
Munnooru naal sumandhu
Mul melae thavam irundhu
Pethuthaan
Per vecha aathaa
Unnaama thaan irundhu
Urangaama vizhichirundhu
Enna dhaan
Kaalam ellaam kaatha
Petha thaai pola
Oru deivam alla
Naanum kumbidathaan
Veru koyil illa
Ava thaalattu thandha varam
En paattu thaan
Munnooru naal sumandhu
Mul melae thavam irundhu
Pethuthaan
Per vecha aathaa
Pattaala velaikkuthaan
Poyi serndha purushanum thaan
Vedu avndha seravilla
Saedhi enna theriyavilla
Aanaalum than purushan
Vandhu sera koodumunnu
Vecha poova edukavilla
Nethi pottu
Kalaikkavilla
Thaniya irundhaa
Thavicha en aathaa
Enathaan valarthu
Kudumbatha kaatha
Avapatta thunbam
Onnaa rendaa
Paattula solla
Ava vitta kanneer ennaal
Ippa kaayudhu mella
Munnooru naal sumandhu
Mul melae thavam irundhu
Pethuthaan
Per vecha aathaa
Munnooru naal sumandhu
Mul melae thavam irundhu
Pethuthaan
Per vecha aathaa
Unnaama thaan irundhu
Urangaama vizhichirundhu
Enna dhaan
Kaalam ellaam kaatha
Petha thaai pola
Oru deivam alla
Naanum kumbidathaan
Veru koyil illa
Ava thaalattu thandha varam
En paattu thaan
Edhaachum siru thurumbhu
En mel vilundhuchunna
Than vazhiyil mullu onnu
Thachadhu pol thudithiduvaa
Yaaraachum kannu vechi
En maeni ilaikkumunnu
Enga ooru ammanukku
Ponga vechu padaichiduvaa
Usura udalaa irukkum en aathaa
Irvaa pagalaa ozhaichadha paath
Ada indha jenmam paathathaiyaa
Nandriya solla
Adha sollavittaa
Naanum ingae manushanum alla
Munnooru naal sumandhu
Mul melae thavam irundhu
Pethuthaan
Per vecha aathaa
Unnaama thaan irundhu
Urangaama vizhichirundhu
Enna dhaan
Kaalam ellaam kaatha
: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
தேவா
வாலி
முன்னூறு நாள் சுமந்து
முள் மேலே தவம் இருந்து
பெத்துத்தான்
பேர் வெச்ச ஆத்தா
உண்ணாம தானிருந்து
உறங்காம விழிச்சிருந்து
என்னத்தான்
காலமெல்லாம் காத்தா
பெத்த தாயப் போல
ஒரு தெய்வம் இல்ல
நானும் கும்பிடத்தான்
வேறு கோயில் இல்ல
அவ தாலாட்டு தந்த வரம்
என் பாட்டுதான்
முன்னூறு நாள் சுமந்து
முள் மேலே தவம் இருந்து
பெத்துத்தான்
பேர் வெச்ச ஆத்தா
பட்டாள வேலைக்குத்தான்
போய் சேர்ந்த புருஷனும் தான்
வீடு வந்து சேரவில்ல
சேதி என்ன தெரியவில்ல
ஆனாலும் தன் புருஷன்
வந்து சேர கூடுமுன்னு
வச்ச பூவ எடுக்கவில்ல
நெத்திப் பொட்டு
கலைக்கவில்ல
தனியா இருந்தா
தவிச்ச என் ஆத்தா
எனத்தான் வளர்த்து
குடும்பத்த காத்தா
அவ பட்ட துன்பம்
ஒண்ணா ரெண்டா
பாட்டுல சொல்ல
அவ விட்ட கண்ணீர் என்னால்
இப்ப காயுது மெல்ல
முன்னூறு நாள் சுமந்து
முள் மேலே தவம் இருந்து
பெத்துத்தான்
பேர் வெச்ச ஆத்தா
ஆண் : முன்னூறு நாள் சுமந்து
முள் மேலே தவம் இருந்து
பெத்துத்தான்
பேர் வெச்ச ஆத்தா
உண்ணாம தானிருந்து
உறங்காம விழிச்சிருந்து
என்னத்தான்
காலமெல்லாம் காத்தா
பெத்த தாயப் போல
ஒரு தெய்வம் இல்ல
நானும் கும்பிடத்தான்
வேறு கோயில் இல்ல
அவ தாலாட்டு தந்த வரம்
என் பாட்டுதான்
ஏதாச்சும் சிறு துரும்பு
எம் மேல விழுந்துச்சுன்னா
தன் விழியில் முள்ளு ஒண்ணு
தச்சது போல் துடித்திடுவா
யாராச்சும் கண்ணு வச்சி
எம் மேனி இளைக்குமுன்னு
எங்க ஊரு அம்மனுக்கு
பொங்க வச்சு படைச்சிடுவா
உசுரா உடலா இருக்கும் என் ஆத்தா
இரவா பகலா ஒழைச்சத பாத்தா
அட இந்த ஜென்மம் பத்தாதய்யா
நன்றிய சொல்ல
அத சொல்லாவிட்டா
நானும் இங்கே மனுஷனுமல்ல
முன்னூறு நாள் சுமந்து
முள் மேலே தவம் இருந்து
பெத்துத்தான்
பேர் வெச்ச ஆத்தா
உண்ணாம தானிருந்து
உறங்காம விழிச்சிருந்து
என்னத்தான்
காலமெல்லாம் காத்தா.....
Movie Summary Kasthuri Manjal is a 1992 Tamil film directed by R. Sundarrajan, centred on family relationships and rural life, with themes of love, sacrifice, and traditional values.
Song Credits - Song: Munnooru Naal - Film: Kasthuri Manjal (1992) - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style A melodic, folksy film song with a soft, romantic tone, characteristic of Ilaiyaraaja's early 1990s compositions blending light classical melody with rural flavour.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Director: R. Sundarrajan
Scene Context The song appears as a romantic duet sequence between the lead pair, expressing longing and affection in a rural setting.