Kaiyile Panam Irundhal

1964
Lyrics
Language: English

Female : Kaiyile panam irundhaal
Kaluthai kooda arasanadi
Kai katta aal irundhaal
Kaakkai kooda azhaganadi

Female : Kaiyile panam irundhaal
Kaluthai kooda arasanadi
Kai katta aal irundhaal
Kaakkai kooda azhaganadi

Female : Poiyilae neendhi vandhaal
Pulugan kooda thalaivanadi
Poosaari velai seiyum aasami sooranadi
Poiyilae neendhi vandhaal
Pulugan kooda thalaivanadi
Poosaari velai seiyum aasami sooranadi

Female : Kaiyile panam irundhaal
Kaluthai kooda arasanadi
Kai katta aal irundhaal
Kaakkai kooda azhaganadi

Female : Poraada selbavanae
Veeraadhi veeranadi
Pogaamal iruppavanae
Saagaatha thalaivanadi

Female : Poraada selbavanae
Veeraadhi veeranadi
Pogaamal iruppavanae
Saagaatha thalaivanadi

Female : Maarthatti pesivittaal
Mannadhi mannanadi
Manippu kettu vandhaal
Makkalukkae thondanadi

Female : Kaiyile panam irundhaal
Kaluthai kooda arasanadi
Kai katta aal irundhaal
Kaakkai kooda azhaganadi

Female : Adainthaal padhavigalai
Adaibavanae thiyagiyadi
Allaamal kolgaigalai
Solbavanae dhrogiyadi

Female : Adainthaal padhavigalai
Adaibavanae thiyagiyadi
Allaamal kolgaigalai
Solbavanae dhrogiyadi

Female : Mudinthathai surukkuvadhae
Mukkaali kootamadi
Muttaalgal piditha muyal
Moondru kaal paravaiyadi

Female : Kaiyile panam irundhaal
Kaluthai kooda arasanadi
Kai katta aal irundhaal
Kaakkai kooda azhaganadi

Female : Poiyilae neendhi vandhaal
Pulugan kooda thalaivanadi
Poosaari velai seiyum
Aasami sooranadi


Language: Tamil

பெண் : கையிலே பணமிருந்தால்
கழுதைகூட அரசனடி
கைத்தட்ட ஆளிருந்தால்
காக்கைகூட அழகனடி

பெண் : கையிலே பணமிருந்தால்
கழுதைகூட அரசனடி
கைத்தட்ட ஆளிருந்தால்
காக்கைகூட அழகனடி

பெண் : பொய்யிலே நீந்தி வந்தால்
புளுகன் எல்லாம் தலைவனடி
பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி
பொய்யிலே நீந்தி வந்தால்
புளுகன் எல்லாம் தலைவனடி
பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி

பெண் : கையிலே பணமிருந்தால்
கழுதைகூட அரசனடி
கைத்தட்ட ஆளிருந்தால்
காக்கைகூட அழகனடி

பெண் : போராடச் செல்பவனே
வீராதி வீரனடி
போகாமல் இருப்பவனே
சாகாத தலைவனடி

பெண் : போராடச் செல்பவனே
வீராதி வீரனடி
போகாமல் இருப்பவனே
சாகாத தலைவனடி

பெண் : மார்த்தட்டிப் பேசிவிட்டால்
மன்னாதி மன்னனடி
மன்னிப்புக் கேட்டு வந்தால்
மக்களுக்கே தொண்டனடி

பெண் : கையிலே பணமிருந்தால்
கழுதைகூட அரசனடி
கைத்தட்ட ஆளிருந்தால்
காக்கைகூட அழகனடி

பெண் : அடைந்தால் பதவிகளை
அடைபவனே தியாகியடி
அல்லாமல் கொள்கைகளைச்
சொல்பவனே துரோகியடி

பெண் : அடைந்தால் பதவிகளை
அடைபவனே தியாகியடி
அல்லாமல் கொள்கைகளைச்
சொல்பவனே துரோகியடி

பெண் : முடிந்ததைச் சுருட்டுவதே
முக்காலிக் கூட்டமடி
முட்டாள்கள் பிடித்த முயல்
மூன்று கால் பறவையடி

பெண் : கையிலே பணமிருந்தால்
கழுதைகூட அரசனடி
கைத்தட்ட ஆளிருந்தால்
காக்கைகூட அழகனடி

பெண் : பொய்யிலே நீந்தி வந்தால்
புளுகன் எல்லாம் தலைவனடி
பூசாரி வேலை செய்யும்
ஆசாமி சூரனடி


Movie/Album name: Karuppu Panam

Movie Summary:
Karuppu Panam (1964) is a Tamil drama centered on the corrupting influence of black money and the moral downfall it brings to a family.

Song Credits:
- Song: Kaiyile Panam Irundhal
- Film: Karuppu Panam
- Year: 1964
- Lyricist: Kannadasan
- Music Director: Viswanathan–Ramamoorthy
- Singer: T. M. Soundararajan

Musical Style:
A philosophical, satire-tinged film song with a conversational playback style typical of 1960s Tamil cinema.

Key Artists Involved:
- T. M. Soundararajan (singer)
- Kannadasan (lyricist)
- Viswanathan–Ramamoorthy (composers)

Scene Context:
The song appears in a context reflecting on how money and black wealth distort human values, fitting the film’s theme of corruption through ill-gotten gains.


Artists