
Ethanai naal kaathirundhen
Nee ariyaayoo
Naan iravellam vizhithirundhen
Nee ariyaayoo
Ithanai naal en nilaiyai
Nee ariyaaayoo
Naan yaridathil unnai kanden
Nee ariyaayoo
Nee ariyaayoo
Nee ariyaayoo
En nenjil ulla ennam ellaam
Nee ariyaayoo
Nee ariyaayoo
En nenjil ulla ennam ellaam
Nee ariyaayoo
Nee ariyaayoo
Nee ariyaayoo
Yaarukaaga naan pirandhen
Nee ariyaayoo
Endha aasaiyilae naan valarndhen
Nee ariyaayoo
Male : Yaarukkaaga kaathirundhen
Nee ariyaayoo
Yaarukkaaga kaathirundhen
Nee ariyaayoo
Endha aasaiyilae odi vandhen
Nee ariyaayoo
Nee ariyaayoo
Male : Nee ariyaayoo
Pazhutha pinnum pazhangal ellaam
Marathilirukkuma
Penn paruvamaana piragum kooda
Thanimaiyaaguma
Parithu sellum aal varum munn
Pazhukalaaguma
Parithu sellum aal varum munn
Pazhukalaaguma
Konjam poruthirundhaal kaalam varum
Thudikalaaguma
வி. தட்சிணாமூர்த்தி
கண்ணதாசன்
எத்தனை நாள் காத்திருந்தேன்
நீ அறியாயோ
நான் இரவிலெல்லாம் விழித்திருந்தேன்
நீ அறியாயோ
இத்தனை நாள் என் நிலையை
நீ அறியாயோ
நான்
யாரிடத்தில் உன்னைக் கண்டேன்
நீ அறியாயோ
நீ அறியாயோ
நீ அறியாயோ
என் நெஞ்சிலுள்ள எண்ணமெல்லாம்
நீ அறியாயோ
நீ அறியாயோ
என் நெஞ்சிலுள்ள எண்ணமெல்லாம்
நீ அறியாயோ
நீ அறியாயோ
நீ அறியாயோ
யாருக்காக நான் பிறந்தேன்
நீ அறியாயோ
எந்த ஆசையிலே நான் வளர்ந்தேன்
நீ அறியாயோ........
யாருக்காகக் காத்திருந்தேன்
நீ அறியாயோ
யாருக்காகக் காத்திருந்தேன்
நீ அறியாயோ
எந்த ஆசையிலே ஓடி வந்தேன்
நீ அறியாயோ.....
நீ அறியாயோ.....
ஆண் : நீ அறியாயோ.....
பழுத்த பின்னும் பழங்களெல்லாம்
மரத்திலிருக்குமா
பெண் பருவமான பிறகு கூட
தனிமையாகுமா
பறித்துச் செல்லும் ஆள் வருமுன்
பழுக்கலாகுமா
பறித்துச் செல்லும் ஆள் வருமுன்
பழுக்கலாகுமா
கொஞ்சம் பொறுத்திருந்தால் காலம் வரும்
துடிக்கலாகுமா.........
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹா ..ஆஅ..ஆஅ..
நீ அறியாயோ
நீ அறியாயோ
என் நெஞ்சிலுள்ள எண்ணமெல்லாம்
நீ அறியாயோ
நீ அறியாயோ
நீ அறியாயோ
Movie Summary Pangaligal (1961) is a Tamil film centered on family relationships and the emotional bonds between siblings.
Song Credits - Song: Ethanai Naal - Movie: Pangaligal - Year: 1961 - Language: Tamil
Musical Style - Melodic Tamil film song of the early 1960s, blending light classical and film-music orchestration.
Key Artists Involved - Information not available.
Scene Context - Information not available.