Saami Thandha Varamea

2026
Lyrics
Language: English

Aaa aaa haa haaa
Aaa aaa haa haaa..aa

Saami thandha varame nee nee
Yaavum indha yugame nee nee
Saami thandha varame nee nee
Yaavum indha yugame nee nee

Un kaiya korthu nadakkanum
Nedunthooram
Un thozhu mela saanjikkanum
Nedunneram

Un kannukkulla irukkanum
Eppodhum
Un kaala suthi kedakkanum
Adhu podhum

Pala nooru jenmam sendhu
Neeyum naanum vaazhndhukkanum
Oru kodi vaanavil vannam
Namma mela poosikkanum

Saami thandha varame nee nee
Yaavum indha yugame nee nee

En manasula modha modhala
Nee dhaan vandha rasichenae
En udambula modha modhala
Thaena thotta siluthaenae

Pudhu saela vaanghi thandhu
Mana malliyaa azhagaaga nee soottuna
Vidiyaama vaazhndhirundhen
Needhaanaiyaa velakaaga ena maathuna

Ada anba vida anba vida
Onnum illaiyae
Unna vida unna vida
Deivam illaiyae
Pookaadha pulliya maakolam aakkiputta

Saami thandha varame nee nee
Yaavum indha yugame nee nee

Un kaiya korthu nadakkanum
Nedunthooram
Un thozhu mela saanjikkanum
Nedunneram

Un kannukkulla irukkanum
Eppodhum
Un kaala suthi kedakkanum
Adhu podhum

Pala nooru jenmam sendhu
Neeyum naanum vaazhndhukkanum
Oru kodi vaanavil vannam
Namma mela poosikkanum

Saami thandha varame
Hmm mmm  mm mmm


Language: Tamil

: மாளவி சுந்தரேசன்

……………………

ஆஆஆ அஹா ஹா
ஆஆஆ ஹா ஹா..ஆஆ

சாமி தந்த வரமே நீ நீ
யாவும் இந்த யுகமே நீ நீ
சாமி தந்த வரமே நீ நீ
யாவும் இந்த யுகமே நீ நீ

உன் கை கோர்த்து நடக்கணும்
நெடுந்தூரம்
உன் தோளு மேல சாஞ்சிக்கணும்
நெடுந்நேரம்

உன் கண்ணுக்குள்ள இருக்கணும்
எப்போதும்
உன் கால சுத்தி கெடக்கணும்
அது போதும்

பல நூறு ஜென்மம் சேந்து
நீயும் நானும் வாழ்ந்துக்கணும்
ஒரு கோடி வானவில் வண்ணம்
நம்ம மேல பூசிக்கணும்

சாமி தந்த வரமே நீ நீ நீ
யாவும் இந்த யுகமே நீ நீ

என் மனசுல மொத மொதல்ல
நீ தான் வந்த ரசிச்சேனே
என் உடம்புல மொத மொதல்ல
தேனா தொட்ட சிலுத்தேனே

புது சேல வாங்கி தந்து
மன மல்லியா அழகாக நீ சூட்டுனா
விடியாம வாழ்ந்திருந்தேன்
நீதாணையா வெளக்காக என மாத்துனா

அட அன்ப விட அன்ப விட
ஒண்ணும் இல்லையே
உன்ன விட உன்ன விட
தெய்வம் இல்லையே
பூக்காத புள்ளிய மாக்கோலம் ஆக்கிப்புட்ட

சாமி தந்த வரமே நீ நீ
யாவும் இந்த யுகமே நீ நீ

உன் கை கோர்த்து நடக்கணும்
நெடுந்தூரம்
உன் தோளு மேல சாஞ்சிக்கணும்
நெடுந்நேரம்

உன் கண்ணுக்குள்ள இருக்கணும்
எப்போதும்
உன் கால சுத்தி கெடக்கணும்
அது போதும்

பல நூறு ஜென்மம் சேந்து
நீயும் நானும் வாழ்ந்துக்கணும்
ஒரு கோடி வானவில் வண்ணம்
நம்ம மேல பூசிக்கணும்

சாமி தந்த வரமே ம்ம்ம்...ம்ம்ம்....

……………………


Movie/Album name: Arjunan Per Paththu

Artists