
Male : Vanga kadal pongi ezha
Vandhadhoru boogambam
Minnal idi kottum mazhai indru
Mudhal aarambam
Pollaadha soorai kaatrukku
Ellaamae vazhi vidum
Pollaadha soorai kaatrukku
Ellaamae vazhi vidum
Thaduppavan yaaradaa
Male : Vanga kadal pongi ezha
Vandhadhoru boogambam
Minnal idi kottum mazhai indru
Mudhal aarambam
Chorus : …………………………..
Male : Enakku oru kavalai illai podaa po
Edhirkkiravan evan irukkaan vaadaa vaa
Naermaiyil netri vaervaiyil
Nindra neram thaan
Baaramaai vandhu saerndhadhae
Pazhi paavam thaan
Ezhaiyaai iru kozhai aaginaal
Kaari thuppuvaan un melae
Naalu podu thaan pottu paaradaa
Magudam soodalaam thalai melae
Kunindhavan nimirndha pin
Erimalai vedikkumadaa
Male : Vanga kadal pongi ezha
Vandhadhoru boogambam
Minnal idi kottum mazhai indru
Mudhal aarambam
Pollaadha soorai kaatrukku
Ellaamae vazhi vidum
Pollaadha soorai kaatrukku
Ellaamae vazhi vidum
Thaduppavan yaaradaa
Male : Vanga kadal pongi ezha
Vandhadhoru boogambam
Minnal idi kottum mazhai indru
Mudhal aarambam
Male : Dharumam ellaam
Kadai charakkaai poyaachu
Ozhukkam ellaam padutha padi noyaachu
Naanayam indha naattilae
Verum yaettilae
Vaaimaiyae vellum enbavan
Nadu rottilae
Needhi dhevadhai kannai kattiyae
Meedhi dhevadhai vendraachu
Dhushta dhevadhai romba paerukku
Ishta dhevadhai endraachu
Nadappadhu nadakkattum
Adharkkoru mudiveduppen haa
Male : Vanga kadal pongi ezha
Vandhadhoru boogambam
Minnal idi kottum mazhai indru
Mudhal aarambam
Pollaadha soorai kaatrukku
Ellaamae vazhi vidum
Pollaadha soorai kaatrukku
Ellaamae vazhi vidum
Thaduppavan yaaradaa
Male : Vanga kadal pongi ezha
Vandhadhoru boogambam
Minnal idi kottum mazhai indru
Mudhal aarambam
ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
தடுப்பவன் யாரடா
ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
குழு : …………………………..
ஆண் : எனக்கு ஒரு கவலை இல்லை போடா போ
எதிர்க்கிறவன் எவன் இருக்கான் வாடா வா
நேர்மையில் நெற்றி வேர்வையில்
நின்ற நேரம்தான்
பாரமாய் வந்து சேர்ந்ததே பழி பாவம்தான்
ஏழையாய் இரு கோழை ஆகினால்
காரித் துப்புவான் உன் மேலே
நாலு போடுதான் போட்டுப் பாரடா
மகுடம் சூடலாம் தலை மேலே
குனிந்தவன் நிமிர்ந்த பின்
எரிமலை வெடிக்குமடா
ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
தடுப்பவன் யாரடா
ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
ஆண் : தருமம் எல்லாம்
கடைச் சரக்காய் போயாச்சு
ஒழுக்கம் எல்லாம் படுத்த படி நோயாச்சு
நாணயம் இந்த நாட்டிலே
வெறும் ஏட்டிலே
வாய்மையே வெல்லும் என்பவன்
நடு ரோட்டிலே
நீதி தேவதை கண்ணை கட்டியே
மீதி தேவதை வென்றாச்சு
துஷ்ட தேவதை ரொம்ப பேருக்கு
இஷ்ட தேவதை என்றாச்சு
நடப்பது நடக்கட்டும்
அதற்கொரு முடிவெடுப்பேன் ஹா
ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
தடுப்பவன் யாரடா
ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
Movie Summary Magudam is a 1992 Tamil action-drama starring Sathyaraj, revolving around a brave and principled man who confronts injustice and protects his family and village from corrupt forces.
Song Credits - Song: Vanga Kadal - Film: Magudam - Year: 1992 - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style Melodic Tamil film song with a devotional-folk flavored tune, orchestrated in Ilaiyaraaja’s characteristic blend of classical melody and rustic rhythm.
Raga Details Based on a Carnatic raga scale with a bright, uplifting melodic structure; often cited as close to Suddha Dhanyasi/Abheri family in feel, though not a strict pure rendition.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Actor: Sathyaraj
Scene Context Appears as a song sequence featuring Sathyaraj, picturized in a rural/village setting, expressing emotional and cultural sentiments tied to the film’s dramatic narrative.