Kadavule Kadavule

2010
Lyrics
Language: English

Male : Kadavulae kadavulae
Meendum naan pirandhu vitten unnaalae
Kanavilae kanavilae
Vaazhndhida thodangi vitten thannaalae

Male : Archanai pookalellaam un mugam mel thoova
Poothidum naal mudhalaai kaathukondae irukum
Aalaya mani osai undhan sevi nuzhaiya
Yaar vandhu adithaalum joraai thalai aatum

Male : Naan indru kaanbadhellaam
Poi illai mei thaanammaa
Thatchanai tharuvadharkae …. uyirai thandhaayammaa

Male : Kadavulae kadavulae
Meendum naan pirandhu vitten unnaalae
Kanavilae kanavilae
Vaazhndhida thodangi vitten thannaalae

Male : ………………………………………….

Male : Kannai paarthadhum vegamaai
Minnal adithadhu nenjilae
Tholil siragugal indriyae
Dhegam parakudhu vinnilae

Male : Indha puthu uyire nee thandhadhaai
En pulan aindhum nandri solludhae
Oar yerudhaai yerudhaai alaindhuvandhen
Un imaiyin azhaipaal karaiyil vandhen
Un viralil en manasum modhiramagiyadhae

Male : Kadavulae kadavulae
Meendum naan pirandhu vitten unnaalae
Kanavilae kanavilae
Vaazhndhida thodangi vitten thannaalae

Female : ………………………………………

Male : …………………….    Female : ………………………

Male : Oh ho ho mannai mudhal murai paarthida
Thaayin karuvarai sonnadhu
Ennai mudhalmurai paarthida
Undhan karu vizhi sonnadhu

Male : Malai uyarathilae nadhi thondrumae
Adhu serum idam kadal aagumae
Idhu uyirum uyirum pesum mozhi
Idhai vidavum sirandhadhu entha mozhi
En uyirai un paadhadhil kaanikai aakugiren

Male : Kadavulae kadavulae
Meendum naan pirandhu vitten unnaalae
Kanavilae kanavilae
Vaazhndhida thodangi vitten thannaalae

Male : Archanai pookalellaam un mugam mel thoova
Poothidum naal mudhalaai kaathukondae irukum
Aalaya mani osai undhan sevi nuzhaiya
Yaar vandhu adithaalum joraai thalai aatum

Male : Naan indru kaanbadhellaam
Poi illai mei thaanammaa
Thatchanai tharuvadharkae … uyirai thandhaayammaa

Female : ……………………………………………….


Language: Tamil

ஆண் : கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே

ஆண் : அர்ச்சனைப்பூக்கள்
எல்லாம் உன் முகம் மேல்
தூவ பூத்திடும் நாள் முதலாய்
காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை உந்தன்
செவி நுழைய யார் வந்து
அடித்தாலும் ஜோராய்
தலை ஆட்டும்

ஆண் : நான் இன்று
காண்பதெல்லாம் பொய்
இல்லை மெய் தானம்மா
தட்சணை தருவதற்கே
உயிரைத் தந்தாயம்மா

ஆண் : கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே

ஆண் : ………………………..

ஆண் : கண்ணை பார்த்ததும்
வேகமாய் மின்னல் அடித்தது
நெஞ்சிலே தோளில் சிறகுகள்
இன்றியே தேகம் பறக்குது
விண்ணிலே

ஆண் : இந்த புது உயிரே நீ
தந்ததாய் என் புலன் ஐந்தும்
நன்றி சொல்லுதே ஓர் எருதாய்
எருதாய் அலைந்து வந்தேன்
உன் இமையின் அழைப்பால்
கரையில் வந்தேன் உன் விரலில்
என் மனசும் மோதிரமாகியதே

ஆண் : கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே

பெண் : ………………………..
ஆண் : ………………………..
பெண் : ………………………..

ஆண் : ஓ ஹோ ஹோ
மண்ணை முதல் முறை
பார்த்திட தாயின் கருவறை
சொன்னது என்னை முதல்
முறை பார்த்திட உந்தன் கரு
விழி சொன்னது

ஆண் : மலை உயரத்திலே
நதி தோன்றுமே அது சேரும்
இடம் கடல் ஆகுமே இது
உயிரும் உயிரும் பேசும்
மொழி இதை விடவும் சிறந்தது
எந்த மொழி என் உயிரை உன்
பாதத்தில் காணிக்கை
ஆக்குகிறேன்

ஆண் : கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே

ஆண் : அர்ச்சனைப்பூக்கள்
எல்லாம் உன் முகம் மேல்
தூவ பூத்திடும் நாள் முதலாய்
காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை உந்தன்
செவி நுழைய யார் வந்து
அடித்தாலும் ஜோராய்
தலை ஆட்டும்

ஆண் : நான் இன்று
காண்பதெல்லாம் பொய்
இல்லை மெய் தானம்மா
தட்சணை தருவதற்கே
உயிரைத் தந்தாயம்மா

பெண் : ……………………………


Movie/Album name: Kacheri Arambam

Movie Summary A young man who dreams of becoming a lawyer gets entangled in a series of comic and dramatic situations after clashing with a corrupt police officer, leading to a courtroom battle that changes his life.

Song Credits - Song: Kadavule Kadavule - Movie: Kacheri Arambam (2010) - Singer: Vijay Yesudas - Lyricist: Vaali - Music Director: D. Imman

Musical Style Melodic devotional-style emotional song with soft orchestration, blending light classical touches with mainstream Tamil film music.

Raga Details Not available

Key Artists Involved - D. Imman (Composer) - Vijay Yesudas (Playback Singer) - Vaali (Lyricist) - Jeeva (Actor) - Poonam Bajwa (Actor)

Scene Context The song appears during an emotionally intense moment in the film, where the protagonist pleads with God in distress, reflecting his helplessness and inner turmoil.


Artists