Female : En kadhai thaan un kadhaiyum…
Un kadhai thaan en kadhaiyum…
Female : En kadhai thaan un kadhaiyum…
Un kadhai thaan en kadhaiyum…
Paadhaiyil thaan siru maattram
Payanathilae yaemaattram
Yaemaattram… yaemaattram…
Female : Unmai endra sol irukkum
Oorukaaga pirandhirukkum
Unmai endra sol irukkum
Oorukaaga pirandhirukkum
Penmai endra pughazh irukkum
Pechodu nindrirukkum
Penmai endra pughazh irukkum
Pechodu nindrirukkum
Paadhaiyil thaan siru maattram
Payanathilae yaemaattram
Yaemaattram… yaemaattram…
Female : En kadhai thaan un kadhaiyum…
Un kadhai thaan en kadhaiyum…
Paadhaiyil thaan siru maattram
Payanathilae yaemaattram
Yaemaattram… yaemaattram…
Female : Kaadhal endra sol irukkum
Kadhaiyodu mudindhirukkum
Kanneer endru ondru irukkum
Kanniyarkkae pirandhirukkum
Adhu kanniyarkkae pirandhirukkum
Female : Udhattalavil sirippirukkum
Ullathilae neruppirukkum
Udhattalavil sirippirukkum
Ullathilae neruppirukkum
Uruvathilae azhagirukkum
Vanjam angae kudiyirukkum
Perum vanjam angae kudiyirukkum
Paadhaiyil thaan siru maattram
Payanathilae yaemaattram
Yaemaattram… yaemaattram…
Female : Thiyaagam endra sol irukkum
Kaadhalarai pirithu vaikkum
Kaalam endru ondru irukkum
Kadhaigalaiyae maattri vaikkum
Un kadhaigalaiyae maattri vaikkum
Female : Vaazhkkaiyilae aangalukku
Kaadhal oru pandhaattam
Vaazhkkaiyilae aangalukku
Kaadhal oru pandhaattam
Kanniyarkku vaazhvil adhu
Kaalam ellaam poraattam
Tham kaalam ellaam poraattam
Both : Paadhaiyil thaan siru maattram
Payanathilae yaemaattram
Yaemaattram… yaemaattram…
Both : En kadhai thaan un kadhaiyum…
Un kadhai thaan en kadhaiyum…
Paadhaiyil thaan siru maattram
Payanathilae yaemaattram
Yaemaattram… yaemaattram…
பெண் : என் கதைதான் உன் கதையும்…
உன் கதைதான் என் கதையும்…
பெண் : என் கதைதான் உன் கதையும்…
உன் கதைதான் என் கதையும்…
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஏமாற்றம்… ஏமாற்றம்…
பெண் : உண்மை என்ற சொல் இருக்கும்
ஊருக்காக பிறந்திருக்கும்
உண்மை என்ற சொல் இருக்கும்
ஊருக்காக பிறந்திருக்கும்
பெண்மை என்ற புகழ் இருக்கும்
பேசோடு நின்றிருக்கும்……
பெண்மை என்ற புகழ் இருக்கும்
பேசோடு நின்றிருக்கும்……
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஏமாற்றம்… ஏமாற்றம்…
பெண் : என் கதைதான் உன் கதையும்…
உன் கதைதான் என் கதையும்…
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஏமாற்றம்… ஏமாற்றம்…
பெண் : காதல் என்ற சொல் இருக்கும்
கதையோடு முடிந்திருக்கும்
கண்ணீரென்பது வந்திருக்கும்
கன்னியர்க்கே பிறந்திருக்கும்
அது கன்னியர்க்கே பிறந்திருக்கும்
பெண் : உதட்டளவில் சிரிப்பிருக்கும்
உள்ளத்திலே நெருப்பிருக்கும்
உதட்டளவில் சிரிப்பிருக்கும்
உள்ளத்திலே நெருப்பிருக்கும்
உருவத்திலே அழகிருக்கும்
வஞ்சம் அங்கே குடியிருக்கும்
பெரும் வஞ்சம் அங்கே குடியிருக்கும்
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஏமாற்றம்… ஏமாற்றம்…
பெண் : தியாகம் என்ற சொல் இருக்கும்
காதலரை பிரித்து வைக்கும்
காலம் என்று வந்திருக்கும்
கதைகளையே மாற்றி வைக்கும்
உன் கதைகளையே மாற்றி வைக்கும்
பெண் : வாழ்க்கையிலே ஆண்களுக்கு
காதல் ஒரு பந்தாட்டம்
வாழ்க்கையிலே ஆண்களுக்கு
காதல் ஒரு பந்தாட்டம்
கன்னியர்க்கு வாழ்வில் அது
காலம் எல்லாம் போராட்டம்
தம் காலம் எல்லாம் போராட்டம்
இருவர் : பாதையில்தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஏமாற்றம்… ஏமாற்றம்…
இருவர் : என் கதைதான் உன் கதையும்…
உன் கதைதான் என் கதையும்…
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஏமாற்றம்… ஏமாற்றம்…
Bandha Pasam (1962) is a Tamil drama film directed by A. Bhimsingh. The story revolves around themes of love, sacrifice, and familial bonds, featuring a complex emotional conflict between the protagonist and his loved ones.
The song "En Kathaithaa" is a romantic duet, likely picturized on the lead pair (Sivaji Ganesan and Savitri) expressing their love and emotional connection. The melody enhances the tender and poetic nature of their relationship in the film.
(Note: Some details like raga and awards may not be officially documented.)