Male : Pattupol meni palapalakkum….mm…mm….
Thottaalae kannirendum joli jolikkum
Enakku uttra porulaanathu ullang kavarnthath
En ullaasa vaazhvirkkae ullapadu thevaiyathu
Madam….aa…aa…aa….
Adhai kannaalae kaanamal vanthaenae
Kannaalae kaanamal vanthaenae
Adhu en munnae ingu nirkka kandaenae
Male : Kannaalae kaanamal vanthaenae
Adhu en munnae ingu nirkka kandaenae
Female : Kattu kadhai alanthu kanniyarai vattamittu
Pattu endrum chittu endrum pallai pallai kaattikittu
Mattu mariyaathaiyillaa vaarththaikalai kottivittu
Kuttupada vantha konala puththikaararae
Female : Mister….oo….oo….oo
En kobam pollaathu Jaakkirathae
Mister en kobam pollaathu Jaakkirathae
Mister idhuthaanaa BA degree yokkiyathae
Female : En kobam pollaathu Jaakkirathae
Mister idhuthaanaa BA degree yokkiyathae
Male : Thappaa enna sonnaen
Thaiyalae kobamum yaen
Aa…aa…aa….thappaa enna sonnaen
Thaiyalae kobamum yaen
Male : Kambeeramaana vandi gowuravumaana vandi
Kambeeramaana vandi gowuravumaana vandi
Arputhamaana vandi azhagaana vandi
Arputhamaana vandi azhagaana vandi
Male : Adhai kannaalae kaanamal vanthaenae
Kannaalae kaanamal vanthaenae
Adhu en munnae ingu nirkka kandaenae
Female : Thanthiraththaal kaariyaththai
Saathikka vanthavarae…ae…ae.ae….
Thanthiraththaal kaariyaththai
Saathikka vanthavarae
Female : Thanmaanamullavargal seiyyum seyalthaanaa
Thanmaanamullavargal seiyyum seyalthaanaa
Female : Entha vidhaththilumae yaemaara maattaen naan
Entha vidhaththilumae yaemaara maattaen naan
Intha vazhi sariyilla vantha vazhi paarum
Female : Mister en kobam pollaathu Jaakkirathae
Mister idhuthaanaa BA degree yokkiyathae
ஆண் : பட்டுபோல் மேனி பளபளக்கும்….ம்ம்…..ம்ம்…..
தொட்டாலே கண்ணிரெண்டும் ஜொலி ஜொலிக்கும்
எனக்கு உற்ற பொருளானது உள்ளங் கவர்ந்தது
என் உல்லாச வாழ்விற்கே உள்ளபடி தேவையது
மேடம் ஆ……..ஆ……ஆ…….
அதைக் கண்ணாலே காணாமல் வந்தேனே
கண்ணாலே காணாமல் வந்தேனே
அது என் முன்னே இங்கு நிற்க கண்டேனே
ஆண் : கண்ணாலே காணாமல் வந்தேனே
அது என் முன்னே இங்கு நிற்க கண்டேனே
பெண் : கட்டுக் கதை அளந்து கன்னியரை வட்டமிட்டு
பட்டு என்றும் சிட்டு என்றும் பல்லை பல்லை காட்டிகிட்டு
மட்டு மரியாதையில்லா வார்த்தைகளை கொட்டிவிட்டு
குட்டுப்பட வந்த கோணல் புத்திகாரரே
பெண் : மிஸ்டர்….ஓ……ஓ…….ஓ…..
என் கோபம் பொல்லாது ஜாக்கிரதே
மிஸ்டர் என் கோபம் பொல்லாது ஜாக்கிரதே
மிஸ்டர் இதுதானா பி ஏ டிகிரி யோக்கியதே
பெண் : என் கோபம் பொல்லாது ஜாக்கிரதே
மிஸ்டர் இதுதானா பி ஏ டிகிரி யோக்கியதே
ஆண் : தப்பா என்ன சொன்னேன்
தையலே கோபமும் ஏன்
ஆ…..ஆ….ஆ….. தப்பா என்ன சொன்னேன்
தையலே கோபமும் ஏன்
ஆண் : கம்பீரமான வண்டி கௌவுரவமான வண்டி
கம்பீரமான வண்டி கௌவுரவமான வண்டி
அற்புதமான வண்டி அழகான வண்டி
அற்புதமான வண்டி அழகான வண்டி
ஆண் : அதைக் கண்ணாலே காணாமல் வந்தேனே
கண்ணாலே காணாமல் வந்தேனே
அது என் முன்னே இங்கே நிற்கக் கண்டேனே
பெண் : தந்திரத்தால் காரியத்தை
சாதிக்க வந்தவரே…ஏ….ஏ…ஏ….
தந்திரத்தால் காரியத்தை சாதிக்க வந்தவரே
பெண் : தன்மானமுள்ளவர்கள் செய்யும் செயல்தானா
தன்மானமுள்ளவர்கள் செய்யும் செயல்தானா
பெண் : எந்த விதத்திலுமே ஏமாற மாட்டேன் நான்
எந்த விதத்திலுமே ஏமாற மாட்டேன் நான்
இந்த வழி சரியல்ல வந்தவழி பாரும்
பெண் : மிஸ்டர் என் கோபம் பொல்லாது ஜாக்கிரதே
மிஸ்டர் இதுதானா பி ஏ டிகிரி யோக்கியதே
"En Kobam Pollathu" is a melodious Tamil song from the 1963 film Arivaali, expressing deep emotions of love and longing.
The song likely serves as a romantic expression, possibly a hero’s soliloquy or a love confession scene in the movie Arivaali. The lyrics convey suppressed anger (kobam) turning into deep affection, fitting a dramatic or emotional sequence.
(Note: Some details like raga and exact scene context may require further verification due to limited historical records.)