Jaeppilor Bommai

1957
Lyrics
Language: English

Hae jaeppilor bommai
Jaeppilor bommai

Jae jae jae bommai
Jaeppilor bommai
Jae jae jae bommai
Jaeppilor bommai

Moththina moththula edhiriyum oda
Moththina moththula edhiriyum oda
Enakku thiraththai koduththa unnai
Bakthiyodu ni vikraham thannai
Paangudan thozhuvaen niththiyam amma

Jaeppilor bommai
Jae jae jae bommai
Jaeppilor bommai

Kalagam thapputhandaa
Dhinam dhinam onguga
Sanga naadhamudan
Avar mael porida

Kalagam thapputhandaa
Dhinam dhinam onguga
Sanga naadhamudan
Avar mael porida
Theeyarin thappukku pitchai pottida
Seithu enthan peyar kaaththidu amma

Jaeppilor bommai
Jae jae jae bommai
Jaeppilor bommai

Maharajarukku manam thadumaari
Manthiri pathavi en thalai mael vanthaal
Maharajarukku manam thadumaari
Manthiri pathavi en thalai mael vanthaal
Vedikkaiyaaga ivvoorai aaluvaen
Yosippor pala kai viduvaen amma

Jaeppilor bommai
Jae jae jae bommai
Jaeppilor bommai

Maanilamae pugazh
Madamaiyil pol pen
Malliyai enakku
Manamum seithittal

Maanilamae pugazh
Madamaiyil pol pen
Malliyai enakku
Manamum seithittal
Thagida thathingina thagaththai endru
Sanda prasanganaai
Aaduvaen amma

Jaeppilor bommai
Jae jae jae bommai
Jaeppilor bommai
Jae jae jae bommai
Jaeppilor bommai
Jaeppilor bommai


Language: Tamil

: எஸ். சி. கிருஷ்ணன்

ஹே ஜேப்பிலோர் பொம்மை
ஜேப்பிலோர் பொம்மை

ஜே ஜே ஜே பொம்மை
ஜேப்பிலோர் பொம்மை
ஜே ஜே ஜே பொம்மை
ஜேப்பிலோர் பொம்மை

மொத்தின மொத்துல எதிரியும் ஓட
மொத்தின மொத்துல எதிரியும் ஓட
எனக்கு திறத்தை கொடுத்த உன்னை
பக்தியோடு நின் விக்ரஹம் தன்னை
பாங்குடன் தொழுவேன் நித்தியம் அம்மா

ஜேப்பிலோர் பொம்மை
ஜே ஜே ஜே பொம்மை
ஜேப்பிலோர் பொம்மை

கலகம் தப்புத்தண்டா
தினம் தினம் ஓங்குக
சங்க நாதமுடன்
அவர் மேல் போரிட

கலகம் தப்புத்தண்டா
தினம் தினம் ஓங்குக
சங்க நாதமுடன்
அவர் மேல் போரிட
தீயரின் தப்புக்கு பிச்சை போட்டிட
செய்து எந்தன் பெயர் காத்திடு அம்மா

ஜேப்பிலோர் பொம்மை
ஜே ஜே ஜே பொம்மை
ஜேப்பிலோர் பொம்மை

மகராஜருக்கு மனம் தடுமாறி
மந்திரி பதவி என் தலை மேல் வந்தால்
மகராஜருக்கு மனம் தடுமாறி
மந்திரி பதவி என் தலை மேல் வந்தால்
வேடிக்கையாக இவ்வூரை ஆளுவேன்
யோசிப்போர் பல கை விடுவேன் அம்மா

ஜேப்பிலோர் பொம்மை
ஜே ஜே ஜே பொம்மை
ஜேப்பிலோர் பொம்மை

மாநிலமே புகழ்
மடமையில் போல் பெண்
மல்லியை எனக்கு
மணமும் செய்திட்டால்

மாநிலமே புகழ்
மடமையில் போல் பெண்
மல்லியை எனக்கு
மணமும் செய்திட்டால்
தகிட ததிங்கின தகத்தை என்று
சண்ட பிரசங்கனாய்
ஆடுவேன் அம்மா

ஜேப்பிலோர் பொம்மை
ஜே ஜே ஜே பொம்மை
ஜேப்பிலோர் பொம்மை
ஜே ஜே ஜே பொம்மை
ஜேப்பிலோர் ஜேப்பிலோர்
ஜேப்பிலோர் பொம்மை....


Movie/Album name: Aandi Petra Selvan

Artists