
Oo en kulfi kuchchi
Un kalla parvai mutti
En nenjil oru sil theriyuthae
Oo my duty fruti
Un ennam konjam maatti
En meesai ellam karupaaguthae
Ho thendralum sokkuthae
Nearmum thikkuthae
Enakkonnum puriyalaiyae
Oo aasaiyum ooruthae
Kaalamum kooduthae
Vaarththai ingae thevai illaiyae
ஓ என் குல்பி குச்சி
உன் கள்ள பார்வை முட்டி
என் நெஞ்சில் ஒரு சில் தெரியுதே
ஓ மை டூட்டி புரூட்டி
உன் எண்ணம் கொஞ்சம் மாட்டி
என் மீசை எல்லாம் கருப்பாகுதே
ஹோ தென்றலும் சொக்குதே
நேரமும் திக்குதே
எனக்கொன்னும் புரியலையே
ஓ மை சிங்கக்குட்டி
நீ பேசும் வார்த்தை கிட்டி
என் இதயத்தில் வேகம் கூடுதே
ஃபேர்ரி டைரி தேடி
உன் பாவை கொஞ்சம் நொடி
ஆனாலும் கூட கன்னம் கூசுதே
ஓ ஆசையும் ஊறுதே
காலமும் கூடுதே
வார்த்தை இங்கே தேவை இல்லையே
Movie Summary: Putham Pudhu Kaalai is a 2020 Tamil anthology film comprising five short segments directed by five different filmmakers, each story set during the COVID-19 lockdown and exploring themes of love, hope, and human connection in isolation.
Song Credits: - Song: Kulfi Kuchchi - Movie: Putham Pudhu Kaalai (segment: "Coffee, Anyone?") - Composer: G. V. Prakash Kumar - Singers: G. V. Prakash Kumar, Bhavani Sre - Lyricist: Kaber Vasuki
Musical Style: A quirky, upbeat indie-pop number with playful rhythms and a light, conversational feel.
Key Artists Involved: - G. V. Prakash Kumar (composer, singer) - Bhavani Sre (singer) - Segment directed by Suhasini Maniratnam
Scene Context: The song appears in the segment "Coffee, Anyone?" directed by Suhasini Maniratnam, which follows three sisters reunited during the lockdown after their mother's illness. "Kulfi Kuchchi" plays as a lighthearted, fun moment reflecting the sisters' bonding and nostalgic togetherness.