
Punnagai oru poovo ponno
Pen oru nadhiyo
Pon idhazh athu thaeno paalo
Ennangal nadhiyo
Devathai paavanai thaedinaal dhevanai
Punnagai oru poovo ponno
Pen oru nadhiyo
Pon idhazh athu thaeno paalo
Ennangal nadhiyo….ha
Thoongaatha nenjam thannai yaedaakkinaal
Thudigindra ennam thannai ezhuththaakkinaal
Ezhuthinaai mugavari yaenginaen thinasari
Kanavilae adikkadi kalanginaen malarkkodi
En ennappadiyae nee thottu thazhuvu
En kanni ilamaanae….
Punnagai oru poovo ponno
Pen oru nadhiyo
Pon idhazh athu thaeno paalo
Ennangal nadhiyo
Devathai paavanai thaedinaal dhevanai
Punnagai oru poovo ponno
Pen oru nadhiyo
Pon idhazh athu thaeno paalo
Ennangal nadhiyo….
Neraaga unnai kaana naan vaadunaen
Nee entha dhesam endru naan thedinaen
Kanavilae anaiththaval ninaivilae sirikkiraal
Kadhalan ketkiraan anaiththida marukkiraal
En sorkka kadhavu en pakkam irukku
En sontham idhuthaa….no…
Punnagai oru poovo ponno
Pen oru nadhiyo
Pon idhazh athu thaeno paalo
Ennangal nadhiyo
Devathai paavanai thaedinaal dhevanai
Punnagai oru poovo ponno
Pen oru nadhiyo
……………..
எஸ். பி. பாலசுப்ரமணியம்
புன்னகை ஒரு பூவோ பொன்னோ
பெண் ஒரு நதியோ
பொன்னிதழ் அது தேனோ பாலோ
எண்ணங்கள் நதியோ
தேவதை பாவனை தேடினாள் தேவனை
புன்னகை ஒரு பூவோ பொன்னோ
பெண் ஒரு நதியோ
பொன்னிதழ் அது தேனோ பாலோ
எண்ணங்கள் நதியோ....ஹ
தூங்காத நெஞ்சம் தன்னை ஏடாக்கினாள்
துடிக்கின்ற எண்ணம் தன்னை எழுத்தாக்கினாள்
எழுதினாய் முகவரி ஏங்கினேன் தினசரி
கனவிலே அடிக்கடி கலங்கினேன் மலர்க்கொடி
என் எண்ணப்படியே நீ தொட்டு தழுவு
என் கன்னி இளமா......னே........
புன்னகை ஒரு பூவோ பொன்னோ
பெண் ஒரு நதியோ
பொன்னிதழ் அது தேனோ பாலோ
எண்ணங்கள் நதியோ....
தேவதை பாவனை தேடினாள் தேவனை ஆஹாஹ
புன்னகை ஒரு பூவோ பொன்னோ
பெண் ஒரு நதியோ
பொன்னிதழ் அது தேனோ பாலோ
எண்ணங்கள் நதியோ....
நேராக உன்னைக் காண நான் வாடினேன்
நீ எந்த தேசம் என்று நான் தேடினேன்
கனவிலே அணைத்தவள் நினைவிலே சிரிக்கிறாள்
காதலன் கேட்கிறான் அணைத்திட மறுக்கிறாள்
என் சொர்க்க கதவு என் பக்கம் இருக்கு
என் சொந்தம் இதுதா....னே......
புன்னகை ஒரு பூவோ பொன்னோ
பெண் ஒரு நதியோ
பொன்னிதழ் அது தேனோ பாலோ
எண்ணங்கள் நதியோ....
தேவதை பாவனை தேடினாள் தேவனை
புன்னகை ஒரு பூவோ பொன்னோ
பெண் ஒரு நதியோ
Movie Summary Porutham is a 1985 Tamil film directed by R. Sundarrajan, revolving around themes of marital compatibility and family relationships.
Song Credits - Song: Punnagai Oru Poovo - Film: Porutham (1985) - Lyricist: Vaali - Composer: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style Melodic light-classical film song with a gentle, romantic orchestration typical of Ilaiyaraaja's mid-1980s compositions, featuring soft strings, flute interludes, and a relaxed rhythmic gait.
Raga Details The song is primarily set in the raga Kalyani (known as Yaman in Hindustani), with its characteristic ascending and descending phrases reflected in the melody.