Thavam Purindhen

1964
Lyrics
Language: English

Iraivaa… iraivaa iraivaa aa… aa…

Thavam purindhaen naan irukka
Varam tharavae nee irukka
Yen indha mayakkam yen indha thayakkam
Ezhaikkarul tharavae

Thavam purindhaen naan irukka
Varam tharavae nee irukka
Yen indha mayakkam yen indha thayakkam
Ezhaikkarul tharavae

Idhayathai anbaal alangarithu
Iru vizhi vaasal thirandhu vaithae
Idhayathai anbaal alangarithu
Iru vizhi vaasal thirandhu vaithae
Iraivaa unakku azhaippu vitten
Iraivaa unakku azhaippu vitten
Indrae vandhaai pizhaithu vitten
Indrae vandhaai pizhaithu vitten

Kungumathil niram eduthu
Kodi nilaa oli eduthu
Kungumathil niram eduthu
Kodi nilaa oli eduthu
Kaathirundhaen kaathirundhaen
Kadavulai paarthirundhaen

Thavam purindhaen naan irukka
Varam tharavae nee irukka
Yen indha mayakkam yen indha thayakkam
Ezhaikkarul tharavae

Karunai ulla undhan ullam
Kaniyavillaiyaa…
Kanneerin perumai innum puriyavillaiyaa…
Unnadiyai naan vananga urimai illaiyaa…
Naan uyir vaazhum kaaranamae
Theriyavillaiyaa… theriyavillaiyaa…


Language: Tamil

பி.சுஷீலா

ஆர். சுதர்சனம்

இறைவா... இறைவா இறைவா ஆ... ஆ...

தவம் புரிந்தேன் நான் இருக்க
வரம் தரவே நீ இருக்க
ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த தயக்கம்
ஏழைக்கருள் தரவே

தவம் புரிந்தேன் நான் இருக்க
வரம் தரவே நீ இருக்க
ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த தயக்கம்
ஏழைக்கருள் தரவே

இதயத்தை அன்பால் அலங்கரித்து
இரு விழி வாசல் திறந்து வைத்தே
இதயத்தை அன்பால் அலங்கரித்து
இரு விழி வாசல் திறந்து வைத்தே
இறைவா உனக்கு அழைப்பு விட்டேன்
இறைவா உனக்கு அழைப்பு விட்டேன்
இன்றே வந்தாய் பிழைத்து விட்டேன்
இன்றே வந்தாய் பிழைத்து விட்டேன்

குங்குமத்தில் நிறம் எடுத்து
கோடி நிலா ஒளி எடுத்து
குங்குமத்தில் நிறம் எடுத்து
கோடி நிலா ஒளி எடுத்து
காத்திருந்தேன் காத்திருந்தேன்
கடவுளை பார்த்திருந்தேன்

தவம் புரிந்தேன் நான் இருக்க
வரம் தரவே நீ இருக்க
ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த தயக்கம்
ஏழைக்கருள் தரவே

கருணை உள்ள உந்தன்
உள்ளம் கனியவில்லையா...
கண்ணீரின் பெருமை இன்னும் புரியவில்லையா...
உன்னடியை நான் வணங்க உரிமை இல்லையா...
நான் உயிர் வாழும் காரணமே
தெரியவில்லையா... தெரியவில்லையா...


Movie/Album name: Poompuhar

Movie Summary Poompuhar (1964) is a Tamil historical film based on the ancient Chola port city of Poompuhar, centering on the love story of Kovalan and Kannagi and the tragic injustice that leads to Kannagi’s fierce protest against the Pandya king.

Song Credits - Song: Thavam Purindhen - Film: Poompuhar - Year: 1964 - Lyricist: Kannadasan - Music Director: R. Parthasarathy - Singer: T. M. Soundararajan

Musical Style A classic Tamil film devotional/philosophical song, composed in a traditional Carnatic-based film style with orchestral accompaniment typical of 1960s Tamil cinema.

Raga Details Not reliably available.

Key Artists Involved - T. M. Soundararajan (singer) - Kannadasan (lyricist) - R. Parthasarathy (composer)

Scene Context Not reliably available.


Artists