
Ullasa paattupaadi
Oorengum vaettai aadi
Ellorum thoongum bothu
Kulla podum killaadi
Needhi nermaiyodu nadanthaalae
Namakaedhu vaazhvil inbam
Idhupolae
Paaril kallathanamaai saerum
Velli panamae adhai alli
Thanathaai
Seiyum ulla thunivaal
Kaasu thaedum kanjar koottam
Naattilae
Kanna kolai naadum kalvar
Koottam kaatilae
Oru eesan thannaiyae thinam
Poosai pannudhae
Bhakthi eesandima illai kaasinidamaa
உல்லாச பாட்டுப்பாடி
ஊரெங்கும் வேட்டையாடி
எல்லோரும் தூங்கும்போது
குல்லாப் போடும் கில்லாடி.....
நீதி நேர்மையோடு நடந்தாலே
நமக்கேது வாழ்வில் இன்பம்
இதுபோலே
பாரில் கள்ளத்தனமாய் சேரும்
வெள்ளிப் பணமே அதை அள்ளி
தனதாய்
செய்யும் உள்ளத் துணிவால்
எல்லோரும் தூங்கும்போது
குல்லாப் போடும் கில்லாடி.....
சம்பா ரம்பா கம்பஞ் சம்பா
ரொம்ப ரொம்ப திம்பாளா
தங்க ரம்பா அங்கஞ் செம்பா
செங்கரும்பா நம்பாளா......
காசு தேடும் கஞ்சர் கூட்டம்
நாட்டிலே
கன்னக்கோலை நாடும் கள்வர்
கூட்டம் காட்டிலே
ஒரு ஈசன் தன்னையே தினம்
பூசை பண்ணுதே
பக்தி ஈசனிடமா இல்லை காசினிடமா
பம்பம் பம்பம்
பம்பம் போலா
போலா போலா போலா........
Movie Summary: Paasavalai (1956) is a Tamil film about a young man who sacrifices his own happiness and aspirations to raise and protect his younger siblings after they are orphaned, highlighting themes of familial duty, hardship, and eventual reward.
Song Credits:
Singers: Not available
Musical Style: Tamil film song of the 1950s, typically blending light classical and folk-influenced melodies with orchestral accompaniment.
Raga Details: Not available
Key Artists Involved: Not available
Awards & Recognition: Not available
Scene Context: Not available