tham I

1973
Lyrics
Language: English

Male : Sontham ini un madiyil
Sorkkam ini un azhagil
Sontham ini un madiyil
Sorkkam ini un azhagil
Nee indri thoongaathu nenjam

Male : Sontham ini un madiyil
Sorkkam ini un azhagil
Nee indri thoongaathu nenjam
Naan tharuvaen konjam nee tharuvaai
Indru thaangaathu poo potta manjam

Male : Sontham ini un madiyil
Sorkkam ini un azhagil
Nee indri thoongaathu nenjam
Naan tharuvaen konjam nee tharuvaai
Indru thaangaathu poo potta manjam

Male : Ennangal sinthum bodhai aa…aa….aa…
Ennangal sinthum bodhai
Kannanthanilae alli tharuvaen
Munnooru muththangal pothaathu
En aasai indrodu theeraathu

Male : Sontham ini un madiyil
Sorkkam ini un azhagil
Nee indri thoongaathu nenjam

Male : Kattukkuzhal thottukkalai
Mottukalil aadum
Kanni siru vanna kani
Nenjil vilaiyaadum

Male : Paadam indru aarambam endru
Vaaraai kannae
Thaen kinnam undu…..

Male : Sontham ini un madiyil
Sorkkam ini un azhagil
Nee indri thoongaathu nenjam
Naan tharuvaen konjam nee tharuvaai
Indru thaangaathu poo potta manjam

Male : Velli kudam alli tharum
Kollai suvai engae
Velli kudam alli tharum
Kollai suvai engae
Medaigalai aadaigalil
Moodum ratham engae….

Male : Sontham ini un madiyil
Sorkkam ini un azhagil
Nee indri thoongaathu nenjam
Naan tharuvaen konjam nee tharuvaai
Indru thaangaathu poo potta manjam


Language: Tamil

ஆண் : சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்

ஆண் : சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

ஆண் : சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

ஆண் : எண்ணங்கள் சிந்தும் போதை ஆ…..ஆ…ஆ..
எண்ணங்கள் சிந்தும் போதை
கன்னந்தனிலே அள்ளித் தருவேன்
முன்னூறு முத்தங்கள் போதாது
என் ஆசை இன்றோடு தீராது

ஆண் : சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்

ஆண் : கட்டுக்குழல் தொட்டுக்கலை
மொட்டுக்களில் ஆடும்
கன்னிச் சிறு வண்ணக் கனி
நெஞ்சில் விளையாடும்

ஆண் : பாடம் இன்று ஆரம்பம் என்று
வாராய் கண்ணே
தேன் கிண்ணம் உண்டு……

ஆண் : சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

ஆண் : வெள்ளிக் குடம் அள்ளித் தரும்
கொள்ளைச் சுவை எங்கே
வெள்ளிக் குடம் அள்ளித் தரும்
கொள்ளைச் சுவை எங்கே
மேடைகளை ஆடைகளில்
மூடும் ரதம் எங்கே……..

ஆண் : சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்


Movie/Album name: Marupiravi

Artists