
Pudhu rojavin idhazhgalilae
Oru raajathi udai eduthaal
Thanimaiyilae enai azhaithaal
Thaviyaai thavithirundhaal
Indha raajavin karangalilae
Indha raajathi adhai koduthaal
Thanai marandhaal udai negizhndhaal
Thudiyaai thudithirunthaal
Pudhu rojavin idhazhgalilae
Oru raajathi udai eduthaal
Thanimaiyilae enai azhaithaal
Thaviyaai thavithirundhaal
Indha raajavin karangalilae
Indha raajathi adhai koduthaal
Thanai marandhaal udai negizhndhaal
Thudiyaai thudithirunthaal
Vaadai kaatru oru porvai kettu
Maalai neram paarthu vanthathu
Vaadai kaatru oru porvai kettu
Maalai neram paarthu vanthathu
Mannan nenjam adhil mangai nenjam
Serum bothu vaadugindrathu
Vizhi mogam mogam endrathu
Idai pothum pothum endrathu
Vizhi mogam mogam endrathu
Idai pothum pothum endrathu
Adi mudhalaai mudi varaiyil
Idhazhaal alanthidalaam
Adi mudhalaai mudi varaiyil
Idhazhaal alanthidalaam
Indha raajavin karangalilae
Indha raajathi adhai koduthaal
Thanai marandhaal udai negizhndhaal
Thudiyaai thudithirunthaal
Kannin neelam adhil pennin jaalam
Kaanum bothu bothai vanthathu
Kannin neelam adhil pennin jaalam
Kaanum bothu bothai vanthathu
Mannai paarkkum pinn ennai paarkkum
Naanam vanthu naeril nindrathu
Tamiil paadum penmai allavoo
Idhu paadhai maarum ullamoo
Tamiil paadum penmai allavoo
Idhu paadhai maarum ullamoo
Maalai tharum kaalam varum
Ellaam thodarnthu varum
Maalai tharum kaalam varum
Ellaam thodarnthu varum
Pudhu rojavin idhazhgalilae
Oru raajathi udai eduthaal
Thanimaiyilae enai azhaithaal
Thaviyaai thavithirundhaal
Indha raajavin karangalilae
Indha raajathi adhai koduthaal
Thanai marandhaal udai negizhndhaal
Thudiyaai thudithirunthaal
புது ரோஜாவின் இதழ்களிலே
ஒரு ராஜாத்தி உடை எடுத்தாள்
தனிமையிலே எனை அழைத்தாள்
தவியாய் தவித்திருந்தாள்
இந்த ராஜாவின் கரங்களிலே
இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள்
தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள்
துடியாய் துடித்திருந்தாள்...
புது ரோஜாவின் இதழ்களிலே
ஒரு ராஜாத்தி உடை எடுத்தாள்
தனிமையிலே எனை அழைத்தாள்
தவியாய் தவித்திருந்தாள்
இந்த ராஜாவின் கரங்களிலே
இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள்
தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள்
துடியாய் துடித்திருந்தாள்...
வாடைக்காற்று ஒரு போர்வை கேட்டு
மாலை நேரம் பார்த்து வந்தது
வாடைக்காற்று ஒரு போர்வை கேட்டு
மாலை நேரம் பார்த்து வந்தது
மன்னன் நெஞ்சம் அதில் மங்கை நெஞ்சம்
சேரும்போது வாடுகின்றது
விழி மோகம் மோகம் என்றது
இடை போதும் போதும் என்றது
விழி மோகம் மோகம் என்றது
இடை போதும் போதும் என்றது
அடி முதலாய் முடி வரையில்
இதழால் அளந்திடலாம்...
அடி முதலாய் முடி வரையில்
இதழால் அளந்திடலாம்...
இந்த ராஜாவின் கரங்களிலே
இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள்
தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள்
துடியாய் துடித்திருந்தாள்...
கண்ணின் நீலம் அதில் பெண்ணின் ஜாலம்
காணும்போது போதை வந்தது
கண்ணின் நீலம் அதில் பெண்ணின் ஜாலம்
காணும்போது போதை வந்தது
மண்ணைப் பார்க்கும் பின் என்னைப் பார்க்கும்
நாணம் வந்து நேரில் நின்றது
தமிழ் பாடும் பெண்மையல்லவோ
இது பாதை மாறும் உள்ளமோ
தமிழ் பாடும் பெண்மையல்லவோ
இது பாதை மாறும் உள்ளமோ
மாலை தரும் காலம் வரும்
எல்லாம் தொடர்ந்து வரும்
மாலை தரும் காலம் வரும்
எல்லாம் தொடர்ந்து வரும்
புது ரோஜாவின் இதழ்களிலே
ஒரு ராஜாத்தி உடை எடுத்தாள்
தனிமையிலே எனை அழைத்தாள்
தவியாய் தவித்திருந்தாள்
இந்த ராஜாவின் கரங்களிலே
இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள்
தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள்
துடியாய் துடித்திருந்தாள்...
Movie Summary: Varaprasadham is a Tamil film about a family navigating fortune, devotion, and unexpected blessings.
Song Credits:
Singers: P. Jayachandran and Vani Jairam (commonly listed)
Musical Style: Classical-based melodious film song with a devotional and optimistic tone, typical of 1970s Tamil cinema.
Raga Details: Not reliably documented for this song.
Key Artists Involved:
P. Jayachandran, Vani Jairam (playback singers)
Awards & Recognition: No specific awards documented for this song.
Scene Context: Not reliably documented.