Idho Or Or Ilainja

2012
Lyrics
Language: English

Chorus : ……………………

Female : Idho or or ilainjan ilainjan
Pudhidhaai or or rasigan rasigan
Idho or or ilainjan ilainjan
Pudhidhaai or or rasigan rasigan
Vayasukku thaan avan vandhu vittaan
Kaadhal solla kaadhai kadithaanae

Female : Idho or or ilainjan ilainjan
Pudhidhaai or or rasigan rasigan
Idho or or ilainjan ilainjan
Pudhidhaai or or rasigan rasigan
Vayasukku thaan avan vandhu vittaan
Kaadhal solla kaadhai kadithaanae

Female : Idho or or ilainjan ilainjan
Pudhidhaai or or rasigan rasigan
Idho or or ilainjan ilainjan
Pudhidhaai or or rasigan rasigan

Female : Pazhangudi kugaiyinil oruvan
Pavazha malliyai kandu pidithaan
Pavazha mallgaikkendru oruthi
Avan pakkam vara kaiyai thottu pidithaan
Ilasukku kaadhal ennum paadam
Andraikkangae azhagaai aarambithaan
Kaadhal ennum raajiyathil andrae
Kaadhal thurai mandhiriyaai aagi vittaan
Ohoho ho… ho… oo… oo…
Aa… aa… aahaaha haa…

Female : Oru paadal sumandhu varum thendral
Unnai kaana thudikkudhae
Oru kaalam neram indri endrum
Unnai thedi thavikkudhae
Kannanin kaadhilae raadhaiyin paadalae
Sendru thaan serumaa andha naal koodumaa
Odu kaadhal viraga noyin nilaiyai chollavaa
Indha noikku marundhu unadhu varavu
Unakkadhu theriyum allavaa

Female : Saa nisa gasaa gamapaamaa mapaneepaa
Panisagasaa nisanee panipaa mapamaa gamagaa
Gamapama gamaga sagasa nisani sasaa
Panisagaa sagamapaa gamapanee panisaga

Female : Thaam thakida dhimi thaka tharikida dhimi
Thath dhimi thajjanu thakadhimi tharikida

Female : Mapa magasa pani pamap anisapani
Saaga neesa paani maapa nipamaga

Female : Thaka thakida thaka dhimitha thaka junutha
That dheem thajam thajam thajam thaa thaa
Thaka thakida thaka dhimitha thaka junutha
That dheem thajam thajam thajam thaa thaa
Thaka thakida thaka dhimitha thaka junutha
That dheem thakida thajunu thakida dhimitha thaa…


Language: Tamil

பெண் : இதோ ஓர் ஓர் இளைஞன் இளைஞன்
புதிதாய் ஓர் ஓர் ரசிகன் ரசிகன்
இதோ ஓர் ஓர் இளைஞன் இளைஞன்
புதிதாய் ஓர் ஓர் ரசிகன் ரசிகன்
வயசுக்குத் தான் அவன் வந்து விட்டான்
காதல் சொல்லக் காதைக் கடித்தானே

பெண் : இதோ ஓர் ஓர் இளைஞன் இளைஞன்
புதிதாய் ஓர் ஓர் ரசிகன் ரசிகன்
இதோ ஓர் ஓர் இளைஞன் இளைஞன்
புதிதாய் ஓர் ஓர் ரசிகன் ரசிகன்
வயசுக்குத் தான் அவன் வந்து விட்டான்
காதல் சொல்லக் காதைக் கடித்தானே

பெண் : இதோ ஓர் ஓர் இளைஞன் இளைஞன்
புதிதாய் ஓர் ஓர் ரசிகன் ரசிகன்
இதோ ஓர் ஓர் இளைஞன் இளைஞன்
புதிதாய் ஓர் ஓர் ரசிகன் ரசிகன்

பெண் : பழங்குடிக் குகையினில் ஒருவன்
பவழ மல்லியைக் கண்டு பிடித்தான்
பவழ மல்லிகைக்கென்று ஒருத்தி
அவன் பக்கம் வர கையைத் தொட்டுப் பிடித்தான்
இளசுக்குக் காதல் என்னும் பாடம்
அன்றைக்கங்கே அழகாய் ஆரம்பித்தான்
காதல் என்னும் ராஜ்ஜியத்தில் அன்றே
காதல் துறை மந்திரியாய் ஆகி விட்டான்
ஓஹொஹொ ஹோ… ஹோ… ஓ… ஓ…
ஆ… ஆ.. ஆஹாஹ ஹா…

பெண் : ஒரு பாடல் சுமந்து வரும் தென்றல்
உன்னைக் காணத் துடிக்குதே
ஒரு காலம் நேரம் இன்றி என்றும்
உன்னைத் தேடித் தவிக்குதே
கண்ணனின் காதிலே ராதையின் பாடலே
சென்று தான் சேருமா அந்த நாள் கூடுமா
ஒரு காதல் விரக
நோயின் நிலையைச் சொல்லவா
இந்த நோய்க்கு மருந்து உனது வரவு
உனக்கது தெரியும் அல்லவா

பெண் : ஸா நிஸ கஸா கமபாமா மபநீபா
பநிஸகஸா நிஸநீ பநிபா மபமா கமகா
கமபம கமக ஸகஸ நிஸநி ஸஸா
பநிஸகா ஸகமபா கமபநீ பநிஸக

பெண் : தாம் தகிட திமி தக தரிகிட திமி
தத்திமி தஜ்ஜணு தகதிமி தரிகிட

பெண் : மப மகஸ பநி பமப நிஸபநி
ஸாக நீஸ பாநி மாப நிபமக

பெண் : தக தகிட தக திமித தக ஜுணுத
தத்திம் தஜம் தஜம் தஜம் தா தா
தக தகிட தக திமித தக ஜுணுத
தத்திம் தஜம் தஜம் தஜம் தா தா
தக தகிட தக திமித தக ஜுணுத
தத்திம் தகிட தஜுணு தகிட திமித தா…


Movie/Album name: Ajantha

Song Summary:

"Idho Or Or Ilainja" is a melodious romantic song from the 2012 Tamil film Ajantha, expressing the longing and affection between lovers.

Song Credits:

Musical Style:

A soft, romantic melody with a blend of contemporary and traditional Tamil film music elements.

Raga Details:

Not explicitly mentioned, but the composition carries a soothing, Carnatic-influenced structure.

Key Artists Involved:

Awards & Recognition:

No major awards recorded for this song.

Scene Context:

The song plays during a romantic sequence, capturing the emotions of the lead characters as they express their love and yearning for each other.

(Note: Some details like raga and awards may not be publicly documented.)


Artists