Male : Yaaruku naan theengu seithaen
Iraivaa….aa….aa….
Naattil Yaar kudiyai naan keduthaen
Iraivaa….aa….aa….
Oorukku naan enna seithaen
Iraivaa….aa….aa….
Ennai Unakku kooda pidikkallaiyaa
Iraivaa….aa….aa….
Male : Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Male : Oorukku naan enna seithaen iraivaa
Oorukku naan enna seithaen iraivaa
Ennai unakku kooda piikkallaiyaa iraivaa
Male : Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Male : Makkal koodum mandapaththai
Naan idiththenaa….aa…
Makkal koodum mandapaththai
Naan idiththenaa….
Needhi mandaththila poiyuraiththu neri maranthanaa
Kattravar mael pazhi uraiththu kalanga vaiththaenaa
Kattravar mael pazhi uraiththu kalanga vaiththaenaa
Oru kadavul illaiyendru solli karuththazhinthaenaa…aa…
Karuththazhinthaenaa…
Male : Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Male : Kuzhanthai unnaum paalinilae
Vishangalanthaenaa….aa..
Kuzhanthai unnaum paalinilae
Vishangalanthaenaa….
Yeazhai kudiyirukkum kudisaikalai pirithernthenaa
Koduththa kadan illaiyendru maruththuraithenaa
Koduththa kadan illaiyendru maruththuraithenaa
Naalum kolai puriyum paavikattu
Kodi pidiththeenaa….aa….
Kodi pidiththeenaa….
Male : Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Oorukku naan enna seithaen iraivaa
Ennai unakku kooda piikkallaiyaa iraivaa
Male : Yaaruku naan theengu seithaen iraivaa…aa…..
ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன்
இறைவா….ஆ…..ஆ….
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன்
இறைவா…ஆ…..
ஊருக்கு நான் என்ன செய்தேன்
இறைவா….ஆ…..ஆ….
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா
இறைவா….ஆ…..ஆ….
ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
ஆண் : ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா
ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
ஆண் : மக்கள் கூடும் மண்டபத்தை
நான் இடித்தேனா….ஆ….
மக்கள் கூடும் மண்டபத்தை நான் இடித்தேனா
நீதி மன்றத்தில் பொய்யுரைத்து நெறி மறந்தேனா
கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா
கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா
ஒரு கடவுள் இல்லையென்று சொல்லி கருத்தழிந்தேனா….ஆ….
கருத்தழிந்தேனா…..
ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
ஆண் : குழந்தை உண்ணும் பாலினிலே
விஷங்கலந்தேனா…..ஆ…..
குழந்தை உண்ணும் பாலினிலே விஷங்கலந்தேனா
ஏழை குடியிருக்கும் குடிசைகளைப் பிரித்தெறிந்தேனா
கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா
கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா
நாளும் கொலை புரியும் பாவிகட்டுக் கொடிப்பிடித்தேனா…..ஆஅ….
கொடிப்பிடித்தேனா………
ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா
ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா….ஆ…..
"Yaarukku Naan Theengu Seythe" is a melancholic Tamil song from the 1963 film Aayiram Kalathu Payir. The song expresses deep sorrow and regret, likely reflecting a moment of heartbreak or emotional turmoil in the movie.
The song is a slow-tempo, emotionally charged melody with a classical touch, fitting the sorrowful mood of the lyrics.
The song is believed to be based on a Hindustani or Carnatic raga with a melancholic tone, possibly resembling Bhairavi or Kalyani, though exact raga details are not widely documented.
No specific awards for this song are recorded, but the film and its music were well-received in its time.
The song likely appears in a tragic or introspective moment in the film, possibly expressing a character's lament over lost love or personal suffering. The exact scene details are not widely documented.
Would you like any additional details on the song or film?