Oru Sudar Iru Sudar

1995
Lyrics
Language: English

Oru sudar iru sudar oli chudar mani chudar
Muthu chudar aadudhadi
Thiruvarul vazhangida theruvengum vilangida
Vanna chudar aadudhadi

Naan or varam unnidam vaanga vendum

Nooraandugal unnudan vaazha vendum

Naam ketkum yaavum nam kaiyil serum
Naam paarkkum yaavum poonjolai aagum

Vaanam paadigal gaanam paadidum
Pon vasantham vilangum varusham muzhuvadhum

Oru sudar iru sudar oli chudar mani chudar
Muthu chudar aadudhadi

Thiruvarul vazhangida theruvengum vilangida
Vanna chudar aadudhadi

Kaarthigai dheepam kannukkazhagaagum
Vanna kiliyae yaetru

Kaalangal thorum kanniyargal vaendum
Amman adiyae potru

Or aayiram aasaigal oonjal aadum

Or naayagan njaabagam neengidaamal

Pon maalai thorum poom dheepam yaetrum
Srungaaram koodum nal yogam vendum

Dheepam yaetrinaal maalai maatrinaal
En idhayam muzhudhum velicham paravum

Oru sudar iru sudar oli chudar mani chudar
Muthu chudar aadudhadi

Thiruvarul vazhangida theruvengum vilangida
Vanna chudar aadudhadi

Kaarttigai dheepam kannukkazhagaagum
Vanna kiliyae yaetru

Kaalangal thorum kanniyargal vendum
Amman adiyae potru


Language: Tamil

தந்தா னானா னானா னானா ஓ.....ஓ...
தந்தா னானா னானா னானா ஓ.....ஓ......ஓ......ஓ...

ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி
கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்
அண்ணக் கிளியே ஏற்று
காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்
அம்மன் அடியே போற்று
நல்ல நாளாம் திரு நாளாம்
ஒளிக் கோலம் திருக் கோலம்
நல்ல நாளாம் திரு நாளாம்
ஒளிக் கோலம் திருக் கோலம்

ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி

ஓஹோ... ஓஹோ... ஓஹோ... ஓஹோ...

நான் ஓர் வரம் உன்னிடம் வாங்க வேண்டும்

மங்கலக் குங்குமம் மஞ்சள் பூசியே
பண்டிகை நாள் என ஒன்றாய்க் கூடியே

நூறாண்டுகள் உன்னுடன் வாழ வேண்டும்

ஜோதியை வீதியில் எங்கும் ஏந்தியே
ஆதியை அன்னையை நெஞ்சில் போத்தியே

நாம் கேட்கும் யாவும் நம் கையில் சேரும்
நாம் பார்க்கும் யாவும் பூஞ்சோலை ஆகும்

வானம் பாடிகள் கானம் பாடிடும்
பொன் வசந்தம் விளங்கும் வருஷம் முழுவதும்

ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி

திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி

கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்
அண்ணக் கிளியே ஏற்று

காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்
அம்மன் அடியே போற்று

ஓர் ஆயிரம் ஆசைகள் ஊஞ்சல் ஆடும்

நெஞ்சிலே நெஞ்சிலே நேசம் பூத்ததே
கொஞ்சலாய் கொஞ்சவே நேரம் வாய்த்ததே

ஓர் நாயகன் ஞாபகம் நீங்கிடாமல்

தோகையின் தோகையின் தேகம் வாடுது
தென்றலும் தென்றலும் ராகம் பாடுது

பொன் மாலை தோறும் பூந்தீபம் ஏற்றும்
சிருங்காரம் கூடும் நல் யோகம் வேண்டும்

தீபம் ஏற்றினால் மாலை மாற்றினால்
என் இதயம் முழுதும் வெளிச்சம் பரவும்

ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி

திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி

கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்
அண்ணக் கிளியே ஏற்று

காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்
அம்மன் அடியே போற்று

நல்ல நாளாம் திரு நாளாம்
ஒளிக் கோலம் திருக் கோலம்
நல்ல நாளாம் திரு நாளாம்
ஒளிக் கோலம் திருக் கோலம்

ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி


Movie/Album name: Rajavin Parvaiyile

Movie Summary Rajavin Parvaiyile is a 1995 Tamil romantic drama directed by R. Sundarrajan, starring Vijay in the lead role as a young man navigating love and family conflict, with music composed by Ilaiyaraaja.

Song Credits - Song: Oru Sudar Iru Sudar - Film: Rajavin Parvaiyile - Year: 1995 - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A melodic romantic duet in the classic Ilaiyaraaja idiom, blending expressive filmi melody with light classical undertones, smooth strings, and gentle percussion.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Vocals: S. P. Balasubrahmanyam, S. Janaki - Director: R. Sundarrajan

Scene Context A romantic duet picturized on the lead pair, expressing the blossoming of love and mutual admiration between the hero and heroine.


Artists