Welcome You

1979
Lyrics
Language: English

Welcome …mmmmmmm
Welcome you are welcome
You are all welcome
Malini raagini neela vaeni welcome
Raadhika maenaka
Gundu baama welcome

Paarvathi paarvaiyil paavangal nooru
Janaki raamanai theduthal paaru
Chidambaram poonga undu..
Sreepathi theatre undu..
Chidambaram poonga undu..
Sreepathi theatre undu..
Maruthamalaiyil murugan arugil
Sila manangal saerum…
Hotel varaiyil saerndha pinnum
Pala manangal maarum…

Ninaindhu ninaindhu indha
Nenjam thavikkudhae
Neram kadantha pinnae
Mayakkam theliyudhae

Paruva thudippil undhan …nnnnn
Kannae kannae kannae ..yeyeyeye
Paruva thudippil undhan padippum ponadhae
Palarum sirikkum vannam nilamai aandhae

Naalum vovvoru poovai naaduthu
Ninaithum anaithum
Suvaithu magizhndhu parandhu selvadhu muraiyoo
Idhu sariyoo..idhu dharmam ..thaaa..noo…

Welcome …mmmmmmm
Welcome you are welcome
You are all welcome
Malini raagini neela vaeni welcome
Raadhika maenaka
Gundu baama welcome


Language: Tamil

: பாலசுப்ரஹ்மண்யம்

கங்கை அமரன்

கங்கை அமரன்

வெல்கம்..ம்ம்ம்ம்ம்ம்
வெல்கம் யூ ஆர் வெல்கம்
யூ ஆர் ஆல் வெல்கம்
மாலினி ராகினி நீலவேணி வெல்கம்
ராதிகா மேனகா
குண்டு பாமா வெல்கம்

பார்வதி பார்வையில் பாவங்கள் நூறு
ஜானகி ராமனை தேடுதல் பாரு
சிதம்பரம் பூங்கா உண்டு..
ஸ்ரீபதி தியேட்டர் உண்டு..
சிதம்பரம் பூங்கா உண்டு..
ஸ்ரீபதி தியேட்டர் உண்டு..
மருதமலையில் முருகனருகில்
சில மனங்கள் சேரும்...
ஹோட்டல் வரையில் சேர்ந்த பின்னும்
பல மனங்கள் மாறும்...

நினைந்து நினைந்து இந்த
நெஞ்சம் தவிக்குதே
நேரம் கடந்த பின்னே
மயக்கம் தெளியுதே..

பருவ துடிப்பில் உந்தன்..ன்ன்ன்ன்
கண்ணே.. கண்ணே.. கண்ணே....ஏஏஏஏஏ
பருவ துடிப்பில் உந்தன் படிப்பும் போனதே
பலரும் சிரிக்கும் வண்ணம் நிலைமை ஆனதே

நாளூம் ஒவ்வொரு பூவை நாடுது
நினைத்தும் அணைத்தும்
சுவைத்து மகிழ்ந்து பறந்து செல்வது முறையோ
இது சரியோ.. இது தர்மம் தா..னோ...

வெல்கம்..ம்ம்ம்ம்ம்ம்
யூ ஆர் வெல்கம்
யூ ஆர் ஆல் வெல்கம்
மாலினி ராகினி நீலவேணி வெல்கம்
ராதிகா மேனகா
குண்டு பாமா வெல்கம்
வெல்கம்..ம்ம்ம்ம்ம்ம்


Movie/Album name: Suvarilladha Chithirangal

Movie Summary:
Suvarilladha Chithirangal (1979) is a Tamil drama about the struggles of working-class and marginalized people in society, focusing on their dreams, hardships, and resilience against exploitation.

Song Credits:
- Song: Welcome You
- Film: Suvarilladha Chithirangal
- Year: 1979
- Lyricist: Not available
- Music Director: Ilaiyaraaja
- Singers: Not available

Musical Style:
Tamil film music of the late 1970s, blending light melodic orchestration with folk and popular cinema influences.

Raga Details:
Not available.

Key Artists Involved:
- Music: Ilaiyaraaja
- Director: Not available
- Cast: Not available for this specific song credit.

Scene Context:
Not available.


Artists