பேராழிமேல்
ஓர் துளியாய்
பிரபஞ்ச தரை மேலே
மானுடமே சிறு புள்ளி
கண்மணியே
கண்மணியே
துயரம் இல்லை
உன்னை விட மண்ணில்
ஒரு உயரம் இல்லை
எல்லாமும் நிறையென்று
இவ்வுலகில் யாரும் இல்லை
கண்மணியே
கண்மணியே
துயரம் இல்லை
உன்னை விடா மண்ணில்
ஒரு உயரம் இல்லை
எல்லாமும் நிறையென்று
இவ்வுலகில் யாரும் இல்லை
ஈர நெஞ்சம் உள்ள வரை
யாரும் இங்கே தூரம் இல்லை
அன்புக்கு முன்னாலே
ஆகாயம் கை அளவு
அன்னமிடும் கைகள் போலே
இங்கே வண்ணமில்லை வானவில்லே
பிறை இல்லாமல் வானத்தில் நிலவில்லை
இசை உள்ளடும் மௌனங்கள் குறையில்லை
சத்தமெல்லாம் ராகம் பாடும்
துண்டு சந்தனமும் வாசம் வீசும்
இசை பாசைகள் கேட்பதில்லை
அங்கு ஓசையும் தேவையில்லை
இசை தந்திடும் ஆறுதல் போல்
இந்த பூமியில் ஏதும் இல்லை
பொங்கும் பேராழிமேல்
ஓர் துளியாய்
பிரபஞ்ச தரை மேலே
மானுடமே சிறு புள்ளி
கண்மணியே
கண்மணியே
துயரம் இல்லை
உன்னை விட மண்ணில்
ஒரு உயரம் இல்லை
எல்லாமும் நிறையென்று
இவ்வுலகில் யாரும் இல்லை
கண்மணியே
கண்மணியே
துயரம் இல்லை
உன்னை விட மண்ணில்
ஒரு உயரம் இல்லை
எல்லாமும் நிறையென்று
இவ்வுலகில் யாரும் இல்லை
Movie Summary Sabdham is a Tamil-language horror thriller about a team investigating mysterious deaths caused by unexplained sounds in a secluded location.
Song Credits - Song: Eera Nenjam - Movie: Sabdham - Year: 2025 - Composer: Thaman S - Singers: (Information not available) - Lyricist: (Information not available)
Musical Style Melodic horror-thriller soundtrack with eerie atmospheric tones and emotional undertones.
Raga Details (Information not available)
Key Artists Involved - Composer: Thaman S - Director: Arivazhagan - Production: 7G Films
Awards & Recognition (Information not available)
Scene Context (Information not available)