
Anbu kadhai vambu kadhai
Endhan kadhai kaadhal kadhaiyae
Chinna kadhai vanna kadhai
Andha kadhai modhal kadhaiyae
Anbu kadhai vambu kadhai
Endhan kadhai kaadhal kadhaiyae
Chinna kadhai vanna kadhai
Andha kadhai modhal kadhaiyae
Anbu kadhai vambu kadhai
Endhan kadhai kaadhal kadhaiyae
Chinna kadhai vanna kadhai
Andha kadhai modhal kadhaiyae
Kan pattadhanaal pun pattadhu naan
Kan pattadhanaalae
Manam pun pattadhu naanae
Andha kadhai thunba kadhaiyae
Anbu kadhai vambu kadhai
Endhan kadhai kaadhal kadhaiyae
Chinna kadhai vanna kadhai
Andha kadhai modhal kadhaiyae
{Poo ondru manam veesi
Pudhu raagam paada
Puriyaadha pudhiraagi
Dhisai maari poga} (2)
{Kaadhal oru odam
Adhu odum pozhudhu
Naalum thadumaarum
Alai modhum pozhudhu} (2)
Karuvil uruvaagum
Oru uyirin kadhaiyae
Uyiril uravaagum
Adhu kaadhal kadhaiyae
Pazhi paavam ariyaadhu
Adhu endhan kadhaiyae
Anbu kadhai vambu kadhai
Endhan kadhai kaadhal kadhaiyae
Chinna kadhai vanna kadhai
Andha kadhai modhal kadhaiyae
{Neerodum nadhi oram
Naanum oru thoni
Karai saera mudiyaamal
Vaadum oru nyaani} (2)
{Kaanum vizhi oram
Pudhu kaadhal varavu
Kaadhal vazhi maara
Dhinam kanneer selavu} (2)
Vaazhum varai thaane
Varum varavum selavum
Pogum varai thaanae
Varum uravum pirivum
Oru paasam adhil naesam
Adhu yaavum kanavu
Anbu kadhai vambu kadhai
Endhan kadhai kaadhal kadhaiyae
Chinna kadhai vanna kadhai
Andha kadhai modhal kadhaiyae
Kan pattadhanaal pun pattadhu naan
Kan pattadhanaalae
Manam pun pattadhu naanae
Andha kadhai thunba kadhaiyae
Anbu kadhai vambu kadhai
Endhan kadhai kaadhal kadhaiyae
Chinna kadhai vanna kadhai
Andha kadhai modhal kadhaiyae
Anbu kadhai vambu kadhai
Endhan kadhai kaadhal kadhaiyae
Chinna kadhai vanna kadhai
Andha kadhai modhal kadhaiyae
எஸ். பி. பாலசுப்ரமணியம்
அன்புக் கதை வம்புக் கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக் கதை வண்ணக் கதை
அந்தக் கதை மோதல் கதையே
அன்புக் கதை வம்புக் கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக் கதை வண்ணக் கதை
அந்தக் கதை மோதல் கதையே
அன்புக் கதை வம்புக் கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக் கதை வண்ணக் கதை
அந்தக் கதை மோதல் கதையே
கண் பட்டதனால் புண் பட்டது நான்
கண் பட்டதனாலே
மனம் புண் பட்டது நானே
அந்தக் கதை துன்பக் கதையே
அன்புக் கதை வம்புக் கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக் கதை வண்ணக் கதை
அந்தக் கதை மோதல் கதையே
{பூ ஒன்று மணம் வீசிப்
புது ராகம் பாட
புரியாத புதிராகி
திசை மாறிப் போக} (2)
{காதல் ஒரு ஓடம்
அது ஓடும் பொழுது
நாளும் தடுமாறும்
அலை மோதும் பொழுது} (2)
கருவில் உருவாகும்
ஒரு உயிரின் கதையே
உயிரில் உறவாகும்
அது காதல் கதையே
பழி பாவம் அறியாது
அது எந்தன் கதையே
அன்புக் கதை வம்புக் கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக் கதை வண்ணக் கதை
அந்தக் கதை மோதல் கதையே
{நீரோடும் நதி ஓரம்
நானும் ஒரு தோணி
கரை சேர முடியாமல்
வாடும் ஒரு ஞானி} (2)
{காணும் விழி ஓரம்
புதுக் காதல் வரவு
காதல் வழி மாற
தினம் கண்ணீர் செலவு} (2)
வாழும் வரை தானே
வரும் வரவும் செலவும்
போகும் வரை தானே
வரும் உறவும் பிரிவும்
ஒரு பாசம் அதில் நேசம்
அது யாவும் கனவு
அன்புக் கதை வம்புக் கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக் கதை வண்ணக் கதை
அந்தக் கதை மோதல் கதையே
கண் பட்டதனால் புண் பட்டது நான்
கண் பட்டதனாலே
மனம் புண் பட்டது நானே
அந்தக் கதை துன்பக் கதையே
அன்புக் கதை வம்புக் கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக் கதை வண்ணக் கதை
அந்தக் கதை மோதல் கதையே
அன்புக் கதை வம்புக் கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக் கதை வண்ணக் கதை
அந்தக் கதை மோதல் கதையே
Movie Summary: Urudhi Mozhi is a 1990 Tamil political drama directed by R. V. Udayakumar, starring Sathyaraj as a loyal party worker who rises through the ranks but becomes disillusioned with corruption and betrayal in politics.
Song Credits: - Film: Urudhi Mozhi (1990) - Director: R. V. Udayakumar - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style: Melodic Tamil film song blending classical carnatic elements with light orchestration typical of Ilaiyaraaja's early 1990s compositions.
Raga Details: Set primarily in the raga Shivaranjani, known for its poignant and longing emotional character.
Key Artists Involved: - Sathyaraj - Ilaiyaraaja (composer) - S. P. Balasubrahmanyam and S. Janaki (playback singers)
Scene Context: The song appears as a melodic interlude depicting a romantic and emotional moment between the lead characters amid the film's heavier political narrative.