Irul Niraindhadhaai Irukkum

1967
Lyrics
Language: English

Irul irundhadhaai irukkum
Illara kadalinul sikkinom
Palar kandilar
Paaril deivathin padaippinil nammail
Vaettrumai pagai indriyae
Sagalamum avanin dhivyaleela maayam endru
Vishnuvin dhyanam seidhu
Naam avanai adainthida vendum
Enadhu thandhaiyae…ye..


Language: Tamil

பி. சுஷீலா

எஸ். ராஜேஸ்வர ராவ்

வி. சீதாராமன்

இருள் இருந்ததாய் இருக்கும்
இல்லற கடலினுள் சிக்கினோம்
பலன் கண்டிலர்
பாரில் தெய்வத்தின் படைப்பினில் நம்மில்
வேற்றுமை பகை இன்றியே
சகலமும் அவனின் திவ்யலீலா மாயம் என்று
விஷ்ணுவின் த்யானம் செய்து
நாம் அவனை அடைந்திட வேண்டும் ..
எனது தந்தையே ...ஏ


Movie/Album name: Bhakta Prahlada

Artists