Lyrics by : Vaali
Male : Akka mavalukku sadai neelam
Adhu thaan avalukku adaiyaalam
Akka mavalukku sadai neelam
Adhu thaan avalukku adaiyaalam
Female : Aththaan vaarthai muthaagum
Adhu thaan enakku sothaagum
Aththaan vaarthai muthaagum
Adhu thaan enakku sothaagum
Male : Pathu vayasilae paavaadai
Padhinainju vayasilae poovaadai
Pathu vayasilae paavaadai
Padhinainju vayasilae poovaadai
Male : Ippadi appadi vekkura podhu
Ethanai azhagu thaavaada
Aahaa ippadi appadi vekkura podhu
Ethanai azhagu thaavaada
Male : Adi ippadi appadi vekkura podhu
Ethanai azhagu thaavaada
Adi ippadi appadi vekkura podhu
Ethanai azhagu thaavaada…
Female : Haiyaa aththaan vaarthai muthaagum
Adhu thaan enakku sothaagum
Aththaan vaarthai muthaagum
Adhu thaan enakku sothaagum
Male : Adi aathi
Akka mavalukku sadai neelam
Adhu thaan avalukku adaiyaalam
Akka mavalukku sadai neelam
Adhu thaan avalukku adaiyaalam
Female : Indha vayasilae yekkam varum
Eppadi enakku thookkam varum
Male : Haiyoo
Female : Indha vayasilae yekkam varum
Eppadi enakku thookkam varum
Female : Etta etta nee irukkalaama
Ezhai manasu varunthalaama
Etta etta nee irukkalaama
Ezhai manasu varunthalaama
Female : Etta etta nee irukkalaama
Ezhai manasu varunthalaama
Etta etta nee irukkalaama
Ezhai manasu varunthalaama
Male : Naan samaichu podava
Female : Podu
Male : Naan soru podava
Female : Podu
Male : Naan samaichu podava
Female : Podu
Male : Naan soru podava
Female : Poden
Male : Adi chinna ponnu kanni ponnu
Sellakannu nalla kannu
Mella mella thulli thulli vaa vaa
Female :Haiyae..
Male : Adi chinna ponnu kanni ponnu
Sellakannu nalla kannu
Mella mella thulli thulli vaa vaa
Female : Aaang aththaan vaarthai muthaagum
Adhu thaan enakku sothaagum
Aththaan vaarthai muthaagum
Adhu thaan enakku sothaagum
Male : Aahahaa
Akka mavalukku sadai neelam
Adhu thaan avalukku adaiyaalam
Akka mavalukku sadai neelam
Adhu thaan avalukku adaiyaalam
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
பெண் : அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
ஆண் : பத்து வயசிலே பாவாடை
பதினைந்து வயசிலே பூவாடை
பத்து வயசிலே பாவாடை
பதினைந்து வயசிலே பூவாடை
ஆண் : இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை
ஆஹா …இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை
ஆண் : அடி..இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை
அடி..இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை
பெண் : ஹைய்யா அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
ஆண் :அடி ஆத்தி அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
பெண் : இந்த வயசிலே ஏக்கம் வரும்
எப்படி எனக்கு தூக்கம் வரும்
இந்த வயசிலே ஏக்கம் வரும்
எப்படி எனக்கு தூக்கம் வரும்
பெண் : எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா
எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா
பெண் : எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா
எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா
ஆண் : நான் சமைச்சு போடவா பெண் : போடு
ஆண் : நான் சோறு போடவா பெண் : போடு
ஆண் : நான் சமைச்சு போடவா பெண் : போடு
ஆண் : நான் சோறு போடவா பெண் : போடேன்
ஆண் : அடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு
செல்லக்கண்ணு நல்ல கண்ணு
மெல்ல மெல்ல துள்ளித் துள்ளி வா வா
பெண் : ஹைய்யே…
ஆண் : அடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு
செல்லக்கண்ணு நல்ல கண்ணு
மெல்ல மெல்ல துள்ளித் துள்ளி வா வா
பெண் : ஆங்…அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
ஆண் : ஆஹாஹ் அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
Summary of the Movie:
Amma Enge is a 1964 Tamil drama film that explores familial bonds, emotional conflicts, and societal expectations. The story revolves around a mother and her children, delving into themes of love, sacrifice, and misunderstandings within a family.
Song Credits:
- Music: K. V. Mahadevan
- Lyrics: Kannadasan
Musical Style & Raga Details:
- The song follows a classical Carnatic-influenced style with a melodious and emotional tone.
- Likely based on a traditional raga, though specific details are not widely documented.
Key Artists Involved:
- Singer: P. Susheela
Awards & Recognition:
- No specific awards recorded for this song.
Scene Context:
The song Akka Magalukku is a poignant expression of love and affection, likely sung in a sentimental scene highlighting the bond between family members, possibly a mother-daughter or sisterly relationship. The lyrics and melody enhance the emotional depth of the scene.
(Note: Some details may be unavailable due to limited historical records.)