Chinnanjiru Kuruvikalaa

1961
Lyrics
Language: English

Aaloalam aalaolam aalaolam aalaolam ..choo
Chorus : Choo ..oo oo oo ooo cho cho cho

Chinnanchiru kuruvigala singaara paravaigala
Vannamigum dhina kadhirai naadatheer
Kannang karunguyilae indha kaanagathil oyilaai
Vandhu kavanadiyum vaangaadhae
Aaloalam aalaolam aaloolam
Chorus : Choo choo choo

Hoo ooo ooo
Chorus : Chinnanchiru kuruvigala singaara paravaigala
Vannamigum dhina kadhirai naadatheer
Kannang karunguyilae indha kaanagathil oyilaai
Vandhu kavanadiyum vaangaadhae
Aaloalam aalaolam aaloolam

Kothi kothi thinaiyarundhum kootangala
Chorus : Kothi kothi thinaiyarundhum kootangala
Neenga konjamaenum payapadavae maateengala

Kumbalaaga parandhu vandhu kummalae potta
Ini summa vida matten
Thaenum thinai maavukendru
Kaathirukaan malaimelae..haa..aaa..aaa.aaa
Thaenum thinai maavukendru
Kaathirukaan malaimelae
Venum endru thinaiyil vandhu
Veezhaadhae inimelae ..cho cho..cho…
Cho cho..cho…

Cho cho..cho…
Cho cho..cho…

Chinnanchiru kuruvigala singaara paravaigala
Vannamigum dhina kadhirai naadatheer

Acham indri pachai kili angae ingae parkuthe
Aalai chumma yeikuthae
Chorus : Kaanampaadiyae vaanamapaadi
Kann jaadai kaattudhu
Thannalae vandhu maattudhu

Kaanangkuruvi thaen sittu
Kadhirai thaan saaikkudhu
Kallaal adi kekkudhu
Aaval meeri varum thaaravae
Kaaval meeri ingae vaaradhae
Female and Chorus : Allum pagalum indha vedhanaiyaa
Idam verillaiyaa
Female : Thollai kodukkum buthi pogalaiya
Chorus : Cho ..cho..cho….

Hoo ooo ooo
Chorus : Chinnanchiru kuruvigala singaara paravaigala
Vannamigum dhina kadhirai naadatheer
Kannang karunguyilae indha kaanagathil oyilaai
Vandhu kavanadiyum vaangaadhae
Aaloalam aalaolam aaloolam


Language: Tamil

ஜி. ராமநாதன்

தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆலோலம் ஆலோலம் ஆலோலம் ஆலோலம்..சோ
குழு : சோ.....ஓ ஓ ஓ ஓ சோ சோ சோ

சின்னஞ்சிறு குருவிகளா சிங்கார பறவைகளா
வண்ணமிகும் தினக் கதிரை நாடாதீர்
கன்னங் கருங்குயிலே இந்த
கானகத்தில் ஒயிலாய் வந்து கவனடியும் வாங்காதே
ஆலோலம் ஆலோலம் ஆலோலம்...
குழு : சோ சோ சோ

ஹோ ஓ ஓ ஓ

சின்னஞ்சிறு குருவிகளா சிங்கார பறவைகளா
வண்ணமிகும் தினக் கதிரை நாடாதீர்
கன்னங் கருங்குயிலே இந்த
கானகத்தில் ஒயிலாய் வந்து கவனடியும் வாங்காதே
ஆலோலம் ஆலோலம் ஆலோலம்...

கொத்தி கொத்தி தினையருந்தும் கூட்டங்களா
குழு : கொத்தி கொத்தி தினையருந்தும் கூட்டங்களா
நீங்க கொஞ்சமேனும் பயப்படவே மாட்டீங்களா

கும்பலாக பறந்து வந்து கும்மாளமே போட்டா
இனி சும்மா விடமாட்டேன்
தேனும் திணை மாவுக்கென்று
காத்திருக்கான் மலைமேலே...ஹா..ஆஅ..ஆஅ..ஆ
வேணும் என்று திணையில் வந்து
வீழாதே இனிமேலே....சோ...சோ.....சோ......
சோ... சோ... சோ
குழு : சோ...சோ.....சோ......
சோ... சோ... சோ

சின்னஞ்சிறு குருவிகளா சிங்கார பறவைகளா
வண்ணமிகும் தினக் கதிரை நாடாதீர்

அச்சம் இன்றி பச்சைக்கிளி அங்கே இங்கே பார்க்காதே
ஆளை சும்மா ஏய்க்குதே

கானம்பாடியே வானம்பாடி
கண் ஜாடை காட்டுது
தன்னாலே வந்து மாட்டுது

கானாங் குருவி தேன்சிட்டு கதிரைத்தான்
சாய்க்குது கல்லால் அடி கேக்குது
ஆவல் மீறி வரும் தாராவே
காவல் மீறி இங்கே வாராதே
பெண் மற்றும் குழு : அல்லும் பகலும் இந்த வேதனையோ
இடம் வேறில்லையோ
பெண் : தொல்லை கொடுக்கும் புத்தி போகலையா
குழு : சோ....சோ....சோ.....

ஹோ ஓ ஓ ஓ

சின்னஞ்சிறு குருவிகளா சிங்கார பறவைகளா
வண்ணமிகும் தினக் கதிரை நாடாதீர்
கன்னங் கருங்குயிலே இந்த
கானகத்தில் ஒயிலாய் வந்து கவனடியும் வாங்காதே
ஆலோலம் ஆலோலம் ஆலோலம்...


Movie/Album name: Srivalli

Movie Summary Srivalli is a 1961 Tamil devotional film centered on the life of the goddess Srivalli (a form of Lakshmi) and herdevotee, exploring themes of faith, devotion, and divine protection.

Song Credits - Song: Chinnanjiru Kuruvikalaa - Film: Srivalli (1961) - Lyricist: Not available - Composer: Not available - Singers: Not available

Musical Style Devotional/light classical Tamil film song with a gentle, lullaby-like melodic structure typical of early 1960s Tamil cinema.

Raga Details Not available.

Key Artists Involved Not available.

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists