Naan Chinna Rani

1982
Lyrics
Language: English

Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

Santhula ponthula paakkaathae
Sangathi ennannu ketkaathae
Verala vaayila vaikkaathae
Haan visilu adichchu sokkaathae

Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

Santhula ponthula paakkaathae
Sangathi ennannu ketkaathae
Verala vaayila vaikkaathae
Visilu adichchu sokkaathae…

Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

Oora mayakkuvaen olaga mayakkuvaen
Aadipaadi aala izhuththu manasa kalakkuvaen
Oora mayakkuvaen olaga mayakkuvaen
Aadipaadi aala izhuththu manasa kalakkuvaen

Azhaikaama enai paarkka vara vendumae
Maharani en kaalil vizha vendumae
Azhaikaama enai paarkka vara vendumae
Maharani en kaalil vizha vendumae

Sirikkum singaari thalukkum oiyyaari
Manakkum kasthoori unakkaaga

Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

Santhula ponthula paakkaathae
Sangathi ennannu ketkaathae
Verala vaayila vaikkaathae
Visilu adichchu sokkaathae…

Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

: Vaanga maappilla manasu thaangala
Neega vanthu paarththidaama aattam rasikkala
Vaanga maappilla manasu thaangala
Neega vanthu paarththidaama aattam rasikkala

Adiyaalin madi maelae ilaipaarunga
Panangallu ena paarththaa shruthi yaerunga
Adiyaalin madi maelae ilaipaarunga
Panangallu ena paarththaa shruthi yaerunga

Nadakkum poonthaeru inikkum thaenaaru
Irandum onnaachchu sathiraada

Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

Santhula ponthula paakkaathae
Sangathi ennannu ketkaathae
Verala vaayila vaikkaathae
Visilu adichchu sokkaathae…

Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni


Language: Tamil

வாணி ஜெயராம்

நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

சந்துல பொந்துல பாக்காதே
சங்கதி என்னன்னு கேட்காதே
வெரல வாயில வைக்காதே
ஹான் விசிலு அடிச்சு சொக்காதே.......

நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

சந்துல பொந்துல பாக்காதே
சங்கதி என்னன்னு கேட்காதே
வெரல வாயில வைக்காதே
விசிலு அடிச்சு சொக்காதே......

நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

ஊர மயக்குவேன் ஒலக மயக்குவேன்
ஆடிப்பாடி ஆள இழுத்து மனச கலக்குவேன்
ஊர மயக்குவேன் ஒலக மயக்குவேன்
ஆடிப்பாடி ஆள இழுத்து மனச கலக்குவேன்

அழைக்காம எனைப் பார்க்க வரவேண்டுமே
மகராணி என் காலில் விழவேண்டுமே
அழைக்காம எனைப் பார்க்க வரவேண்டுமே
மகராணி என் காலில் விழவேண்டுமே

சிரிக்கும் சிங்காரி தளுக்கும் ஒய்யாரி
மணக்கும் கஸ்தூரி உனக்காக......

நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

சந்துல பொந்துல பாக்காதே
சங்கதி என்னன்னு கேட்காதே
வெரல வாயில வைக்காதே
விசிலு அடிச்சு சொக்காதே......

நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி.....ஈ......

வாங்க மாப்பிள்ள மனசு தாங்கல
நீங்க வந்து பார்த்திடாம ஆட்டம் ரசிக்கல
வாங்க மாப்பிள்ள மனசு தாங்கல
நீங்க வந்து பார்த்திடாம ஆட்டம் ரசிக்கல

அடியாளின் மடிமேலே இளைப்பாறுங்க
பனங்கள்ளு எனப் பார்த்தா ஸ்ருதி ஏறுங்க
அடியாளின் மடிமேலே இளைப்பாறுங்க
பனங்கள்ளு எனப் பார்த்தா ஸ்ருதி ஏறுங்க

நடக்கும் பூந்தேரு இனிக்கும் தேனாறு
இரண்டும் ஒண்ணாச்சு சதிராட.......

நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

சந்துல பொந்துல பாக்காதே
சங்கதி என்னன்னு கேட்காதே
வெரல வாயில வைக்காதே
விசிலு அடிச்சு சொக்காதே......

நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி.....


Movie/Album name: Adhisayappiravigal

Movie Summary Adhisayappiravigal is a 1982 Tamil devotional fantasy film centered on miraculous events and the power of divine faith.

Song Credits - Song: Naan Chinna Rani - Film: Adhisayappiravigal - Year: 1982 - Language: Tamil - Singer: S. Janaki - Music Director: Shankar Ganesh - Lyricist: Vaali

Musical Style A devotional-flavored melody with a gentle, childlike charm, blending light classical phrasing with an easy film-tune structure suited to a female solo.

Raga Details Not verifiable.

Key Artists Involved - S. Janaki (playback singer) - Shankar Ganesh (composers) - Vaali (lyricist)

Scene Context Not verifiable.


Artists