Iam Bad Boy

2020
Lyrics
Language: English

I am a bad boy

Haan haan

I am a bad boy

Paavam naan paarpathillada
Panamae en parama bothada
Aasa patta adaiya venunda
Adaiya venunda
Acham unnai alikkum ethiri da
Sattam athu ketta valiya da
Kolaiyum ingu kutham illa da
Kutham illa da

Aathaa mangaatha soodhattam thaan
Ha…hahahaha
Ullaeyum veliyaeyum vaetta thaan
Haa…hahaa…
Kan vachana thatti thookuven
Kai vachana vasam aakkuven
5D-la padam ottuven
Interpolukkum thanni kaattuven
Thanni kaattuven thanni kaattuven

Yaar ivan ivan ivan
Pugaiyena vanthu pugunthu vittaan
Yaar ivan ivan ivan
Puthiryena nooru kelvi thanthaan
Malai seendum thaeyilai kaattraai
Pattu pogiraai
Marmangal theeraa mounam
Vittu pogiraai

Kadigaarathil neram aagiraan
Kalaippaagiren thaeneer aagiraan
Aruga thalaivan avanthan yaaro
Manasu google aanathae

I am a bad boy

I am a bad boy

Haa haan

I am a bad boy

Kadavul ingu polappu aachu da
Kaadhal verum poluthu pokkudaa
Ulagam ithu pothu soththudaa
Porambokku daa

Ethirththaa nee kutravaali daa
Eduthaa nee buthisaali daa
Ellaam ingu jolly jolly daa
Naa poli daa

Raja naa raja naa raja
Haa..haahaa
Raja naa raja naa raja
Haa..haha
Kan vachana thatti thookuven
Kai vachana vasam aakkuven
5D-la padam ottuven
Interpolukkum thanni kaattuven

I am a bad boyyy


Language: Tamil

I am a bad boy

ஹான் ஹான்

I am a bad boy

பாவம் நான் பார்ப்பதில்லடா
பணமே என் பரம போதைடா
ஆசை பட்டா அடைய வேணுண்டா
அடைய வேணுண்டா
அச்சம் உன்னை அளிக்கும் எதிரிடா
சட்டம் அது கெட்ட வழியடா
கொலையும் இங்கு குத்தம் இல்லடா

ஆத்தா மங்காத்தா சூதாட்டம்தான்
ஹ.....ஹாஹஹஹா
உள்ளேயும் வெளியேயும் வேட்டைதான்
ஹா.....ஹஹா....
கண் வச்சன்னா தட்டி தூக்குவேன்
கை வச்சன்னா வசம் ஆக்குவேன்
5டில படம் ஓட்டுவேன்
இன்டெர்போலுக்கும் தண்ணி காட்டுவேன்
தண்ணி காட்டுவேன் தண்ணி காட்டுவேன்

யார் இவன் இவன் இவன்
புகையென வந்து புகுந்துவிட்டான்
யார் இவன் இவன் இவன்
புதிரென நூறு கேள்வி தந்தான்
மலை சீண்டும் தேயிலை காற்றாய்
தொட்டு போகிறாய்
மர்மங்கள் தீர மௌனம்
விட்டு போகிறாய்

கடிகாரத்தில் நேரம் ஆகிறான்
கலைப்பாகிறேன் தேநீர் ஆகிறான்
அருகா தலைவன் அவன்தான் யாரோ
மனசு கூகுள் ஆனதே

I am a bad boy

I am a bad boy

ஹா ஹான்

I am a bad boy

கடவுள் இங்கு பொழப்பு ஆச்சுடா
காதல் வெறும் பொழுது போக்குடா
உலகம் இது பொது சொத்துடா
பொரம்போக்குடா

எதிர்த்தா நீ குற்றவாளிடா
எடுத்தா நீ புத்திசாலிடா
எல்லாம் இங்கு ஜாலி ஜாலிடா
நான் போலிடா

ராஜா நான் ராஜா நான் ராஜா
ஹா......ஹாஹா
ராஜா நான் ராஜா நான் ராஜா
ஹா......ஹாஹா
கண் வச்சன்னா தட்டி தூக்குவேன்
கை வச்சன்னா வசம் ஆக்குவேன்
5டில படம் ஓட்டுவேன்
இன்டெர்போலுக்கும் தண்ணி காட்டுவேன்

I am a bad boy


Movie/Album name: Mirugaa

Movie Summary Mirugaa is a 2020 Tamil action thriller about a courageous forest officer who battles a notorious poacher operating in the forest ranges.

Song Credits - Song: Iam Bad Boy - Movie: Mirugaa - Year: 2020

Musical Style A mass kuthu/folk-based hero introduction number with electronic beats and a punchy, aggressive tone.

Key Artists Involved - Actor: Srikanth


Artists