Oorkolam Pogindra Kili

1974
Lyrics
Language: English

………………………………

Oorgolam pogindra kili koottam ellaam
Ooraarkku sollungal ondru
Oorgolam pogindra kili koottam ellaam
Ooraarkku sollungal ondru

Oru kodi inbangal ondraaga kaanum
Oru jodi kili naangal endru
Oru kodi inbangal ondraaga kaanum
Oru jodi kili naangal endru

Oorgolam pogindra kili koottam ellaam
Ooraarkku sollungal ondru

Kalyaana penn pondra maalai
Kanivaaga nadai podum vaelai
Female : Uravaada idhamana solai
Idhai ariyaadhu nagarathin saalai

Idhu oru vaazhvu inimaiyai kaana
Idhu oru vaazhvu inimaiyai kaana
Female : Amaidhiyai naadum iruvarukkaaga
Amaidhiyai naadum iruvarukkaaga
Thennaiyilae keetru pinnalidum kaatru
Thennaiyilae keetru pinnalidum kaatru
Male : Konjuvadhai parthu kovai rasam ootru
Kovai rasam ootru

Oorgolam pogindra kili koottam ellaam
Ooraarkku sollungal ondru

Oru kodi inbangal ondraaga kaanum
Oru jodi kili naangal endru

Poochoodum nilamangai naanam
Pozhudhodu uruvaana vaanam
Female : Ondrodu ondraaga koodum
Nam ullangal vilaiyaada odum

Radhi enum devi
Female : Ragasiyam pesa
Male : Radhi enum devi
Female : Ragasiyam pesa
Male : Madhan enum devan
Female : Madi vilaiyaada
Both : Naadhaswaram melam
Nadhigal idum thaalam
Naadhaswaram melam
Nadhigal idum thaalam
Thaalaattum megam thaalavillai mogam
Female : Thaalavillai mogam..


Language: Tamil

ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று

ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

கல்யாண பெண் போன்ற மாலை
கனிவாக நடை போடும் வேளை
பெண் : உறவாட இதமான சோலை
இதை அறியாது நகரத்தின் சாலை

இது ஒரு வாழ்வு இனிமையைக் காண...
இது ஒரு வாழ்வு இனிமையைக் காண...
பெண் : அமைதியை நாடும் இருவருக்காக
அமைதியை நாடும் இருவருக்காக
தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று...
தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று...

கொஞ்சுவதைப் பார்த்து கோவை ரசம் ஊற்று...
கோவை ரசம் ஊற்று...

ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று

பூச்சூடும் நிலமங்கை நாணம்
பொழுதோடு உருவான வானம்
பெண் : ஒன்றோடு ஒன்றாகக் கூடும்
நம் உள்ளங்கள் விளையாட ஓ...டும்

ரதியெனும் தேவி....
பெண் : ரகசியம் பேச....
ஆண் : ரதியெனும் தேவி....
பெண் : ரகசியம் பேச....
ஆண் : மதனெனும் தேவன்....
பெண் : மடி விளையாட....
இருவர் : நாதஸ்வரம் மேளம்...
நதிகளிடும் தாளம்...
நாதஸ்வரம் மேளம்...
நதிகளிடும் தாளம்...
தாலாட்டும் மேகம்...தாளவில்லை மோகம்...
பெண் : தாளவில்லை மோகம்...

ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று


Movie/Album name: Akkarai Pachchai

Movie Summary Akkarai Pachchai is a 1974 Tamil drama centred on the lives of working-class fisherfolk living along the seashore, exploring their struggles, relationships, and resilience.

Song Credits - Song: Oorkolam Pogindra Kili - Movie: Akkarai Pachchai - Year: 1974 - Lyricist: Not available - Composer: Not available - Singer(s): Not available

Musical Style A folk-flavoured Tamil film song drawing on the traditional coastal/naattuppura idiom, consistent with the film's fishing-community setting.

Key Artists Involved Not available.

Scene Context Not available.


Artists