Kannukkul Minnal

1953
Lyrics
Language: English

Kannukkul minnal kaattum
Deiva kadhal jothiyae
Kannukkul minnal kaattum
Deiva kadhal jothiyae

Silaipola mounam neeyae
Silaipola mounam neeyae
Seivathaeno maanae
Jodiyaaga paaduvomae
Vaasa roja vaa vaa
Jodiyaaga paaduvomae
Vaasa roja vaa vaa

Kannukkul minnal kaattum
Deiva kadhal jothiyae
Kannukkul minnal kaattum
Deiva kadhal jothiyae

Nilaavi naam ulaavidum neramae
Karai thaavum alaipolae hae…hae….
Enai konjavae vantha thootharae

Kannaadiyaal oviyam thanaiyae hae hae
Maraiththaal theriyaatho…oo…oo…
Naanarivaenae ungal
Jaalam pothum pothumae
Naanarivaenae ungal
Jaalam pothum pothumae

Thiththikkum inbamae hae…hae…
Vendi vanthaenae hae
Thaamathamaeno thanga
Padhumaiyae enai neeyae
Thavikka viduvathu thagumo

Ponvandu poovai thedi vanthaal
Kelvi ketpatho
Ponvandu poovai thedi vanthaal
Kelvi ketpatho

Maanin paarvai pesuthae
Female : Idhazhil oliyai veesuthae
Male : Maanin paarvai pesuthae
Female : Idhazhil oliyai veesuthae

Vanna poovin roopamae
Female : Vaana chanthira deepamae
Male : Vanna poovin roopamae
Female : Vaana chanthira deepamae
Male : Naathamae
Female : Geethamae
Male : Naathamae
Female : Geethamae


Language: Tamil

கண்ணுக்குள் மின்னல் காட்டும்
தெய்வ காதல் ஜோதியே
கண்ணுக்குள் மின்னல் காட்டும்
தெய்வ காதல் ஜோதியே

சிலைபோல மௌனம் நீயே
சிலைபோல மௌனம் நீயே
செய்வதேனோ மானே
ஜோடியாக பாடுவோமே
வாச ரோஜா வா வா........
ஜோடியாக பாடுவோமே
வாச ரோஜா வா வா........

கண்ணுக்குள் மின்னல் காட்டும்
தெய்வ காதல் ஜோதியே
கண்ணுக்குள் மின்னல் காட்டும்
தெய்வ காதல் ஜோதியே

நிலாவில் நாம் உலாவிடும் நேரமே...
கரை தாவும் அலைபோலே ஹே...ஹே...
எனை கொஞ்சவே வந்த தூதரே

கண்ணாடியால் ஓவியம் தனையே ஹே...ஹே...
மறைத்தால் தெரியாதோ ஓ....ஓ...
நானறிவேனே உங்கள்
ஜாலம் போதும் போதுமே
நானறிவேனே உங்கள்
ஜாலம் போதும் போதுமே

தித்திக்கும் இன்பமே ஹே...ஹே...
வேண்டி வந்தேனே ஹே..
தாமதமேனோ தங்க
பதுமையே எனை நீயே
தவிக்க விடுவது தகுமோ...

பொன்வண்டு பூவை தேடி வந்தால்
கேள்வி கேட்பதோ
பொன்வண்டு பூவை தேடி வந்தால்
கேள்வி கேட்பதோ

மானின் பார்வை பேசுதே
பெண் : இதழில் ஒளியை வீசுதே
ஆண் : மானின் பார்வை பேசுதே
பெண் : இதழில் ஒளியை வீசுதே

வண்ணப் பூவின் ரூபமே
பெண் : வான சந்திர தீபமே
ஆண் : வண்ணப் பூவின் ரூபமே
பெண் : வான சந்திர தீபமே
ஆண் : நாதமே.....
பெண் : கீதமே.....
ஆண் : நாதமே.....
பெண் : கீதமே.....

காதலில் காணும்
போதைதானே வானலோகமே......
காதலில் காணும்
போதைதானே வானலோகமே......
வானலோகமே......


Movie/Album name: Genova

Artists